Details
SV Water Proofing System is promoted by N.Selvakumar at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We undertakes all kinds of water proofing, Basement, Terrace, Swimming Pools, Sump, Toilet, Overhead Tanks, Pressure Grouting Sealents, Crack, Tiles, Joint Filling, Anti Corrosive Treatments.
நாங்கள் அனைத்து விதமான மேல்தளம், நீர் தொட்டி, சிமெண்ட் அட்டை , சுவர்களில் உட்புறம், வெளிப்புறம் விரிசல், அடித்தளம், மொட்டை மாடி, நீச்சல் குளங்கள், சம்ப், கழிப்பறை, மேல்நிலை தொட்டிகள், விரிசல் போன்ற அனைத்து வேலைகளையும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
இது போன்ற உங்கள் கட்டிடங்களில் ஏற்படும் இன்னும் பல பிரச்சனைகளுக்கு எங்களிடம் தீர்வு உள்ளது. விரிசல்கள் கட்டிடங்களை உடைக்காமல் உத்தரவாதத்துடன் குறைந்த செலவில் சிறந்த முறையில் கன்ஸ்ட்ரரக்ஷன் கெமிக்கஸ் கொண்டு சரி செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.42, C-Block, Ezhil Nagar, Perumbakkam, Chennai, Perumbakkam, Kancheepuram Taluk, Kancheepuram District, Tamil Nadu 600100, India |
---|---|
Website |