Sri Gomathiamman Naatu Marunthu Kadai Herbals Shop
Details
Sri Gomathiamman Naatu Marunthu Kadai & Pooja Store is promoted by G.Ramasubramaniyan SMP at Sankarankovil.
We work hard to provide excellent customer service to all our clients.
We have all types of herbal products available in wholesale and retail. All necessary items for Kumbashek are available.
எங்களிடம் சித்தா ஆயுர்வேத நாட்டு மருந்து பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் கும்பாபிஷேகம் பொருட்கள் கிடைக்கும்
எங்களிடம் அனைத்து வகையான நாட்டுமருந்து பொருட்கள் அனைத்தும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
எங்களிடம் பசு சாணம் விபூதி சித்தநாதன் விபூதி தாழம்பூ குங்குமம் சந்தனம் நயம் பத்திகள் சூடன் சாம்பிராணி ஹோமம் பொருட்கள் 11 ,27, 54,108
சாம்பிராணி தைலம் பன்னீர்
அபிஷேகப் பொருட்கள் மா பொடி மஞ்சள் பொடி சந்தனம் திரவிய பொடி பச்சைக் கற்பூரம் ஜவ்வாது
பூநூகு அரக்கஜா பஞ்சகவியம் தாமரை திரிகள் வாழைத் திரிகள் வெள்ளை வெள்ளை எருக்கன் திரிகள் ஈரசந்தனம் போன்ற பூஜை பொருட்கள் கிடைக்கும்
எங்களிடம் மஞ்சள் காமாளை, முடி உதிர்தல், பொடுகு, இளநரை, கண் எரிச்சல், கண் புரை, காது வலி, காது இறைச்சல், பல் வலி, பல் சொத்தை, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, நெஞ்சு எரிச்சல், தொப்பை & உடல் குறைத்தல், இயற்கை மூலிகை சோப், இயற்கை மூலிகை ஹேர் டை, இயற்கை மூலிகை ஹேர் டை, இயற்கை சீயக்காய் & குளியல் பொடி, சூரணங்கள், லேகியங்கள், பஸ்பம், செந்தூரம், அரிஷ்டம், தைலம் போன்ற அனைத்து நாட்டு மருந்துகளும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
எங்களிடம் கருங்காலி மாலைகள் ஒரிஜினலாவே கிடைக்கும்
6mm 500rs
8Mm 700rs
10mm 900rs
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Sri Gomathi Amman Nattu maranthu Kadai,184,Dhavasu Mandapam Arugil,Therku Ratha Veethi,, Sankarankovil, Sankarankoil Taluk, Tenkasi District, Tamil Nadu 627756, India |
---|---|
Phone | 9942559847, 7598942840 |
Website | https://vkno.in/srigomathiamman |