Nidhish Demolition Work Demolition Work
Details
Nidhish Demolition Work is promoted by M.Suresh Kumar at Perambalur.
We work hard to provide excellent customer service to all our clients.
We provide the best demolition works.
We have low rent auto rentals available. Also available are mineral water and fish.
நாங்கள் சிறந்த முறையில் கட்டிடம் இடிக்கும் பணிகளை செய்து தருகிறோம்.
கட்டிடம் இடித்து டிப்பர் மூலம் அப்புறப்படுத்தி தரப்படும். அனைத்து விதமான பாறை மற்றும் கான்கிரீட் சுவர்களும் உடைத்து தரப்படும். எக்ஸ்டென்ஸ் கம்பி மற்றும் போல்ட் கெமிக்கல் மூலம் பிட்டிங் செய்யப்படும். 25 mm முதல் 300 Roc டைமண்ட் கட்டிங் செய்தல், சுவற்றில் தேவையான இடத்தில் வால் கட்டிங் செய்து தரப்படும்.
எங்களிடம் குறைந்த வாடகையில் ஆட்டோ வாடகைக்கு கிடைக்கும். மேலும் மினரல் வாட்டர் மற்றும் மீன்களும் கிடைக்கும்.
பெயிண்டிங், எலெக்ட்ரிசின், டிரைவர் தேவைக்கு தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 8111074249
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Min Nagar 4 Road, Ariyalur Main Road, Perambalur, Perambalur Taluk, Perambalur District, Tamil Nadu 621212, India |
---|---|
[email protected] | |
Phone | 8111074249, 9787554249,9944674249 |
Website |