KDM E-Sevai Maiyam Common Service Center
Details
KDM E-Sevai Maiyam is promoted by S.Karthik at Velichanatham. We work hard to provide excellent customer service to all our clients.
You can get all the services like caste certificate, income certificate, residence certificate, Widow certificate, Aadhaar card amendment, PAN card, employment registration, family card amendment and DTH recharge, EB bill payment.
எங்களிடம் வருவாய் துறை சார்ந்த அனைத்து சான்றிதழ்களும் பதிவு செய்து தரப்படும்.
சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், விதவை சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டையில் திருத்தம், பான் கார்டு, வேலைவாய்ப்பு பதிவு, குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் DTH ரீச்சார்ஜ், EB பில் கட்டுதல் போன்ற அனைத்து சேவைகளையும் பெறலாம்.
எங்களிடம் ஆதார் அட்டையின் மூலம் உடனடி பணம் பெறும் வசதி உண்டு.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Meenatchipuram, Velichanatham, Madurai North Taluk, Madurai District, Tamil Nadu 625014, India |
---|---|
[email protected] | |
Phone | 9751334594, 7010141766 |
Website |