RKN Caterers Event Managers
Details
RKN Caterers is promoted by G.Rajesh Kanna at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
We serve high quality vegetarian food and all the functions of your home in the highest quality and best way.
We have idly, dosa,paniyaram flour available. We sell wholesale and retail to shops on demand. And all auspicious events like weddings will be supplied in bulk.
எங்களிடம் சைவம் உணவுகள் தரமாகவும், சுகதாரமாகவும், மிகுந்த சுவையுடனும் உங்கள் வீட்டு நிகழ்ச்சிகள், திருமணம் மற்றும் பிறந்தநாள் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தருகிறோம்.
அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பெயரில் தரமாகவும் சுவையாகவும் செய்து தருகிறோம்.
எங்களிடம் இட்லி, தோசை, குழி பணியாரம் மாவுகள் கிடைக்கும்.
ஆடரின் பேரில் கடைகளுக்கு மொத்தமாகவும் , சில்லறையாகவும் விற்பனை செய்கிறோம். மற்றும் திருமண போன்ற அனைத்து சுபநிகழ்ச்சிகளுக்கும் மொத்தமாக சப்ளை செய்யப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.42, Radhakrishnan Street, Velandipalayam, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641025, India |
---|---|
[email protected] | |
Phone | 8825604930, 7418517446, 7092357446 |
Website |