Details
Dr. Siva Sri V.Suresh Swaminatha Sivachariyar is located by Thiruvaiyaru.
கோவில் பூஜை, கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம் சாந்தி ஹோமங்கள், நிச்சயதார்த்தம், கல்யாணம் அலங்காரங்கள் கோவில் கும்பாபிஷேகங்கள் சண்டி ஓமங்கள் மற்றும் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ருத்ர ஹோமம் அபிஷேகங்கள் சிறப்பான முறையில் நடத்தித் தரப்படும்.
உத்திரட்டாதி பரிகாரம் சனீஸ்வர பகவான் தட்சிணாமூர்த்தி அபிஷேக ஆராதனை பரிகாரங்கள் செய்து தரப்படும் சஷ்டியப்த பூர்த்தி பீமரத சாந்தி ஆயுஷ் ஹோமம் உக்கிரத சாந்தி சதாபிஷேகம் பஞ்சமுகா அர்ச்சனை வாஸ்து பூஜை சிறப்பான முறையில் நடத்தித் தரப்படும்.
கோவில் பூஜைகளுக்கு சிவாச்சாரியார்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.
திருவையாறு ஆட்கொண்டார் காலசம்கார மூர்த்தி அபிஷேக பரிகாரங்கள், பூஜைகள் செய்து தரப்படும்.
திருவையாறு தர்ம சம்பர்த்தினி அம்பாளுக்கும் 508 மங்கள மகள் இருக்கும் திருவிளக்கு பூஜை அடியேன் தருணத்தில் நடைபெற்றது.
சிறந்த சேவையை நாங்கள் அனைவர்க்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
தொடர்புக்கு:-
சிவ ஸ்ரீ Dr.V.சுரேஷ் சுவாமிநாத சிவாச்சாரியார்,
No.12/38, பிராமண மேட்டுத்தெரு, திருவையாறு தஞ்சை மாவட்டம்- 613 204.
செல் நம்பர்:9095186571, 9976431892.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.12/38, Brahman Mettu Street, Thiruvaiyaru, Thiruvaiyaru Taluk, Thanjavur District, Tamil Nadu 613204, India |
---|---|
[email protected] | |
Phone | 9095186571, 9976431892 |
Website |
Send Email to business
Recent reviews
Sabarish
Posted on: Feb 16, 2023
சூப்பர் அண்ணா வேற லெவல் அண்ணா ரொம்ப நல்லது அருமை நன்றி அண்ணா
Murugan
Posted on: Nov 18, 2022
I am really happy great job & sweet speech மன நிறைவு