World Gold Re Works Professionals
Details
World Gold Re Works is promoted by E.Perumal at Karaikudi. We work hard to provide excellent customer service to all our clients.
We provide jewelery training. Both men and women will be given jewelery training at home.
நாங்கள் சிறந்த முறையில் பழைய நகைகளை மறுசீரமைப்பு செய்து தருகிறோம். உலகத்தில் எந்த நாட்டில் நகைகள் வாங்கி இருந்தாலும் உங்களுக்கு பிடித்த மாதிரி மறுசீரமைப்பு செய்து தரப்படும்.
எங்களிடம் நகைக்கலை பயிற்சிகள் அளிக்கப்படும். வீட்டில் இருந்தபடியே ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் நகைக்கலை பயிற்சி அளிக்கப்படும். வயது வரம்பு தேவையில்லை.
அடிப்படை பயிற்சிகள்:-
1.ஓவிய பயிற்சி
2.கற்பனை திறன் பயிற்சி
3.செயல் பயிற்சி (முதல் இரண்டு பயிற்சிகள் இலவசம்)
செயல் பயிற்சி எங்கள் நிறுவனத்தில் கற்று கொடுக்கபடும்.
எங்களிடம் எல்லா மத இனத்தவரின் திருமாங்கல்யம் பாரம்பரிய முறைப்படி செய்துதரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Welcome Lodge Complex, Aru.A. Street, Karaikudi, Karaikudi Taluk, Sivaganga District, Tamil Nadu 630001, India |
---|---|
[email protected] | |
Phone | 9487358727 |
Website |