Tirupur SPEED TAXI SERVICE Car Rental
Tel : 8056416512,
Details
Tirupur SPEED TAXI SERVICE is located by Tirupur. We work hard to provide excellent customer service to all our clients.
We have all models of cars available.
3 Km Rs.120 additional Charges Rs.20.24 hours service.
எங்களிடம் அனைத்து மாடல் கார்களும் கிடைக்கும். 24 மணிநேர சேவை.
திருப்பூர் ரயில் நிலையம்அனைத்து விதமான கார் கிடைக்கும். உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு குறைந்த விலையில் கார்கள் கிடைக்கும். எங்கள் நிறுவனம் குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் பாதுகாப்பு அடங்கிய நிறுவனம் உங்களை அனைவரையும் பாதுகாப்புடன் உள்ளூர் வெளியூர் சேவைகளை மிக அருமையான முறையில் சென்று வருவதற்கு எங்களது டிரைவர் அனைவரும் பயன்பாட்டு மிக்க டிரைவர்கள் அனுபவமுள்ள டிரைவர் அனுபவமுள்ள கால் டாக்ஸி SPEEDTAXI. திருப்பூர் உள்ளூர் வெளியூர் பயணங்கள் கிடைக்கும்.
முதல் மூன்று கிலோமீட்டர் உள்ளூர் பயணம் 3Km/120/கூடுதல் 20.
வெளியூர் பயணங்களுக்கு 12km.மட்டுமே முற்றிலும் சுங்க கட்டணம் இலவசம்.இரவு நேர கட்டணம் கிடையாது.டிரைவர் பேட்டா கிடையாது.
திருப்பூர் ரயில் நிலையம் /திருப்பூர் பேருந்து நிலையம் /திருப்பூர் புதிய பேருந்து நிலையம்
திருப்பூர் அனைத்து பகுதிகளும் எங்கள் நிறுவனம் கார் கிடைக்கும்.
வீட்டிலிருந்து பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எங்களது நிறுவனம் டிரைவர் 15 நிமிடத்தில் உங்களை தொடர்பு கொள்வார்
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Location on Map
Address | Tirupur Railway Station, TIRUPPUR, Tirupur Taluk, Tiruppur District, Tamil Nadu 641601, India |
---|---|
Phone | 8056416512 |
Website |
Send Email to business


Recent reviews

Dmk.selvam
Posted on: Aug 24, 2024
Best taxi service Tirupur speed taxi service

Kailash
Posted on: Sep 16, 2022
Good conditions veihil Experience drivers

Bhuvanapriyan
Posted on: Sep 15, 2022
Safety and happy Jenny