Sri Devi Septic Tank Cleaning Cleaning Services
Details
Sri Devi Septic Tank Cleaning is promoted by Essaki Muthu at Kovilpatti.
We work hard to provide excellent customer service to all our clients.
நாங்கள் செப்டிக் டேங்கை 24 மணிநேரமும் ஏர் கம்ப்ரசர் மூலம் சுத்தம் செய்கிறோம்.
அதி நவீன வெளிநாட்டு இயந்திரம் பொருத்தப்பட்டு நாங்கள் கழிப்பறை செருகல்கள் எடுக்கப்படும் மற்றும் பிளம்பிங் பணிகள் செய்யப்படும்.
நாங்கள் ஏர் செப்டிக் டேங்க் கிளீனிங் சேவையை நியாயமான விலையில் வழங்குகிறோம்.
நாங்கள் மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிகள், கல்லூரிகள், பொதுத்துறை அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உணவகம் மற்றும் ஹோட்டல்கள், ஷாப்பிங் சென்டர், குடியிருப்பு பராமரிப்பு வசதிகள், முதியோர் இல்லம், திருமண மண்டபம் போன்ற இடங்களில் சிறந்த முறையில் செப்டிக் டேங்க் கிளீனிங் சர்வீஸ் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Verravanchi Nagar, Kovilpatti, Kovilpatti Taluk, Thoothukkudi District, Tamil Nadu 628501, India |
---|---|
[email protected] | |
Phone | 6383406509, 8270584030 |
Website |