People Health and Education Development Centre Martial Arts School
Details
People Health and Education Development Centre is promoted by Kumaravel at Tiruvannamalai.
At Phoenix Special School for the Mentally Retarded And Day Centre For Muscular Dystrophy all the children are given excellent training.
This school has a special school for children aged 0 to 18 years with excellent teachers.
OUR SERVICE OF THE CENTRE:
1. Special School for CP/m2
2. Early Intervention
3. Special Education
4. Speech Theraphy
5. Physiotheraphy & Yoga
6. Pre-Voc- Training
7. Parents Counseling & Guidance.
G-Pay No: 9092416657
ஃபீனிக்ஸ் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளி:
ஃபீனிக்ஸ் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளியில் குழந்தைகள் அனைவர்க்கும் சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
இப்பள்ளியில் 0 முதல் 18 வயதுடைய பிள்ளைகளுக்கான சிறப்பு பள்ளி சிறந்த ஆசிரியர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் அளிக்கப்படும் பயிற்சிகள்:
1.சிறப்பு கல்வி
2.தசை பயிற்சி
3.அக்குபஞ்சர்
4.பேச்சு பயிற்சி
5.தொழில் பயிற்சி
6.யோகா
7.மருத்துவ பரிசோதனை
8.விளையாட்டு
9.பெற்றோர் பயிற்சி
சிறந்த சேவையை எங்கள் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Resi.Address:
No793, Pillayar Koil Street, Reddiyapalayam Village, Santhavasal Post, Polur Taluka, Toruvannamalai District-606905.
Opening Hour
Location on Map
Featured Video
Address | Bypass Road, R.Kunnathur, Kunnathur, Polur Taluk, Tiruvannamalai District, Tamil Nadu 606803, India |
---|---|
[email protected] | |
Phone | 9092416657, 9488426909 |
Website |