Details
Masters Maligai Incorporation is promoted by Raji at Trichy. We work hard to provide excellent customer service to all our clients.
We have Home Groceries, Plastics, Soap, Biscuits, Fruits, Vegetables, Ice Cream all Kinds of Cooldrinks and Stationery & Pooja items all at one place at low prices.
எங்களிடம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், சோப், பிஸ்கட், பிளாஸ்டிக் பொருட்கள், பழங்கள், ஐஸ் கிரீம் அனைத்து வகையான கூல்டிரிங்ஸ் வகைகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள், பூஜை பொருட்கள்
அனைத்தும் குறைந்த விலையில் ஒரே இடத்தில் கிடைக்கும்.
ஒரு முறை ரூபாய் பத்தாயிரம் செலுத்தினாள் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மளிகை பொருட்களை 12 மாதங்களுக்கு பெற்றுக்கொள்ளலாம்.
உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் ஒவ்வொரு முறையும் சிறப்புத் தள்ளுபடி உண்டு. உறுப்பினர் கட்டணம் ரூபாய் 500 ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டும். இதற்கு மூன்று மடங்காக அதாவது ரூபாய் 1500 மதிப்பிற்கு மதிப்புக்கூட்டு (தள்ளுபடி மதிப்புகளை சேர்த்துக்கொண்டே வருவோம்) அடிப்படையில் தள்ளுபடி கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | New No.7, Old No.10-B/4, Thillai Nagar, 11th Cross East, Trichy, Tiruchirappalli Taluk, Tiruchirappalli District, Tamil Nadu 620017, India |
---|---|
[email protected] | |
Phone | 9150040555 |
Website |