Details
New Style Rithu Boutique is promoted by Reeta Vincent at Perambalur. We work hard to provide excellent customer service to all our clients.
We undertake all kinds of model dress designing. Aari work, Machine Embroidery and Beauty care available.
We provide best lining blouse, normal blouse, model blouse, aari work, chudidar beautifully according to your choice.
Our Services are Facial, Threading, Manicure, Facial, Bleach, Saree Draping, Hair Styles, Hair Dying, Mehandi, Smoothening, Perming, Curling, Rebonding Hair, Bridal makeover and wedding jewelry Sets Are Also Available.
நாங்கள் சிறந்த முறையில் லைனிங் பிளவுஸ், நார்மல் பிளவுஸ், மாடல் பிளவுஸ், ஆரி ஒர்க், சுடிதார் அழகாகவும் உங்கள் விருப்பத்திற்க்கேற்ப தைத்து தருகிறோம்.
நாங்கள் அனைத்து விதமான பார்லர் சர்வீஸ் மேக்கப் கிளாஸ், பிரைடல் சர்வீஸ் பேக்கேஜ்கள் ஃபேஷியல், ஹேர் ஸ்பா, ஹேர் கலரிங், ஹேண்ட் ஸ்பா, ஃபுட் ஸ்பா, பிரைடல் (திருமணம்) மேக்கப், திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய ஷூட் மேக்கப், பார்ட்டி மேக்கப், எச்டி மேக்கப், அவுட்டோர் ஷூட் மேக்கப் போன்றவை சிறந்த முறையில் செய்துவருகிறோம்.
எங்களிடம் பிரைடல் மேக்ஓவர் மற்றும் திருமண நகை செட்களும் கிடைக்கின்றன.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Sri Ram Complex Old Bus Stop, Perambalur, Perambalur Taluk, Perambalur District, Tamil Nadu 621212, India |
---|---|
[email protected] | |
Phone | 9965947774, 7639226580 |
Website |