Buddhas Martial Arts Association Martial Arts School
Details
Buddhas Martial Arts Association is promoted by Sethu.Karthikeyan at Pudukkottai. We work hard to provide excellent customer service to all our clients.
We teach students all martial arts like Silambam, boxing in best way.
Buddhas Heroic Arts Institute provides training to the students in the heroic arts of Silambam, a Tamil martial art, Taekwondo, a Korean martial art, and boxing, a traditional art, and guides them to advance in life and maintain good morals.
நாங்கள் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த முறையில் சிலம்பம், குத்துசண்டை போன்ற அனைத்து தற்காப்பு கலைகளும் சிறந்த முறையில் கற்று தருகிறோம்.
புத்தாஸ் வீர கலைகள் கழகத்தில் தமிழர்களின் வீர கலையான சிலம்பம், கொரிய தற்காப்பு கலையான தேக்வாண்டோ, மரபு வாய்ந்த கலையான குத்துச்சண்டை ஆகிய வீர கலைகளை மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கும், நல் ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்கும் வழிகாட்டுதலாக இந்த அமைப்பு செயல்படுகிறது.
அதுமட்டுமின்றி குழந்தைகள் , பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு பல்வேறு விழிப்புணர்வை கொடுத்து வருவதோடு சமூக சிந்தனையோடு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | Pudukkottai, Pudukkottai, Pudukkottai Taluk, Pudukkottai District, Tamil Nadu 622001, India |
---|---|
[email protected] | |
Phone | 9865445141 |
Website |