ST Courier & Franch Express Courier & Parcel
Details
ST Courier & Franch Express is promoted by Sastigopinathan at Thirumayam. We work hard to provide excellent customer service to all our clients.
We provide best courier and parcel service for all goods domestically and internationally. and courier booking will be done with us.
ONLINE SERVICES:-
Here you can avail the following services like Pan Card Service, Aadhar Service, Patta, Chitta, Income certificate, Community certificate, Nativity certificate, First graduate Certificate, Passport apply, Voter Id apply and Download, online recharge, Money transfer, Bus ticket booking, Online Tnpsc, UPSC, SSC exam apply, Employment register.
நாங்கள் சிறந்த முறையில் அனைத்து பொருட்களும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ் செய்து வருகிறோம். மற்றும் எங்களிடம் கொரியர் புக்கிங் செய்யப்படும்.
பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஓட்டுனர் பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், ஆன்லைன் ரீசார்ஜ், பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் கிடைக்கும்.
மேலும் எங்களிடம் மொபைல் ரீச்சார்ஜ் செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு 9894914003, 9600977941,9363651792 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | State Bank Bus Stop Near, Dr. Gomathi Clinic Opposite, Sathiyamoorthi Nagar, Tirumayam, Thirumayam Taluk, Pudukkottai District, Tamil Nadu 622507, India |
---|---|
[email protected] | |
Phone | 9894914003, 9600977941,9363651792 |
Website |