Details
MRM Pushpa Viyabaram is promoted by Manikandan at Viruthasalam. We work hard to provide excellent customer service to all our clients.
Flowers required for your home daily such as Jasmine, Mullaipoo, Jatipoo, Kanakaparambu All Color Roses Flowers required for Sami Kumbh Puja Sampangipoo, Aralipoo, Sevanthipoo, and all kinds of flowers are available with us wholesale and retail.
All the malai work we do is of high quality and affordable.
உங்கள் வீட்டிற்கு தினந்தோறும் தேவைப்படும் பூக்களான மல்லிகைபூ, முல்லைபூ, ஜாதிபூ, கனகாபரம்பூ அனைத்து கலர் ரோஸ்களும் சாமி கும்பிட பூஜைக்கு தேவையான பூக்கள் சம்பங்கிபூ, அரளிபூ, மரிக்கொழுந்து, செவந்திபூ, மற்றும் அனைத்து வகையான பூக்களும் மொத்தமாகவும், சில்லரையாகவும் எங்களிடம் கிடைக்கும் மற்றும் உங்கள் வீட்டில் நடைபெறும் அனைத்து சுப காரியங்களுக்கு தேவையான திருமணமாலை, வளைகாப்பு மாலை, புதுவீடுநிலை மாலை, காதுகுத்து மாலை, சாமி அலங்கார மாலை, மற்றும் திருமண பொண்ணுக்கு சடை அலங்காரம் அனைத்து மாடல்களிலும் எங்களிடம் கிடைக்கும். நாங்கள் செய்யும் அனைத்து மாலை வேலைகள் உயர்தரத்துடன் மலிவான விலைகளில் தருகிறோம்.
எங்களிடம் அனைத்து வகையான பூக்களும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Bus Stand, Virudhachalam, Virudhachalam Taluk, Cuddalore District, Tamil Nadu 606001, India |
---|---|
[email protected] | |
Phone | 9994073044, 8015185424,9789145581 |
Website |