Sri Sankara Yoga Center Martial Arts School
Details
Sri Sankara Yoga Center is promoted by T.Sanmugavel at Karur. We work hard to provide excellent customer service to all our clients.
We teach yoga in the best way to all students. Tune your body health and mental health with yoga. Varma treatement is also available here.
நாங்கள் அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முறையில் யோகா கற்றுத்தருகிறோம்.
யோகா மையம் திறக்கும் நேரம் காலை 5.30.
குழந்தைகளுக்கான வகுப்பு 5.30 to 6.30.
ஆண் பெண் இருவருக்கும் யோகா வகுப்பு 6.30 to 7.30.
மாலை நேர வகுப்பு குழந்தைகளுக்கு 5 pm to 6 pm.
ஸ்ரீ சங்கரா வர்ம சிகிச்சை செவ்வாய் வியாழன் சனி மூன்று நாட்கள் முழுநேரம் சிகிச்சை அளிக்கப்படும்.
தினமும் மாலை 6 மணியிலிருந்து எட்டு மணி வரை வர்ம சிகிச்சை அளிக்கப்படும்.
வர்ம சிகிச்சை முறையில் கண் பிரச்சனைகள், மூட்டு வலிகள், கழுத்து வலிகள், இடுப்பு வலிகள், முதுகு வலிகள் நாள் பட்டவலிகளுக்கு சிறந்த தீர்வு பெறலாம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.10, West Madavilakam Street, Karur, Karur Taluk, Karur District, Tamil Nadu 639001, India |
---|---|
[email protected] | |
Phone | 9942372448 |
Website |