Details
Barani Tailor is promoted by Barani at Panruti. We work hard to provide excellent customer service to all our clients.
We sew the best lining blouses, normal blouses, model blouses, suede quality, and beautiful to your liking.
We will be sewing umbrellas, design models.
நாங்கள் சிறந்த முறையில் லைனிங் பிளவுஸ், நார்மல் பிளவுஸ், மாடல் பிளவுஸ், சுடிதார் தரமாகவும் மற்றும் அழகாகவும் உங்கள் விருப்பத்திற்க்கேற்ப தைத்து தருகிறோம்.
எங்களிடம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஆடைகளும் தைத்து தரப்படும். மற்றும் பள்ளி சீருடைகள் தைத்து தரப்படும்.
உங்கள் விருப்பத்திற்க்கேற்ப தைத்து தருகிறோம்.
நாங்கள் அம்ப்ரெல்லா டிசைன் மாடல்களை தைத்து தரப்படும்.
அட்வான்ஸ் அளித்தால் மட்டும் தான் துணி தைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 9364593644 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.16/4, Muhamadiyar Street, Panruti, Panruti Taluk, Cuddalore District, Tamil Nadu 607106, India |
---|---|
[email protected] | |
Phone | 9364593644 |
Website |