Details
SRM Polygranite Sheets & Interiors is located by Sankarankovil. We work hard to provide excellent customer service to all our clients.
We have Polygranite Sheets, Plywood, Hardware products available in quality and low price.
எங்களிடம் பாலிகிரானைட் சீட், பிளைவுட், ஹார்டுவேர் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.
SRM பாலிகிரானைட் சீட், பிளைவுட் & ஹார்டுவேரின் சிறப்பு அம்சங்கள்:-
• நீடித்த உழைப்பு
• தண்ணீர் புகாது
• ஒட்டுவது சுலபம்
• தீப்பற்றி எரியாது
• பூச்சிகள் அரிக்காது
• சுற்று சூழலை பாதிக்காது
• இரைச்சலை கட்டுப்படுத்தும்
• இடத்தை குளுமையாக வைக்கும்.
• சுத்த படுத்துவது சுலபம்
• கரையான் அரிக்காது
• வெளிப்புற வெப்பத்தை உள்ளே கடத்தாது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Vani Plaza, No.19/4, Gomathipuram, 1th Puthu Nadutheru, Anju Veetu Line, Sankarankovil, Sankarankovil Taluk, Tirunelveli District, Tamil Nadu 627756, India |
---|---|
Website |