Added:
Jul 26, 2022
Location:
TIRUPPUR
Email:
kathikrajaraja958@Gmail.com
Phone:
9597103207,
Views:
1315
Details
- உழைப்பாளர் மக்கள் நல சங்கம் is promoted by R. Sivakumar at Tirupur.
தொழிலாளர்களின் புரட்சித் தமிழனின் போராட்டப் பாதையின் மூலமாக தொடங்கப்பட்ட இந்த உழைப்பாளர் மக்கள் நல சங்கத்தின் மூலமாக தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் அரசாங்கத்தால் கிடைக்கப் பெறுகின்ற சலுகைகளையும் ஊதியத்தையும் கண்டிப்பான முறையில் அவர்களுக்கு சேர வேண்டுமென்றும் மற்றும் தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் உண்டான உரிமைகளையும் போராட்டத்தின் மூலமாக பெற்றுத்தருவது என்பது தொழிற்சங்கத்தின் முதல் குறிக்கோளாகும். நமது உரிமைகளைப் பெற்றுத் தருவதே நம்மை போன்ற இளைஞர்களின் ஒரு முக்கியமான கடமையாகும் புரட்சி தமிழனாய் எழுந்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டான பொது சேவையை போராட்டத்தின் மூலம் பெற்றுத்தருவோம் வா தமிழா வருங்காலம் நம் போன்ற இளைஞர்கள் கையில் பாரதியின் வீரத்தின் பாதை அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே சீற்றத்தில் ஒரு மாற்றம் காண இனைவீர் இளைஞர்களே.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து தொழிலாளிகளுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Bavani Nagar, Main Road, Pappanickanpalayam, Kodikambam, Kongu Main Road, TIRUPPUR, Tirupur Taluk, Tiruppur District, Tamil Nadu 641607, India
Location on Map
Address | Bavani Nagar, Main Road, Pappanickanpalayam, Kodikambam, Kongu Main Road, TIRUPPUR, Tirupur Taluk, Tiruppur District, Tamil Nadu 641607, India |
---|---|
[email protected] | |
Phone | 9597103207 |
Website |
Send Email to business


Recent reviews

Sivakumar
Posted on: Jul 26, 2022
Nice