Sri Veerapathira Swamy Religious Institution
Details
Sri Veerapathira Swamy is promoted by A.Jeevanantham at Darasuram.
ஸ்ரீ கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஜீவசமாதியின் 832 வது குருபூஜை வருகிற ஆவணி மாதம் 22ம் நாள் (07.09.2022) அன்று பூஜை நடைபெற உள்ளது.
சிவத்திரு அரிமா அ.ஜீவானந்தம் ஆலய அர்ச்சகர் கண்காணிப்பாளர் வீரபத்ர சுவாமி திருக்கோயில் பஞ்சகுரோஷத்தலம் பித்ரு தோஷம் நீங்கும் தலமாகும் ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி, ரெவணசித்தர் ஜீவசமாதி.
இத்தலத்தில் பத்ரகாளி அம்மன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் அமாவாசை தோறும் மாலையில் நிகும்பலாயாகம் நடைபெறுகிறது.
தேய்பிறை தசமி திதியில் வீரபத்ர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது.
பெளர்ணமி அன்று மாலை ஜீவசமாதிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது.
இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்தால் திருமண தடை, சந்தான பாக்கியம், பித்ரு தோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், கடன் பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும்.
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆன்மீக மாநில மாநாடு டிசம்பர் 17,18,2022.சனி மற்றும் ஞாயிற்று கிழமை தாராசுரத்தில் நடைபெறுகிறது.
இலக்கிய பேச்சாளர்கள் பேராசிரியர்கள் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு ஒட்டக்கூத்தர் பெருமையை உலகுக்கு படைச்சாற்றுவோம் வாரீர் வாரீர் வாரீர்.
தாராசுரம் அருள்மிகு ஶ்ரீ வீரபத்ர சுவாமி திருக்கோயில் கிழக்கு நோக்கி.
உடனுறை ஶ்ரீ பத்ரகாளி அம்மன்
தெற்கு நோக்கி
தலவிருட்சம்
வன்னி மரம்
தீர்த்தம்
எமகண்ட தீர்த்தம்
பரிகாரம் ஸ்தலம்
பஞ்சகுரோஷத்தலம்
மகாமக குளத்திற்கு சம்பந்தப்பட்ட
பஞ்சகுரோஷத்தலங்களில் ஒன்று
திருவிடைமருதூர்
பிரம்மஹத்தி தோஷம் நீங்க
திருநாகேஸ்வரம்
ராகு தோஷம் நீங்க
கொரநாட்டு கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயில்
கண் திருஷ்டி
சத்ருவிலகிட
சுவாமிமலை
மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி
உடல் மினி விலகிட
தாராசுரம்
வீரபத்ர சுவாமி திருக்கோயில்
பித்ரு தோஷம் முடக்கு தோஷம் திருமண தடை
சந்தானம் பாக்யம் கடன் நிவர்த்தி
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் வீரபத்ரரை நோக்கி தக்கயாகபரணி பாடல் பாடி வழிபட்டு முக்தி அடைந்த தலம் இவருடைய ஜீவசமாதி இங்கு அமைந்துள்ளது
கல்வி ஞானம் தரக்கூடியவர்
ரெவணசித்தர்
வீரபத்ர சுவாமி நோக்கி முக்தி வேண்டி தவம் செய்த தலம் இவரும் இங்கு ஜீவசமாதி அடைந்துள்ளார்
வீரபத்ர சுவாமிக்கு
16 திருத்தலங்கள்
இதில் தாராசுரம் 10வது திருத்தலம்
வீரபத்ர சுவாமிக்கு
சிகப்பு வஸ்திரம்
சிகப்பு அரளி கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல விதமான தோஷம் (முடக்கு பித்ரு ரினரோன) விலகிடும்
நாட்கள்
வளர்பிறைதசமிதிதி
தேய்பிறைதசமிதிதி
பஞ்சமி திதி
திருவிழாக்கள்
மாசிமக பிரம்மோற்சவம்
ஒட்டக்கூத்தர் குருபூஜை ஆவணி உத்ராடம் நட்சத்திரம்
ரெவணசித்தர் குருபூஜை கார்த்திகை பரணி
பத்ரகாளி அம்மனுக்கு அமாவாசை அன்று மாலையில் நிகும்பலாயாகம்
தமிழ் மாதம் முதல் ஞாயிறு காலை சூரிய ஓரையில் சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது
கும்பகோணம் மகாமக குளத்திற்கு சம்பந்தப்பட்ட பஞ்சகுரோஷத்தலங்கள் திருவிடைமருதூர் திருநாகேஸ்வரம்
கொரநாட்டுகருப்பூர்
சுவாமிமலை
தாராசுரம்
வீரபத்ர சுவாமி திருக்கோயில் பஞ்சகுரோஷத்தலம்
பித்ரு தோஷம் செவ்வாய் தோஷம் முடக்கு தோஷம் பரிகாரம் ஸ்தலம்
பரிகாரம் செய்ய கூடிய நாட்கள் வளர்பிறை தசமி
தேய்பிறை தசமி
பஞ்சமி திதி
அவரவர் நட்சத்திரத்தில்
பரிகாரம் செய்து கொள்ளலாம்
முடக்கு தோஷம் நீங்க தாராசுரம் வீரபத்ர சுவாமிக்கு அபிஷேகம் செய்து அரளி பூவால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷம் நீங்கி இறையருள் பெற வேண்டுகிறோம் சிவாயநம திருச்சிற்றம்பலம் நற்பவி.
தொடர்புக்கு ஆலயநிர்வாகம்.
8680828922
9486844158
https://vkno.in/sriveerapathira
தொடர்புக்கு:-
சிவத்திரு அரிமா அ.ஜீவானந்தம்.
ஒட்டக்கூத்தர் ஆன்மீக பேரவை தாராசுரம், குடந்தை மாநகரம்.
8680828922
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | Darasuram, Darasuram, Kumbakonam Taluk, Thanjavur District, Tamil Nadu 612702, India |
---|---|
Phone | 8680828922, 9486844158 |
Website |
Send Email to business
Recent reviews
லெ.பழனிவேல்பிள்ளை
Posted on: Sep 17, 2022
அனைவரும் காணக்கூடிய அற்புத ஆலயம்
லெ.பழனிவேல்பிள்ளை
Posted on: Sep 17, 2022
சிறந்த ஆலயம்
N anandaganapathi
Posted on: Sep 17, 2022
Very useful message
Nandhini
Posted on: Jul 23, 2022
Nice
Nandhini
Posted on: Jul 23, 2022
Nice