Karthick Auto Electrical Works Electricals
Details
Karthick Auto Electrical Works is promoted by R.Umapathy at Cuddalore. We work hard to provide excellent customer service to all our clients.
We provide all kinds of Auto Electrical Works. We do UPS, Battery sales, service & Maintenance works, etc.,
இரண்டு சக்கர மற்றும் ஆறு சக்கர வண்டிகளின் ஏற்படும் Breakdown Assistant, Recovery Towing Service மற்றும் அனைத்தும் பிரச்சினைகளையையும் உடனடியாக சரிசெய்துதரப்படும்.
தொழுதூர் சுற்றுவட்டாரத்தில் 60-70 Km வரை (கடலூர், விருத்தாச்சலம், பெரம்பூர், தலைவாசல், ஆக்கூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம்) உங்களின் வண்டிகளின் ஏற்படும் பிரச்சினைகளையை அந்த இடத்திற்கு நேரில் சென்று சரிசெய்துதரப்படும்.
எங்களிடம் இன்வெர்டர் பேட்டரி, சோலார் ஸ்டீரீட் லைட், சோலார் பேட்டரி போன்ற அனைத்து பேட்டரி, இன்வெர்ட்டர்களும் கிடைக்கும்.மற்றும் அனைத்து விதமான பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்து தருகிறோம்.
பழுதடைந்த வாகனத்தை சிறந்த முறையில் ரெக்கர் செய்து தரப்படும். ரெக்கவரி சர்வீஸ் செய்து வருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
தொடர்புக்கு: 9514488560, 9514488561.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Main Road, Near HP Petrol Bunk, Ramanatham, Tholudur, Tittakudi Taluk, Cuddalore District, Tamil Nadu 606303, India |
---|---|
Phone | 9514488560, 9514488561 |
Website |
Send Email to business
Recent reviews
Karthick
Posted on: Jul 20, 2022
Best service