Mahalakshmi Oil Mill Edible Oils
Details
Mahalakshmi Oil Mill is promoted by Sanjith Samy at Thanjavur. We work hard to provide excellent customer service to all our clients.
Natural Marachekku oil, coconut oil and sesame oil, good oil available in wholesale and retail.
எங்களிடம் வாகை மரச்செக்கிலான 100% மருத்துவக்குணத்துடன் கூடிய எண்ணெய் கலப்படமில்லாமல் சுத்தமாகவும் தரமாகவும் கிடைக்கும். உங்கள் கண் முன்னே ஆட்டித்தரப்படும். மற்றும் புண்ணாக்கு விற்கப்படும்.
எங்களிடம் உயிர்ச்சத்துக்கள், ஆரோக்கியம் நிறைந்த நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் முதல்தர எண்ணெய் வித்துக்கள் சுத்தம் செய்த நாட்டுவிதைகள், நாட்டு வெல்லம் கொண்டு 100% கலப்படம் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி வாகை மர்ச்செக்கில் ஆட்டி சூரிய ஒளியில் தெளியவைத்த எண்ணெய் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
எங்களிடம் தேங்காய், கடலை, எல் நல்ல விலைக்கு எடுத்துக்கொள்கிறோம். மற்றும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மரசெக்கு கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் எள் எண்ணெய், நல்ல எண்ணெய் ஆகியவை மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும். எண்ணெய் வாங்க பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு 1லி க்கு 10 ரூ குறைத்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.47, K.V.R Complex, Kasi Mahal Opposite, Villar Road, Annanagar, Thanjavur, Thanjavur Taluk, Thanjavur District, Tamil Nadu 613001, India |
---|---|
Phone | 6374048475 |
Website |