Details
Aqeel Corner is promoted by A. Ahamed at Pottalpudur. We work hard to provide excellent customer service to all our clients.
We have all kinds of covering jewelry for women, earrings, rings, bracelets, gift items, and all types of pansy items available in quality and very affordable.
We have a wide range of designs for kids in a variety of colors like jeans, t-shirts, sugar, midi, vetti, shirt types, brands, and a new collection of sarees that the younger generation wants.
We have all types of textiles available at low prices
எங்களிடம் பெண்களுக்கு தேவையான அனைத்து வகை கவரிங் நகைகள், கம்மல், மோதிரம், வளையல்கள், கிப்ட் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற அனைத்து வகையான பேன்சி பொருள்களும் தரமானதாகவும், விலை மிக குறைவானதாகவும் கிடைக்கும்.
குழந்தைகளுக்கான வண்ண வண்ண ஆடை ரகங்கள் இளைய தலைமுறைகள் விரும்பும் ஜீன்ஸ், டீசர்ட்ஸ், பெண்கள் விரும்பும் சுடிதார், மிடி, வேட்டி, சட்டை ரகங்கள், புத்தம் புதிய கலக்ஷன் சேலை ரகங்கள் என ஏராளமான டிசைன்கள் எங்களிடம் உள்ளன.
எங்களிடம் அனைத்து விதமான ஜவுளிகளும் குறைந்த விலையில் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No. 5/124, Kadaiyam Main Road, Pottalpudur, Tirunelveli, Tirunelveli Taluk, Tirunelveli District, Tamil Nadu 627423, India |
---|---|
[email protected] | |
Phone | 9361868032, 9786086071 |
Website |