Irene Pest Control Pest Control
Details
Irene Pest Control is promoted by X.leoking at Kumbakonam. We work hard to provide excellent customer service to all our clients.
We do General Disinfestation Service, Rodent Control, Cockroach Control, Bedbudge Control, Termite Control, Weed Control, Spider Control, Housekeeping Service.
நாங்கள் பொது கிருமிநாசினி சேவை, கொறித்துண்ணி கட்டுப்பாடு, கரப்பான் பூச்சி கட்டுப்பாடு, படபடப்பு கட்டுப்பாடு, கரையான் கட்டுப்பாடு, களை கட்டுப்பாடு, சிலந்தி கட்டுப்பாடு, வீட்டு பராமரிப்பு போன்ற பணிகள் செய்து தருகிறோம்.
கட்டிய வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வந்த கரையானை தடுப்பதற்கு சுவரில் சிறு துளைகள் போட்டு அதனுள் எவ்வித வாசனையும் இல்லாத புதிய தலைமுறை கரையான் மருந்தினை செலுத்தி தடுக்கும் முறை. அதற்கு தனியாக கட்டிடங்களுக்கு 5 வருடமும் இணைந்த கட்டிடங்களுக்கு சேவை வாரண்டியும் உண்டு.
வீடு கட்டும் போதே தரையில் மருந்தினை செலுத்தி கரையான் வராமல் தடுக்கும் முறை. இதற்க்கு 10 வருட சேவை வாரண்ட்டி உண்டு.
உங்களுடைய வீடு, கடை , அலுவலகம் போன்ற இடங்களில் கரையான் அழிப்பதில் இருந்து பாதுகாத்து கொள்ள எங்களை தொடர்பு கொள்ளவும்.
கிளை அலுவலங்கள்:- பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மன்னார்குடி, திருச்சி, சிதம்பரம்.
தொடர்புக்கு:- 9566444325.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No. 74, Hajiyar Street, Kumbakonam, Kumbakonam Taluk, Thanjavur District, Tamil Nadu 612001, India |
---|---|
[email protected] | |
Phone | 9566444325, 9080549502 |
Website | https://vkno.in/irenepest |