KRC Investments Centre Insurance Agent
Details
KRC Investments Centre is promoted by Ravichandran K at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
You may approach Mr. K. Ravichandran for new policies, renewal of policies and loan against policies.
Our Services Demat Account, Single Deposit, Pension Policy, Mutual Fund, Job Opportunity, Housing Loan & etc.,
We Offer a wide range of services such as taking out a New Policy and Availing Policy-Related Services at our services LIC, Insurance for all Vehicles, Insurance for Homeownership, Commercial Insurance, Medical Insurance, Personal Accident Insurance, Pan Card.
Also for all LIC policy services in India get new schemes to help children education, marriage and pension 9884921314
எமது சேவைகளான LIC யில் புதிய பாலிசி எடுக்கவும், பாலிசி சம்பந்தமான சேவைகள் பெறவும், அனைத்து வாகங்களுக்கான காப்பீடு, வீட்டூ உடமைகளுக்கான காப்பீடு, வணிகம் சேய்ய கூடிய கடைகலுகான காப்பீடு, மருத்துவ காப்பீடு, தனி நபர் விபத்து காப்பீடு, பான் கார்ட் போன்ற அனைத்து சேவைகளும் சிறப்பாக செய்து தருகிறோம்.
இத்திட்டத்தில் சேர வயது வரம்பு 18 முதல் 55 ஆகும்.
குறைந்தபட்சம் காலம் 10 முதல் 50 ஆண்டுகள் வரை.
தனிநபர் ஒருவருக்கு குறைந்தபட்சம் பிரிமியம் மாதம் ரூபாய் 250/- ஆகும்.
15 நபர்கள் மொத்தமாக ஒரே நிறுவனத்தின் கீழ் இணைந்தால் அவர்களுக்கு SSS கீழ் பாலிசி தொகை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் பணம் கட்டும் வசதி கிடைக்கும்.
இத்திட்டத்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூபாய்.1 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும்.
இத்திட்டத்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூபாய் .2 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கும்.
5 ஆண்டுகளுக்கு பிறகு கடன் வசதி உண்டு.
5 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் வசதி உண்டு.
ஏனைய பாலிசியின் நடைமுறைகள் அனைத்தும், இதற்கும் பொருத்தும். உரிமை மாற்றம் வசதியும் உண்டு.
பிடித்தம் செய்யும் தொகை வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.
மற்ற பாலிசிகளை போன்றே உத்திரவாத போனஸ், இறுதி கூடுதல் போனஸ் மற்றும் விசுவாச போனஸ் முறையாக பணம் செலுத்துவோருக்கு அனைத்தும் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு 9884921314 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | C7, Unity Apartment, 1/2, Chakrapani Street, West Mambalam, Chennai, Mambalam, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600033, India |
---|---|
[email protected] | |
Phone | 9884921314 |
Website | https://vkno.in/krcinver |