Details
Aarudhara Organic Shop is promoted by S.Devarajan at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
Chettipalayam, Coimbatore Manufacturer and seller of unadulterated Czech oils.
100% Pure Selected Ingredients are available in wholesale and retail with neatly sized sulfur-free coconut oil, groundnut oil, and natural medicinal goodies traditionally made in Tamil.
Also available in natural ingredients such as cashew nut, cashew, Kashmir saffron, honey, herbal sugar, beetroot boost, brandy powder, kollu thippili flavor powder, cashew powder, etc.
செட்டிபாளையம், கோயம்புத்தூர் கலப்படம் இல்லாத செக்கு எண்ணெய் வகைகள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்.
100% துய்மையான தேர்ந்தெடுக்கப்பட்ட மூலப்பொருள் கொண்டு தமிழக பாரம்பரிய முறைப்படி நேர்த்தியாக செக்கில் தயாரிக்கப்பட்ட சல்பர் சேர்க்காத தேங்காய் எண்ணை, நிலக்கடலை எண்ணை, மற்றும் இயற்கை மருத்துவ குணம் நிறைந்த நல்லெண்ணை மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, காஷ்மீர் குங்குமப்பூ, தேன், மூலிகை நாட்டு சர்க்கரை, பீட்ரூட் பூஸ்ட், பிரண்டை பொடி, கொள்ளு திப்பிலி ரசப்பொடி, பனங்கிழங்கு பொடி, போன்ற இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களும் கிடைக்கும்.
இரசாயனம் தவிர்ப்போம்
ஆரோக்கியம் காப்போம்
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Vignesh Park, Chettipalayam Coimbatore, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641201, India |
---|---|
[email protected] | |
Phone | 9894491554 |
Website | https://vkno.in/aarudhra |