Added:
Mar 22, 2022
Price Range:
501.1005.2004.3003.5001
Phone:
7708262323, 7373848678
Founded:
2007
Views:
1245
Details
Sri vadivelan jyothika Nilayam, Chennai (West Tambaram) has been commenced by the diligence and efforts of Mr.Ramakrishnan. Our only aim is to provide best services to our customers and for that we put our heart and soul into it.
Examining the tithi of the planetary positions we do give predictions.Combining the basis of the predictions based on the earthly elements and and the tithi of the planetary positions we are giving a predictions based using the traditional methods.By doing this we can assure you that 90 to 95% of our predictions will be true.Based on thithi,
You are lucky direction , luckily God , lucky navratna ring, lucky name and lucky number Can be predicted.
If you face hurdles because of black magic or curses or doshas in your horoscope, everything will be removed and your happy life will be promised.
All hurdles before and after marriage, business problems and certain doshas like putra dosha will be removed and your life will be prosperous.
Prasanna predictions for family deity will be made only on thursdays.
We do poojas to live with the blessings of your family deity and goddess Lakshmi and to overcome all the hurdles in education and to increase memory power in children. We do provide psychological consellings.
We do cure certain diseases based upon natural treatment.
We provide solutions for various issues like education related problems, financial issues, business issues, health related issues, family problems and marriage issues.
We will give predictions for your future and also we will give marriage predictions by matching horoscopes.
If you cannot get the money that you lent to someone we will do Pooja to get your money back.we have solutions to reunite the couples.
We also offer things like Lakshmi homa, navagraha homa and mruthunjaya homa on your special occasions.
ஸ்ரீ வடிவேலன் ஜோதிட நிலையம் சென்னை மேற்கு தாம்பரத்தில் ராமகிருஷ்ணனால் ஊக்குவிக்கப்படுகிறது. எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். நாங்கள் பாரம்பரிய ஜோதிடம் முறையில் அனைத்து கிரகங்களையும் திதியாக கணித்து திதி மூலமாக பலன் சொல்லி வருகின்றோம் இதுபோல் பஞ்சபூதங்களின் அடிப்படையிலும் கணித்து இரண்டையும் சேர்த்து பலன் சொல்லி வருகின்றோம் இது ஸ்ரீலங்கா, கேரளா சமஸ்தானங்களில் முன்னோர்கள் பயன்படுத்தும் முறைகள்தான் அந்த முறையை நாம் பயன்படுத்தி வருகின்றோம் இதன்மூலம் 90 %முதல் 95% பலன் சரியாக வருகிறது சுவாமி அதிர்ஷ்ட நவரத்தின மோதிரம் அதிர்ஷ்ட பெயர் அதிர்ஷ்ட எண் போன்றவற்றை திதியின் மூலமாக கணித்து தரப்படும் செய்வினை பில்லி சூனியம் பிரேத சாபம் போன்ற காரணங்களால் தடை / தோஷங்களை நீக்கி மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிவகை செய்யும் திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெற வழிவகை செய்யப்படும் திருமணத்தடை நீங்கி யோகமான மணவாழ்க்கை அமையவும், புத்திர தோஷங்களுக்கு சரியான தோஷ பரிகமூலம் அமையவும் , வியாபாரத்தில் நஷ்டம் விலகி லாபம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது. வியாழக்கிழமை மட்டும் குலதெய்வத்தை பிரசன்ன முறையில் கணித்து தரப்படும் குலதெய்வம்அருள் லக்ஷ்மி அம்சத்துடன் வாழவும், கல்வி தடங்கல், மனநல ஆலோசனை, நியாபகமறதி போன்ற பிரச்சனைகளுக்கு முறையான பரிகாரம் மூலம் மலர் மருத்துவத்தின் மூலம் இயற்கை வைத்தியத்தின் மூலம் ஏற்படும் சில வியாதிகளை குணப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிரச்சனைகள், மனநல பாதிப்பு போன்ற அனைத்திற்கும் தீர்வு காணமுடியும். . உங்கள் எதிர்காலம் குறித்து ஜாதகம் பார்க்க, ஜாதகம் கணிக்க, திருமண பொருத்தம் போன்றவை சிறந்த முறையில் பார்க்கப்படும். கொடுத்த பணம் வரவில்லையா தாந்த்ரீக பூஜை மூலம் மற்றும் ஜாதகம் மூலமாகவும் வர வைக்கப்படும். பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைப்பதற்கு தாந்திரிக பூஜைகள் செய்யப்படும். உங்கள் இல்ல விசேஷங்களில் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் லட்சுமி ஹோமம் மிருத்யுஞ்சய ஹோமம் செய்து தரப்படும். இங்கு ஜாதகம்,திருமணம் பொருத்தம், குழந்தை பெயர் ,ஜாதக பரிகாரங்கள் இவை அனைத்தும் பார்க்கப்படும்.மற்றும் ஜாதகம் எழுதி தரப்படும். மலர் மருத்துவத்தின் மூலம் சில வியாதிகளை குணப்படுத்தலாம்
Opening Hour
Closed Now
- Monday : 09:05-20:00 ( Lunch Time :14:00 - 16:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :14:00 - 15:30)
- Wednesday : 09:00-20:00 ( Lunch Time :14:00 - 16:00)
- Thursday : 09:00-19:00 ( Lunch Time :14:00 - 16:00)
- Friday : 12:00-20:00
- Saturday : 09:00-20:00 ( Lunch Time :14:30 - 16:00)
- Sunday : 09:00-
No. 129/56, Muduchur Road, West Tambaram, IOB Bank Near, Chennai , Tambaram, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600045, India
Location on Map