Details
Dr Abdul kalam Science Education and Sports Foundation is promoted by Jothibasu at Velankanni.
கடந்த 1999ம் ஆண்டு முதல் சமூக பணியில், மற்றும் கலைப் பணிகளில்.. ஈடுபட்டு வருகின்றேன், பல்வேறு நலத்திட்ட பணிகளையும் மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் செய்து வருகின்றேன்.இளைஞர் கலை சபா என்ற பெயரில் பல்வேறு பணிகளை செய்து கொண்டு வந்தேன். தற்போது 2019 முதல் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் கல்வி மற்றும் விளையாட்டு நிறுவனம் என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கப்பட்டு கொரனா விழிப்புணர்வு.. நலத்திட்ட உதவிகள் மாரத்தான் போட்டி.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற நிகழ்வுகள் செய்து கொண்டு வருகிறேன்.
எதிர்கால திட்டம் குறைந்த கட்டணத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
B.16, Pookara Street, Vailankanni, Nagapattinam, Nagapattinam Taluk, Nagapattinam District, Tamil Nadu 611111, India
Location on Map
Address | B.16, Pookara Street, Vailankanni, Nagapattinam, Nagapattinam Taluk, Nagapattinam District, Tamil Nadu 611111, India |
---|---|
[email protected] | |
Phone | 9488772508 |
Website |
Send Email to business
Recent reviews
Radha
Posted on: Jan 27, 2022
Super service