Saathu Food Cafe Restaurants
Home / Business detail
Added:
Dec 22, 2021
Location:
Madurai North
Email:
saathufoodcafe@gmail.com
Phone:
8122288541,
Views:
462
Details
Saathu Food Cafe is located by Madurai.
மதுரையில் ஓர் புதிய உதயம்
அன்பார்ந்த சிறிய மற்றும் பெரிய உணவகங்கள் நடத்தி வரும் வணிக பெருமக்களே,
நமது சாது புட் கஃபே மூலம் உற்பத்தி விலைக்கே தேவைக்கு உண்டான கீழ்கண்ட உணவு பொருட்கள் நல்ல தரத்துடன் இனிய சுவையுடன் வழங்குகிறோம்.
தாங்கள் தங்களது விற்பனை விலைக்கு உங்களது கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன் நல்லதொரு தொழில் லாபத்தையும் கிடைக்க பெறுவீர்கள்.
உணவகங்கள் தவிர விஷேங்களுக்கும், தனிநபர் தேவைக்கு உணவுகளை நியாயமான விலையில் வழங்க இருக்கிறோம்.
*இட்லி
*சப்பாத்தி
*பணியாரம்
*இடியாப்பம்
எங்களது விலை விபரம் மற்றும் உடனடி தேவைக்கு 8122288541 தொடர்பு கொள்ளவும்.
Phone No: 8122288541
Mail Id: [email protected]
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
No. 03H, ,Sector 6 ,TNHB colony, Koodal Pudur, Madurai North, Madurai North Taluk, Madurai District, Tamil Nadu 625017, India
Location on Map
Address | No. 03H, ,Sector 6 ,TNHB colony, Koodal Pudur, Madurai North, Madurai North Taluk, Madurai District, Tamil Nadu 625017, India |
---|---|
[email protected] | |
Phone | 8122288541 |
Website |