Details
Aasskaar House Cleaning Materials is promoted by Bala Manikandan at Madurai. We work hard to provide excellent customer service to all our clients.
Get Everything You Need to Keep Your Home And Office Clean.Getty Pinoy, Soap Oil, Floor Cleaner, Soap Powder, Laundry Soap Oil, Kitchen Oil Stain Remover, Car Wash, Bike Wash Soap Oil, Bleaching Powder, Washing Powder, Toilet Cleaner, Color Color Powder. Available Wholesale And Retail.
எங்களிடம் உங்கள் வீடு மற்றும் அலுவலகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள தேவையான அனைத்து பொருள்களும் கிடைக்கும். கெட்டி பினாயில் ,சோப்பு ஆயில்,பிளோர் கிளினீர் ,சோப்பு பவுடர்,துணி துவைக்கும் சோப்பு ஆயில்,கிச்சன் எண்ணெய் கரை நீக்குவது,கார் வாஷ் , பைக் வாஷ் சோப்பு ஆயில் ,பிளீச்சிங் பவுடர்,வாஷிங் பவுடர்,டாய்லட் கிளீனர்,வண்ண கலர் கோலப்பொடி மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
ஆஸ்கார் (தூய்மையான வீட்டு உபயோகப்பொருள்கள் )
வெள்ளை துணிகளுக்கு பிரத்யோக வாஷிங் சோப்பு ஆயில், சோப்பு தூள் ,பாத்ரூம் டைல்ஸ், கிச்சன் டைல்ஸ் கரைகள் நீக்க பாத்திரங்கள் , ஸ்டீல் அடுப்பு ஆயில் பிசுபிசு நீக்க தரமான லிகுய்ட் வகைகள் , வாஷ்பேசன் அடைப்பு நீக்க (ட்ரைன் கிளீனர்), கரையன் மருந்து, எலி மருந்து,கரப்பான் பூச்சி மருந்து,எறும்பு
மருந்து, டாய்லெட் மற்றும் கோழிக்கூடு ,மாட்டுதொழுவம் , விஷ கிருமிகள் இருக்கும் இடங்களில் தெளிக்க மெடிக்கல் பினாயில் இவை அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.128, Matha Kovil 2nd Street, K.Pudur, Madurai, Madurai Taluk, Madurai District, Tamil Nadu 625007, India |
---|---|
[email protected] | |
Phone | 9443868974, 9894953566, 9443183291 |
Website |