STM Travels Travel Agent
Details
STM Travels is Located By Hyderabad. We work hard to provide excellent customer service to all our clients.
जय श्री राम
శ్రీ మతే రామానుజాయ నమ:
"సంబ్రధించడం మీవంతు, దర్శనంచేయించే బాగ్యం మాది"
STM Travels
08500003377, 7382963455.
శ్రీ ఆళ్వార్లు మంగళా శాసనము చేసిన 108 దివ్య దేశములలో...
కేరళలో 13, పాండ్యనాడు 18, చోళనాడు 40, నడునాడు 02, తొండైనాడు22. =95 దివ్యదేశములు.
12 రోజులు తిరిగే బస్సు చార్జీలు, ముగ్గురుకి ఒక రూము-వసది, ఉదయం రాత్రిలు అల్పాకారం, మద్యానం బోజనం కలిపి యాత్ర చార్జీలు అప్పుడప్పుడు మారును. 14 రోజుల టూర్. రాను పోను రైలు లేదా విమానం టికెట్ల అదనం. డైవరు మరియు గైయిడు మామూలు ₹400/= కూడ అదనంగా చెల్లించాలి.
పేర్ లో ఇన్క్లూడ్ కానీవి: రైల్లో భోఙనం, పోర్టర్, డోలి, రిక్షాచార్జీలు, ప్రవేశ -దర్శినం టికెట్లు, కాపీ, టీలు, మినరల్ వాట్టర్, అదనపు బిల్లు, "అనుకోని ఖర్చులు మున్నగు వాటిని యాత్రీకులే చెల్లించాలి".
* దైవికంగా, ప్రకృతి పరంగా, ప్రాంతీయంగా సంభవించు అసౌకర్యానికి ట్రావెల్స్ వారు జవాబుదారీ కాదు.
*రైలు టికెట్లు 120 రోజుల నుండి రిజర్వేషను మొదలు అవుతున్నది కాబట్టి రైలులో లోయర్ పెర్తులు దొందరగా కాలి అవుతుంది. కాబట్టి వెంటనే రైలు టికెట్ల బుక్ చేసుకొని, ఆన్ లైన్లో ₹5000. పంపి పుక్ చేసుకో వచ్చును.
Banks Details: K.Devaraju. SBI a/c: 30074040433; ifsc:SBIN0005094
MotiNgr. Hyd18.
మిగిలిన బకాయిని యాత్ర ప్రారంభ దినమునకు 15 రోఙలకు ముందే చెల్లించవలను. బాగీలు ఉన్నవారు యాత్రకు అనుమతించ పడరు.
01 వ రోజు కాచ్చీగూడ రైల్వే స్టేషన్లో 05.30 ఉదయం మంగుళూరు రైలులో యాత్ర ప్రారంభం.
02 వ రోజు తెల్లవారే 04.10 పాలకాడు చేరి అక్కడే వేసీయున్న మా బస్సులో తిరు విద్దువ కోడు, చేరి దర్శించుడం. తిరునావాయ్,తిరుమూళికళం,తిరుకాట్కరై
03 వ రోజు తిరుక్కడిదానం, వల్లవాళ్, తిరు వన్వంటూర్, తిరుచిత్తారు,తిరుపులి యురు, తిరువారన్విళ, తిరువనంత పురము.
04 వ రోజు తిరువట్టారు, తిరువన్ పరిసారము, తిరుకురుంకుడి, శ్రీ వర మంగై, నవ తిరుపతిలు, తిరు దంగల్ *
05 వ రోజు శ్రీ విల్లి పుద్దూర్ తిరు గోదాదేవి జన్మభూమి, కూడల్ అళగర్ తిరుపల్లాండు జన్మభూమి, తిరు మోగూర్, తిరు కళ్ళగర్, తిరు గోష్ఠీయుర్,*
06 వ రోజు, తిరుపుల్ళాని, తిరుమెయ్యమ్, నాచియార్ కోయల, తిరువెల్లరై, తిరుఉత్తమర్ కోయిల్, శ్రీరంగమ్*
07 వ రోజు తిరుఅన్పిల్, కోయిలడి, కండియుర్, తంఙావూరు, కూడలూర్, కపిస్దళం, పుల్లంపూదంకుడి, ఆదనూరు, నాదన్ కోయిల్, వెల్లియంకుడి, ఒప్పిలి యప్పన్,
08 వ రోజు తిరునాచ్చియారు కోయిల్, తిరుచేరై, తిరు కన్నమంగై, తిరుకుడందై*, తిరుకన్నంకుడి, నాగై, తిరుకన్నపురం, చిరుపులియురు, నందిపురం, ఇంతలూర్, దేరలుందూర్.
09 వ రోజు తిరునాంగూర్ తిరుపతిలు
10వ రోజు కాళీ శీరామ విన్నకరం, తీరుచిత్రకూడం, తిరువంతిపురము తిరుకోళూర్, తిరుఘడికై -సోళింగర్*
11వ రోజు కంచి14 దివ్య దేశం, తిరుపుట్ గుళి, తిరువళ్లూర్.
12 వ రోజు తిరునిన్రవూర్, తిరునీరుమలై, కడల్మల్లై *
13వ రోజు తిరవిడందై, తిరువల్లికేని.
చెస్సై సెంట్రల్ చేరీ 04.10 కి రైలెక్కి తిరుగు పయనం.
14 వ రోజు శ్రీమన్ నారాయణన్ ఆశితో సొంత వూరు చేరడం.
శుభం !
* ఈ యాత్రలందు ఒకేఒక "తిరుకడిగై" దివ్య క్షేత్రం మాత్రమే 1350మెట్లు ఎక్కి దర్శించ వలసి ఉన్నది.
* మెట్లు ఎక్కలేని వాళ్ళు రాను-పోను ₹2000 చెల్లించిన ఎడల డోలిలొ కూడ బయనించి దర్శించ వచ్చును.
ఙై శ్రీమన్ నారాయణ!
శ్రీ తలమలై ( STM) టూర్స & ట్రావెల్స
08500003377, 4411, 7382963455.
మీ బందు మిత్రులతో బృంతముగా దర్శించ తలుస్తే సంప్రదించండి మేము ఏర్పాట్లు చేయకలం :9441419007.
Sri Thala(STM)Malai Tours&Travels
© 850000337 -4411, 9441419007.
శ్రీమతే రామానుజాయ నమ:
శ్రీ మన్నారాయణుడు నిత్యవాసం చేసే 108 దివ్యదేశములలో 95 దివ్యదేశములను ఈ యాత్రలో దర్శించు కుందాము.
108 వైష్ణవ దివ్యదేశములలో ఎవరైతే 106 దివ్యక్షేత్రమును దర్శించినారో వారికి శ్రీమహావిష్ణువే తిరు పాలకడలి, శ్రీ వైకుంఠం అనే మిగిలిన రెండు దివ్యదేశముల దర్శన ప్రాప్తిని కలుగ చేసి శ్రీవైకుంఠములో నిత్యసూరిలైయే మహాభాగ్యమును కూడ ప్రశాదిస్తారు అనేది వైష్ణవుల ప్రగాడ నమ్మకము.
*
# మళయాళ- కేరళ దివ్యదేశములు13 :
*
01) తిరు విత్తువక్కోడు (తిరువిచ్చిక్కోడు)
02) తిరు నావాయ్
03) తిరు మూళికళమ్
04) తిరు కాట్ కరై
05) తిరువల్లవాళ్,తిరువల్లా, శ్రీవల్లభక్షేత్రం
06) తిరు కడిత్తానం
07) తిరు వణ్ వండూరు
08) తిరు శిట్టారు -తిరుచెంకనూర్ శంగణూర్
09) తిరు పులియూర్ (కుట్టనాడు)
10) తిరు వాఱన్ విళై (ఆరుముళై)
11) తిరు అనంతపురం
12) తిరు వాట్టార్
13) తిరు వణ్ పరిశారం
*మళయాళ- కేరళ దివ్యదేశముల దర్శనం సమాప్తం.
*
పాండియనాడులోని దివ్యదేశములు 18 :
*
14) తిరు కురుంగుడి * దక్షిణశ్రీరంగం
15) శిరీవరమంగై నాంగునేరి వానమామలై
16) తిరుక్కురుగూర్ (ఆళ్వార్ తిరునగరి)
17) తిరువరగుణమంగై (నత్తం)
18) తిరు పుళింగుడి
19) తొలైవిల్లిమంగళం ఙంట తిరుపతిలు.
20) తిరు కుళందై -పెరుంగుళం
21) తిరు తెన్ తిరుపేర్ -తిరుపేరై
22) తిరు కోళూరు
23) తిరు వైకుంఠం
24) తిరు తన్కల్
25) శ్రీ విల్లి పుత్తూరు
26) తిరు కూడల్- తిరు పల్లాండు జన్మభూమి
27) తిరు మోగూర్ (చక్ర త్తళ్వార్ గూడి)
28) తిరుమాలిరుంశోలై (అళగర్ కోయిల్)
29) తిరు గోష్ఠియూర్ (గోష్ఠీపురము)
30) తిరు పుల్లాణి రామనాథ్ "దర్భశయనం"
31) తిరు మెయ్యం. ఆదిశేషుడు క్షేత్ర పాలకుడు. పెద్ద పర్వత శిలని తొలిసి శ్రీరంగంకన్నా పెద్ద ఏకశిలా మూర్తిని ఈ క్షేత్రంలో నిర్మించి ఉన్నారు.
* పాండియనాడు దివ్యదేశముల దర్శనం సమాప్తం.
*
చోళనాడులో ఉన్న దివ్యదేశములు 40 క్షేత్రమరులు :
*
32) శ్రీ రంగం భూలోక వైకుంఠం. ఇక్కడ పుట్టినవారే కాకుండా నివసించే భాగ్యం లపించిన వారు ధన్యులు. అట్లాగే వైకుంఠం ఏకాదశి పర్వదినాన శ్రీ శ్రీరంగనాథుని ముద్యాలఅంగి చేవ మరియు రత్నాల అంగిల చేవను దర్శించినవాళ్ళు మహాభాగ్యవందులు. వాళ్ళకి 108 దివ్యదేశములను దర్శించిన దివ్యపలం తొరుక్కును అంటారు.
33) తిరు ఉరైయూర్ తిరుకోళి -కోడి
34) తిరు వెళ్ళరై (శ్వేతగిరి)
35) తిరు కరంబనూర్ ఉత్తమర్ కోయిల్
36) తిరుఅన్బిల్ బాణాపురం
37) తిరు పేర్నగర్-కోవిలడి అప్పక్కుడత్తాన్
38) తిరు కండియూర్
39) తిరు తంజమా మణిక్కోయిల్ .
40)తిరు కూడలూర్ స్ధల వృక్షములో శంఖాకారం" స్వంపుగా వెలిసింది. ఈ క్షేత్రంలోనే మహావిష్ణువు వరాహ అవతారం ఎద్ది భూమిలోకి ప్రవేశించి భూదేవి తాయారును రక్షించారు అని ఇక్కడి స్థల పురాణంలో పేర్కొనబడి ఉంది.
41) తిరు కపి స్థలమ్
42) తిరు పుళ్ళం పూతంగుడి
43) తిరు ఆదనూర్
44) తిరువిణ్ణగర్ (ఉప్పిలి యప్పన్ కోయిల్
45) తిరు కుడందై శ్రీసారంగపాణిస్వామి
46) తిరు నందిపురవిణ్ణగరం నాథన్కోయిల్
47) తిరు వెళ్ళియంగుడి
48) తిరునరైయూర్ (నాచియార్ గోయిల్)
49) తిరుచేరై కుంభకోణం12 కిమీ సారక్షేత్రం
50) తిరుకణ్ణమంగై
51) తిరు కణ్ణంగుడి (కృష్ణారణ్యక్షేత్రం)
52) తిరుకణ్ణపురం
53) తిరు శిరుపులియూర్
54) తిరు ఇందళూరు (మాయావరం)
55) తిరు వళందూర్ (తేరళందూర్)
56) తిరునాగై (నాగపట్నం)
57) తిరుతలైశంగనాణ్మదియ,తలైచంగాడు
*
తిరునాంగూర్ దివ్యదేశముల స్దల పురాణము :
*
దక్షకుడి యాగమునగు వచ్చిన శశిదేవిని తండ్రి తక్షకుడు అవమానించాడు. కూతురిని అవమానించడమే కాక ఆ పరమశివుని కూడా అవమానించి మాట్లాడంతో గుండంలో బడి శశి దేవి మరణించారు. కావేరినదికి ఉత్తరమున మణియాఱు అనేనదికి దక్షిణముగా ఉన్న ఉపయకావేరి మద్య తిరునాంగూర్ ప్రదేశమునకు వచ్చి శివుడు రుద్రతాంటవం చేయడం మొదలెడ్డారు. అప్పుడు శివుడి జుట్టు విప్పుకొని భూమికి తగిలిన ప్రతిసారి ఒక్కోరూపముగా మొత్తం పదకొండు రూపమున రుద్రుడు రైద్రముగా తాండవించారు.
భయంతో దేవతలు మహావిష్ణువును శరణు కోరినారు. శ్రీ మహావిష్ణువు వైకుంఠం నుంచి వచ్చి ఈ క్షేత్రమున శివుడుకు పరమపద నాధుడుగా దర్శనం ఇచ్చారు. రుద్ర తాండవమును ఆపి శివుడు, తమరు కూడా పదకొండు రూపమును దర్శనము ఇవ్వాలని విన్నవించారు. అప్పటికే పది క్షేత్రంలో అర్చామూర్తిగా వెలసివుండిన పెరుమాళవారిని తలుసుకోవడంతో వారు కూడా వచ్చి దర్శనం ఇచ్చారు. పదకొండు రూపమున పెరుమాళవారిని దర్శించి శివుడు శాంతించారు. శివుడు కోరుకున్న విధంగానే ఉపయకావేరి మద్య పదకొండు క్షేత్రమున పెరుమాళ్ వెలసి ఉన్నారు. ఆ క్షేత్రములే11తిరునాంగూర్ దివ్యదేశములు.
*
# శ్రీతలమలై వారి 95 దివ్యదేశ యాత్రలో ఈ తిరునాంగూర్ 11 దివ్యదేశమలను కూడ దర్శించ వచ్చును.
*
తిరునాంగూర్ దివ్యదేశములు 11:
* * * * * * * * * * * * * * * *
58 01)తిరువైకుంఠవిణ్ణకరం=పరమపదం
59 *02)తిరుమణిమాడకోయిల్=బద్రినాథ్
60 *03)తిరువెన్పురుషోత్తమం=అయోధ్య
61 *04) తిరుచెంపొన్ శెయ్= ఉఱైయూర్
62 *05)తిరుఅరిమేయవిణ్ణకరం=గోవర్ధన్
63 *06) తిరువెళ్ళకుళం =తిరుమల
64* 07) తిరుతెఱ్ఱి అంబలం= శ్రీరంగం
65 *08) తిరు దేవనార్దోకై = తిరువిడందై
66 *09) తిరుకావళంపాడి=ద్వారకాకృష్ణన్
67 *10) తిరుమణికూడం= కంచి వరదర్
68 *11) తిరు పార్ధన్పళ్ళి = కురుక్షేత్రం పార్ధసారధి.
69) తిరు వాళి- తిరునగర్
70) తిరు "శీ" రామ విణ్ణగరం (శీర్గాళి)
71) తిరు చిత్తరకూడం (చిదంబరం) ఒకే చోట నిలబడి ఇటు భోగశయనములో నిద్ర నటిస్తున్న గోవిందరాజ పెరుమాళవారిని దర్శించి, అటు చిదంబరం నటరాజ స్వామిని కూడా దర్శించ వచ్చును.
* చోళనాడు దివ్యదేశముల దర్శనం సమాప్తం.
*
నడునాడులోని రెండు దివ్యదేశములు 2 :
*
72) తిరు వయింది పురం ఆదిశేషుడు తమ తోకతో తవ్విన తీర్థ బావి ఉంది.
73) తిరుకోవలూరు గోపాలనగరమ్
మొట్టమొదట ముగ్గురు ఆళ్వార్లచే ఏకకాలంలో మంగళాశాసనం చేయబడిన దివ్యదేశం.
*నడునాడులోని దివ్యదేశముల దర్శనం సమాప్తం.
*
తొండైనాడులోని 22 దివ్యదేశములు :
*
74) తిరుగడికై (చోళసింహపురం)చోళింగర్ శ్రీ విశామిద్రమహాముని ఇచ్చడనే తపస్సు ఆశరించి బ్రహ్మర్షి అవటం జరిగింది.
75) తిరు కళ్వనూర్, శ్రీ కంచి కామాక్షి అమ్మ వారి సన్నిధిలోనే ఉన్నారు.
76) తిరు నీరగం
77) తిరు కారగం
78) తిరు కార్వానం (కాంచీ)
79) తిరు ఊఱగం (కాంచీ) 76, 77,78,79 ఈ నాలుగు దివ్యదేశముల కూడా ఉలకళంద పెరుమాళవారి దివ్యదేశం గుడిలోనే, ప్రకారంలో (ఎందువలనో- దరలించి) నిర్మాణం చేసి ఉంది.
80) తిరు ప్పాడగం (కాంచీ)
81) తిరు నిలాత్తింగళ్ తుండత్తాన్ (కాంచీ)
కంచి ఏకాంబరీశ్వరుడి సన్నిధి ప్రకారంలో ఉంది.
82) తిరు పవళవణ్ణం (కాంచీ)
83) తిరు పరమేశ్వర విణ్ణగరం (కాంచీ)
84) తిరు వేళుక్కై (కాంచీ)
85) తిరు త్తణ్ గా (తుప్పుళ్) (కాంచీ)
86) తిరు అష్ట భుజమ్ (కాంచీ)
87) తిరు వెక్కా (కాంచీ)
88) తిరు అత్తిగిరి దేవరాజ- వరదరాజ స్వామి. " బంగారు బల్లి "
89) తిరు పుఠ్ కుళి (కాంచీ)
90) తిరు నింఱవూర్ శ్రీ లక్ష్మి కటాక్షం లభించే క్షేత్రం.
91) తిరు వళ్ళూరు (తిరువళ్ళూరు)
92) తిరు నీర్మలై (ఘండారణ్యక్షేత్రము)
93) తిరు విడవెన్దై పెళ్ళి దోషముల నివర్తి క్షేత్రం
94) తిరు క్కడల్మల్లై (మహాబలిపురం) భూవివాదములు పరిష్కారం అయియే దివ్యదేశం
95) తిరు వల్లిక్కేణి (చెన్నై)
* తొండైనాడులోని దివ్యదేశముల దర్శనం సమాప్తం.
# యాత్రికులు ఈ లిస్టుని దగ్గర పెట్టుకుని ఒక్కో దివ్యదేశం దర్శనం చేసుకుని తర్వాత టిక్ చేసుకుని 95 దర్శనం అయ్యింది లేనిది మరియు మా నిజాయితీని కూడా మీరు సరి చూసుకో వచ్చును.
మీ భక్తిపరవశమే మాకు మహా ప్రశాదం -మరియు మహా భాగ్యము కూడ !!
Jai Sriman Narayana!
-దేవరాజ రానుజదాసుడు
STM Travels
©: 8500003377, 9441419007.
जय श्री राम
ஸ்ரீமதே ராமானுஜாயநம:
மஹா விஷ்ணு நித்யவாசம் செய்கின்ற108 திவ்ய தேசங்களில் 95 திவ்யதேச பெருமாளை 13 தினங்களில் சேவிப்போம்.
வாரீர் என ஸ்ரீ தலமலை டூர்ஸ் & டிராவல்ஸ் அழைக்கிறது .
இது வினோத- சுற்றுலா யாத்திரை இல்லை. 95 திவ்ய தேங்களையும் 13 நாட்களில் சேவிக்கும் வேகமயமான புனிதயாத்திரை.
#சில குழுவினர் 13 நாட்களில் வேகமாக 95 திவ்யதேச பெரு மாளையும் சேவித்ததோடு வேறு 21 கோயில்களையும் எமது யாத்திரையில் சேவித்த ரிகார்டும் உண்டு.
ஏழை எளிய வைஷ்ணவர் களுக்கும் திவ்யதேச பெருமாளை சேவிக்கும் மகாபாக்கியத்தை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்பதற்காக (ஸ்ரீ தலமலை டிராவல்ஸ்) STM Travels ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு ஜனதா பேகேஜ்ஜை ஏற்பாடு செய்து இருக்கிறது.
செலவுகளை குறைத்து கொண்டு ஆடம்பர ஓட்டல் உணவுகளை தவிர்த்து சுத்தமான ஓட்டல்களில் காலையும் - இரவும் மிதமான டிபனும், மதியம் சாப்பாடுமாக வழங்குவதோடு யாத்திரை கட்டணத்தை குறைக்க முயற்ச்சிக்கிறோம்.
ஆடம்பரமில்லாது வைஷ்ணவ பக்தர்களுக்காக குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்த13 நாட்கள் பக்தி யாத்திரை கட்டணமும் அவ்வப் போது காலநிலைக்கு ஏற்ற வாறு மாறுபடும்.
டிரைவர் மற்றும் கெய்டு மாமூல் தனியாக ரூ400.00 கொடுக்க வேண்டும்.
"நான்-ஏசிபஸ்" (morning & night மிதமான Tiffin, midday vegmeals) வெஜ் உணவும், மூவருக்கு ஒருரூம் வீதம்-வசதியும் ஜனதா பேகேஜில் அடங்கும்.
ரெயில் டிக்கெட் (அ) விமான டிக்கெட் யாத்திரிகளே செய்து கொள்ளவேண்டும்.
யாத்திரர்களே செய்து கொள்ள வேண்டிய செலவுகள்: போர்டர் கூலி, ரிக்ஷா, போனி, நுழைவு கட்டணம், எக்ஸ்ட்ரா ஓட்டல் பில், பேகேஜில் குறிப்பிடாத செலவுகள் மற்றும் எதிர்பாராத செலவுகளை யாத்ரீகர்களே செய்து கொள்ள வேண்டும்.
"*ஸ்தானிக சம்பவங்கள் இயற்கையின் சீற்றம் எதிர் பாராத அசௌகர்யங்களுக்கு டிராவல்ஸ் ஜவாப்தாரி கிடையாது."
கடைசிநேர ஏமாற்றத்தை தவிர்க்க ரயில் (அ) விமான டிக்கெட் ரிசர்செய்துகொண்ட பின் யாத்திரையை உறுதி செய்யது கொள்ள எங்களை அனுகவும்.
ஆன்லைனில் Rs 5000 செலுத்தியும் Phone Pee மூலம் 9441419007 க்கு அனுப்பியும் முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
மீதி பாக்கி தொகையை யாத்திரை ஆரம்ப நாளுக்கு 15 நாட்களுள் பாக்கி இல்லாமல் செலுத்திவிட வேண்டும். கட்டணம்பாக்கிஉள்ளவர்களை யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது.
எமது பேங்க் விவரங்கள்: Banks details:
01) K.Devaraju. SBI ac: 30074040433; ifsc: SBIN0005094 motiNgr.
02) K.Devaraju. Indian Overseas Bank a/c 127501000006428. IFSC:IOBA0001275. KalyanNgr.
95 திவ்யதேச யாத்திரை கேரளா பாலக்காட்டில் காலை 5.45 மணிக்கு ஆரம்பமாகும்.
01ம் நாள் ஸ்ரீமன் நாராயணனை வேண்டி பாலக்காட்டுக்கு புறப்படுதல்.
02ம் நாள்: அதிகாலை பாலக்காட்டை அடைந்து, தயாராக இருக்கும் பஸ்ஸில் 05.45க்கு புறப்பட்டு திருவித்து வக்கோடு சேர்ந்து, திருவித்து கோடு முதல்தரிசனம். அடுத்து திருநாவாய், திருமூழிகளம், திருகாட்கரை.
03ம் நாள்: திருக்கடிதானம், திருசிற்றாறு, திருவல்லவாழ், திருவன்வண்டூர் திருபுலியூர், வாறன்விளா, திருவனந்தபுரம்.
04 ம் நாள்:திருவட்டாறுதிருவன் பரிசாரம் திருக்குறுங்குடி, வானமாமலை. நவதிருபதிகள்
05 ம் நாள் திருதண்கால் ஸ்ரீ வில்லிபுத்தூர், திருகூடலழகர், திருமோகூர், திருகள்ளழகர். திருகோஷ்டியூர்.
06ம் நாள்: திருபுல்லாணி திருமெய்யம், உரையூர், ஸ்ரீ ரங்கம். திருவெள்ளரை, திரு கரம்பனூர்.
07 ம் நாள் அன்பில் திருகண்டி யூர், தஞ்சை, கூடலூர், கபிஸ் தலம், புள்ளம்பூதங்குடி, ஆதனூர், நாதன்கோயில், வெள்ளியங்குடி.
08 ம் நாள்: திருகுடந்தை, ஒப்பிலியப்பன், நாச்சியார் கோயில், திருச்சேறை. திரு கண்ணமங்கை, திருகண்ணங் குடி, நாகை திருகண்ணபுரம் சிறுபுலியூர் தேரழுந்தூர், திரு இந்தழூர்.
09 ம் நாள்: திருநாங்கூர் (11), திருவாலி-திருநகரி, தலைச்சங்காடு.
10 ம் நாள் சீர்காழி சித்திரகூடம், திருவந்திபுரம், திருகோவிலூர், திருகடிகை.
11 ம் நாள்:. காஞ்சி 14 திவ்ய தேசம், திருப்புட்குழி*
12 ம் நாள்: , திருவள்ளூர், திருநின்றவூர், திருநீர்மலை, கடல் மல்லை.
13 ம் நாள், திருவிடந்தை, திருவல்லிகேனி* சொந்தவூர் புறப்படுதல்.
14 ம் நாள் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளோடு சொந்தவூர் சேருதல்.
சுபம்!!
"நாராயணா என்னும் நாமம் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே -பெரியதிருமொழி திருமங்கை.
" பெருமானுடைய திருநாம மானது பாலும் தேனும் அமுதும் போலே புனிதமானது;
அதனை நான் அநுசந்தித்து ஆனந்திப்பது போல என்னோடு சம்பந்தம் உடைய நீங்களும் ஆனந்தியுங்கள்" என ஸ்ரீபக்த கோஷ்டியை நோக்கி திருமங்கையாழ்வார் கூறினார்.
-ஸ்ரீ தலமலை டிராவல்ஸ்
95 திவ்யதேச யாத்திரையில் சேவிக்கும் கிரமத்தில்:
மலைநாட்டு திவ்யதேசங்கள்13
01 திருவித்துவகோடு 10 உய்ய வந்த பெருமாள்+ வித்துவ கோட்டு வல்லி திருச்சூர்.
02 திருநாவாய்13 நாராயணன்,
மலர்மங்கை. திருச்சூர்.
03 திருகாட்கரை 11, காட்கரை யப்பன்+ வாத்ஸல்யவல்லி கோட்டயம்
04 திருமூழிக்களம்14 திரு மொழிகளத்தான்+மதுரவேணி கோட்டயம்
05 திருவல்லவாழ் கோலப் பிரான் 22 செல்வதிரு கொழுந்து கோட்டயம்
06 திருப்புலியூர் 12 மாயப்பிரான் பொற்கொடி நாச்சியார், கோட்டயம்
07 திருசெங்குன்றூர், 11 திரு இமய வரப்பன் + திருசெங் கமல வல்லி கோட்டயம்.
08 திருவண்வண்டூர் (11) திருபாம்பணையப்பன் +திரு கமலவல்லி கோட்டயம்.
09 திருக்கடித்தானம் 11 திரு கற்பகவல்லி + திருஅற்புத நாராயணன் கோட்டயம.
10 திருவாறன்விளா 11 திரு குறள் அப்பன்+ பத்மாசனி கோட்டயம்
11 திருவனந்தபுரம்11 திரு அனந்த பத்மநாபன்+ ஸ்ரீஹரி லட்சுமி
12 திருவட்டாறு11ஆதிகேசவ பெருமாள், திருமரகதவல்லி.
13 திருவண்பரிசாரம் (01) திரு குறளப்பன் +கமலவல்லி
பாண்டியநாட்டுதிவ்யதேசங்கள்
14 திருக்குறுங்குடி (40) திரு வைஷ்ணவ நம்பி + திருகுறுங் குடி வல்லி
1
5 சிரீ வர மங்கை, (11) ஆழ்வார் திருப்பதி வானமாமலை திரு தோதாத்ரிநாதர்.
நவதிருப்பதிகள்:
16 *ஆழ்வார்திருநகரி திருக்குருகூர் (11) திருஆதி நாதன் +ஆதிநாதவல்லி
17 *திருதுலை+வில்லிமங்கம் (11) திரு அரவிந்தலோசநர் விசாலக்ருஷ்ணாக்ஷி. (இரட்டை)
18 *திருபுளிங்குடி12 ஸ்ரீகாய்ஞ் சின வேந்தன்+ மலர்மகள்
19 *திருப்பேரை 11 திருமகர நெடுங்குழை காதன்+ குழைக் காது வல்லி
20 *ஸ்ரீவைகுண்டம் 02 திரு கள்ளபிரான் +வைகுந்தவல்லி
21 *திருவரகுணமங்கை 01 நத்தம் திருவிஜயாசனர் -வர குணவல்லி
22 *திருகுளந்தை 01 மாய கூத்தர் +குளந்தைவல்லி அலமேலுமங்கை
23 *திருக்கோளூர் (12) திரு வைத்தமாநிதி பெருமாள் கோளூர்வல்லி
24 திருத்தண்கால் 05 ஸ்ரீ தண் காலப்பன் அன்னநாயகி.
25 ஸ்ரீவில்லிபுத்தூர் 02- ஸ்ரீவட பத்ரசாயி ஸ்ரீஆண்டாள் .
26 திருகூடல் அழகர்கோயில்(2) திருகூடலழகர்,திருமதுரவல்லி
27திருமோகூர்12திருகாள மேகம் + மோகனவல்லி .
28திருமாலிருஞ்சோலை128 திருகள்ளழகர்+திருசுந்தரவலி
29திருப்புல்லாணி21ஸ்ரீகல்யாண ஜகநாதர்+கல்யாணவல்லி
30 திருக்கோஷ்டியூர் 39 ஸ்ரீ சௌம்யநாராயணர்+ மகா லட்சுமி
31 திருமெய்யம்(09)ஸ்ரீ சத்ய கிரி நாதன் திருஉஜ்ஜீவன நாச்சியார்
சோழநாட்டு திவ்யதேசங்கள்40
32திருவரங்கம் 247 ஸ்ரீ ரங்க நாதர் ஸ்ரீரங்கநாயகிதாயார்.
33 திருக்கோழி (02) திருஉறை யூர் திருஅழகிய மணவாளன், ஸ்ரீகமல வள்ளி நாச்சியார்.
34 திருஉத்தமர் கோயில் 01 ஸ்ரீபுருஷோத்தமன் + பூர்ண வல்லி.
35 திருவெள்ளறை 24 புண்டரீ காட்சன் + பங்கயசெல்வி தாயார்
36 திருஅன்பில் 01 திருசுந்தர் ராஜபெருமாள் + வடிவழகிய நம்பி -அழகியவல்லி
37 திருகோயிலடி 33 ஸ்ரீஅப்பக் குடத்தான் + இந்திராதேவி (கமலவல்லி)
38 திருபுள்ளம் பூதங்குடி 10 திரு வல் வில் ராமன்+ திருபொற்றா மறையாள் நாச்சியார்.
39 திருஆதனூர் 01 திருஆண்டு அளக்கும்ஐயன்ஸ்ரீரங்கநாயகி
40 திருகண்டியூர் 01ஸ்ரீஹரசாப விமோசனர் +ஸ்ரீகமலவல்லி.
41 திருத்தஞ்சை 05 திருமா மணி கோயில். ஸ்ரீநீலமேகம் -செங்கமலவல்லி
42 திருகபிஸ்தலம் 1 ஸ்ரீகஜேந் திர வரதர், ஸ்ரீரமாமணி வல்லி தாயார்.
43 திருக்கூடலூர்-ஆடுதுறை 10 ஸ்ரீஜகத் ரட்சகன் +ஸ்ரீபத்மாசன வல்லி நாச்சியார்.
44 திருநந்திபுர விண்ணகரம் 10 ஸ்ரீநாதன்கோயில் ஸ்ரீஜகந் நாதர் +ஸ்ரீசெண்பக வல்லி நாச்சியார்.
45 திருவிண்ணகரம் 47 ஸ்ரீ ஒப்பிலியிப்பன் + பூமிதேவி
46 திருகுடந்தை 51 ஸ்ரீசாரங்க பாணி பெருமாள் ஆராவமுதன் ஸ்ரீகோமளவல்லி
47 நாச்சியார்கோயில் 110 ஸ்ரீ நறையூர்நம்பி + ஸ்ரீ நம்பிக்கை
நாச்சியார்.
48 திருச்சேறை 13 திருசாரநாத பெருமாள் +ஸ்ரீசாரநாயகி
49 திருக்கண்ணங்குடி 10 ஸ்ரீ லோகநாதன் + ஸ்ரீலோகநாயகி
50 திருக்கண்ணமங்கை14 ஸ்ரீ பக்தவத்சலன்,அபிஷேகவல்லி
51 திருவெள்ளியங்குடி 10 ஸ்ரீ கோலவில்லி ராமர் + ஸ்ரீமரகத வல்லி நாச்சியார்.
52 திருக்கண்ணபுரம் 128 ஸ்ரீ சௌரிராஜன்பெருமாள் + ஸ்ரீ கண்ணபுரநாயகி
53 திருநாகை10 ஸ்ரீ சௌந்தர்ய ராஜ பெருமாள் + திருசௌந் தர்ய வல்லிதாயார்.
54 திருசிறுபுலியூர் 10 திரு அருள் மாகடல்பெருமாள். திருமாமகள்
55 திருஇந்தளூர், மாயவரம் ஸ்ரீபரிமள ரங்கநாதர் +ஸ்ரீபுண்டரீக வல்லிதாயார்.
56 திருதேரழுந்தூர் +திருஆமரு வியப்பன் + செங்கமலவல்லி
57 திருதலைசங்கநாண்மதியம் 2 ஸ்ரீதலைச்சங்கநாச்சியார்.
திருநாங்கூர் திவ்யதேச ஸ்தல புராணம்:
தட்க்ஷ் மகரிஷியின் யாககுண்டத்தில் சசிதேவி விழவே சிவபெருமான் தோலில் சுமந்து கொண்டு சீர்காழிக்கு அருகே காவேரி மணியாறு நதிகளின் நடுவில் நாங்கூர் பகுதியில் வந்து தாண்டவமாட தொடங்கினார்.
நேரமாக ஆக ருத்ரமாக ஆட ஆரம்பித்தார். அவரது ஜடாமுடி அவிழ்ந்து பூமியில் மோதியது.
அப்படி ஜடாமுடியானது தரையில் மோதிய ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு மூர்த்தியாக...
மொத்தம் பதினொரு மூர்த்தியாக பிறைசூடர் தோன்றினார்.
அதிபயங்கரமாக பார்வதி பதியின் ருத்ர தாண்டவம் பரினமித்தது.
ருத்ர தாண்டவ அதிர்வாலை யால் அண்ட சராசரங்களும் நடுநடுங்கின.
தேவர்களும் ரிஷிகளும் ஸ்ரீமஹா விஷ்ணுவை சரணமடைந்தனர்.
பரமபதத்திலிருந்து ஸ்ரீ வைகுண்ட நாதர் வந்து சிவபெருமானுக்கு சேவை தந்தார்.
வைகுண்ட நாதரை தரிசித்த உமாபதி ருத்ரம் குறைந்து, "
நாரணரே தாங்களும் எமக்கு பதினோரு மூர்த்திகளாக சேவை தாருங்கள் என வேண்டினார்.
சாம்பசிவனாரின் விருப்பபடி இதுவரைக்கே வேறு வேறு ஷேத்திரங்களில் அர்ச்சா மூர்த்திகளாய் எழுந்தருளி இருந்த 10 பெருமாள்களும் வந்து வைகுண்ட நாதருடன் சேர்ந்து கொண்டு 11 பெருமாள்களாக சேவை சாதித்தார்கள்.
பதினொரு பெருமாளையும் சேவித்த திருநீலகண்டர், ருத்ரம் குறைந்து சாந்தி அடைந்தார்.
ஸ்ரீமன் நாராயணனரை தற்போது தமக்கு சேவை தந்த வண்ணமே என்றென்றும் இந்த ஷேத்திரங்களில் நித்யவாசம் செய்யவேண்டும் என வேண்டினார்.
சிவபெருமானின் விருப்பப் படியே பதினோரு பெருமாளும் இன்றும் திருநாங்கூர் பகுதியில் தனிதனி ஆலயங்களில் திவ்யாதி திவ்யமாய் சேவை சாதிக் கிறார்கள்.
திருமங்கையாழ்வாரல் மங்களா சாசனமும் செய்யபட்டு பதினோரு திவ்யதேசங்களாகவும் திகழ்கின்றன.
58 * 01) திருமணிமாடகோயில் 12 (ஸ்ரீபத்ரிநாத்) ஸ்ரீசாஸ்வத நாராயணர்+ புண்டரீகவல்லி
59 * 02) ஸ்ரீவைகுந்தவிண்ண கரம்10 ஸ்ரீவைகுண்டம்) ஸ்ரீ வைகுண்டநாதர் ஸ்ரீவைகுண்ட வல்லிதாயார்.
60 *03) அரிமேயவிண்ணகரம் 10 ஸ்ரீகோவர்தனகிரிதாரி. ஸ்ரீ குடமாடும்கூத்தகர் -ஸ்ரீஅம்ருத கடவல்லி.
61 *04) திருத்தேவனார்தொகை
10 (திருவிடந்தை) ஸ்ரீதேவநாய கர் ஸ்ரீசமுத்ர தனயாநாச்சியார்
62 *05) திருவண்புருஷோதம் 10 (அயோத்தி) ஸ்ரீபுருஷோத்தமர் ஸ்ரீபுருஷோதமநாயகி
63 *06) திருசெம்பொன்செய் கோயில் (அழகியமணவாழர்) 10 ஸ்ரீசெம்பொன் அரங்கர் + ஸ்ரீசுவேத- புஷ்பவல்லி நாச்சியார்.
64 *07) திருத்தெற்றியம்பலம் 10 (ஸ்ரீரங்கநாதர்) ஸ்ரீசெங்கண் மால் ஸ்ரீசெங்கமலவல்லி தாயார்.
65 *08) திருமணிக்கூடம்10 (கஞ்சி ஸ்ரீ வரதராஜபெருமாள்) ஸ்ரீமணிகூடநாயகன்,திருமகள் நாச்சியார்.
66 *09) திருகாவளம்பாடி10 (ஸ்ரீதுவாரகா ஸ்ரீகிருஷ்ணர்) ஸ்ரீகோபாலகிருஷ்ணன் + ஸ்ரீசெங்கமலநாச்சியார்
67 *10) திருவெள்ளக்குளம் 10 அண்ணன்கோயில்.(திருவேங் கடவன்) ஸ்ரீநிவாசன்
ஸ்ரீபத்மாவதி
68 *11) திருபார்தன்பள்ளி 10 (ஸ்ரீபார்த்தசாரதி) ஸ்ரீதாமரை யாள் கேள்வன் +ஸ்ரீ தாமரை நாயகி
69 திருவாலி-திருநகரி 42 ஸ்ரீ வயலாளி மணவாளன் + ஸ்ரீ அம்ருதகடவல்லி,ஸ்ரீவேதராஜன் ஸ்ரீஅமிர்தவல்லி.
70 திருக்காழிசீராமவிண்ண கரம், ஸ்ரீதாடாளன் - ஸ்ரீலோக நாயகி 10.
71 திருசித்ரகூடம், சிதம்பரம் 32
ஸ்ரீகோவிந்தராஜபெருமாள் + ஸ்ரீபுண்டரீகவல்லி நாச்சியார்.
நடுநாடு திவ்யதேசங்கள்:
72 திருவயிந்திபுரம் 10 ஸ்ரீதேவநாதபெருமாள்+ ஸ்ரீ ஹேமாப்ஜவல்லி தாயார்.
73 திருக்கோவலுர் 21 ஸ்ரீதிரிவிக்ரமன் +ஸ்ரீபூங்கோவல் நாச்சியார்.
தொண்டைநாடு திவ்யதேசங்கள்:
74 திருக்கடிகை (சோளிங்கர்) 04ஸ்ரீயோகநரசிம்மர் -அம்ருதவல்லி
75 *திருகச்சி 07 ஸ்ரீவரதராஜ பெருமாள்+ஸ்ரீபெருந்தேவிதாயார்
76 *அட்டபுயக்கரம் 12 ஸ்ரீஆதி கேசவன் + ஸ்ரீஅலர்மேல்மங்கை.
77 *திருத்தண்கா(தூப்புல்) 02 ஸ்ரீதீபப்ரகாசர் + ஸ்ரீமரகதவல்லி.
78 *திருவேளுக்கை"04 ஸ்ரீமுகுந்தநாயகன் + ஸ்ரீவேளுக்கைவல்லி நாச்சியார்.
79*திருப்பாடகம் 06 ஸ்ரீபாண்டவ தூதர் + ஸ்ரீருக்மணி, ஸ்ரீசத்யபாமா.
80 *திருநீரகம் 01 ஸ்ரீ ஜகதீசப் பெருமாள் +ஸ்ரீநிலமங்கைவல்லி
81 *திருநிலாதிங்கள்துண்டம் 01 திருநிலாதிங்கள்துண்ட பெருமாள்+ ஸ்ரீநேரொருவர் இல்லா வல்லி.
82 *திருஊரகம் 06 ஸ்ரீஉலகளந்த பெருமாள் ஸ்ரீ+ அம்ருதவல்லி
83 *திருவெக்கா15யதோதகாரி
ஸ்ரீகோமள வல்லிதாயார்.
84 *திருகாரகம் 01ஸ்ரீகருணாகரர்
ஸ்ரீபத்மாமணிநாச்சியார்.
85 *திருக்கார்வானம் 01 ஸ்ரீ கள்வர்பெருமாள்+ கமலவல்லி
86 *திருக்கள்வனூர் 01 ஸ்ரீஆதி வராஹர் +அஞ்சிலைவல்லி.
87 *திருபவளவண்ணம் 01 பவளவண்ணர் பவளவல்லி நாச்சியார்.
88 *திருபரமேச்சுரவிண்ண கரம்10 ஸ்ரீபரமபதநாதன் +வைகுந்தவல்லி.
89 *திருப்புட்குழி 02 ஸ்ரீவிஜய ராகவன் + ஸ்ரீமரகதவல்லி தாயார்.
90 திருஎவ்வுள் 12 ஸ்ரீவைத்ய வீரராகவபெருமாள் + ஸ்ரீ கனக வல்லிநாச்சியார்.
91 திருநின்றவூர் 02ஸ்ரீபத்த வத்சலபெருமாள்+ ஸ்ரீசுதா வல்லி ஸ்ரீ என்னைபெற்ற தாயார்.
92 திருநீர்மலை 20 ஸ்ரீநீர் வண்ணபெருமாள் + ஸ்ரீஅணி மாமலர் மங்கைதாயார்.
93 திருவிடவெந்தை 13 ஸ்ரீநித்ய கல்யாணபெருமாள் + ஸ்ரீகோமள வல்லி தாயார்.
94 திருகடல்மல்லை 27 ஸ்ரீதல சயன பெருமாள் + ஸ்ரீநிலமங்கை நாச்சியார்.
95 திருவல்லிக்கேணி 12 ஸ்ரீபார்த்தசாரதிபெருமாள் + ஸ்ரீ ருக்மணிதாயார்.
95 திவ்யதேச யாத்திரையில் யாத்திரீகர்கள் பயன்படுத்த வரிசை பிரகாரம் இந்த லிஸ்ட் தயாரித்து உள்ளோம்.
ஒவ்வொரு திவ்யதேசமாக சேவித்து உடனே டிக்செய்து கொண்டு, எங்கள் நேர்மையை நீங்கள் சரி பார்க்கலாம்.
சுபம்.
ஜெய் ஸ்ரீமன்நாராயணா!
சதா காலமும் பாகவத சேவையையே விரும்பும்..
தேவராஜராமானுஜ தாசன்.
ஸ்ரீ தலமலைடூர்ஸ்&டிராவல்ஸ்.
©:8500003377. 9441419007
* இந்த மெயில் வந்து சேர்ந்த தையும் உறுதி செய்து மொபைலில் குறுஞ் செய்தி செய்யவும்.
யாத்ரீக நண்பர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ... 7 நாட்கள் காசி யாத்திரை.
தரிசனம்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீவிசாலாக்ஷி, ஸ்ரீஅன்ன பூர்ணி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவாராஹி மாதா, ஸ்ரீசங்கட மோச்சன், சக்தி பீடம்: ஸ்ரீவிசா லாக்ஷி, ஸ்ரீமாதவேஸ்வரி, ஸ்ரீ மங்களகௌரி, பஞ்ச மாதவர்: ஸ்ரீபிந்துமாதவர் ஸ்ரீ வேணு மாதவர். கங்கா ஆர்த்தி. கயா, பால்குணி, அக்ஷ்யவடம், ஸ்ரீவிஷ்ணு பாதம், பிரயாக்ராஜ், ஸ்ரீ வேணி மாதவ் 7 நாள் காசி யாத்திரை. காசியில் மூன்று நித்ரை.
காலை மற்றும் இரவு அல்பா காரம், மதிய உணவு, மூன்று பேருக்கு ஒரு அறை, பிரயாக்ராஜ் மற்றும் கயா செல்லும் பஸ் கட்டணம் உட்பட ₹13999. இருவருக்கு தனி அறைவேண்டுபவர்கள் ₹1000 கூடுதலாக தரவேண்டும். விமானக் கட்டணம் (அல்லது) ரயில் டிக்கெட்டுகளும் தர்சன டிக்கெட், பித்ருகாரிய செலவுகள் மற்றும் ரிக்ஷா, ஆட்டோ செலவுகளும் யாத்ரிகளே செய்துகொள்ள வேண்டும்?
முதல் நாள்: கேதார் காட் சென்று புனிதநீராடி பித்ரு தேவதைகளுக்கு பிண்ட பிரதானம் செய்தல்.
கேதார்காட்- கேதார்நாத் தர்சனம், காலபைரவ மற்றும் காலதண்டபானி தர்சனம்.
மாலையில் விஸ்வநாத தரிசனம்: வாயில் எண் 1ல் இருந்து ...சாக்ஷிகணபதி சன்னதி தெரியும். சந்தில் பெயர் பலகையைப் பார்த்து கொண்டே சென்று சாட்சி கணபதி சன்னதியை அடையலாம்).
(விசுவநாத தரிசனத்திற்கு வந்தவர்களின் பெயர்களை சாக்ஷிகணபதி குறித்து வைத்துக் கொள்கிறார்).
இன்னும் சிறிது தூரம் சென்று 'துண்டிகணபதி'யைப் தர்சிக்கலாம்.
பிரதான தெய்வம் காசி விஸ்வநாதரின் தரிசனம். ஸ்பரிஸதர்சனம் ஜன்ம ஜன்மங்களின் புன்னியம்.
இடதுபுறம் அன்னபூர்ணா மாதா மந்திர். அலயத்தை சுற்றி 8 சுற்றுகள். அன்ன பூரணா அஷ்டகம். பிரசாத அரிசியை பெற்றுக்கொண்டு.
அந்த பிரசாதத்தை நம் வீட்டில் அரிசி வைக்கும் பாத்திரத்தில் வைத்தால் அந்த வீட்டில் தானியங்களுக்கு பஞ்சம் வராது என்பது ஜதீகம்.
கோவிலின் நான்கு மூலைகளிலும் 1) சிந்தாமணி கணபதி, 2) குபேரர், 3) சூரிய நாராயணசுவாமி, 4) ஸ்ரீ சக்ரே ஸ்வரரை தரிசிக்க வேண்டும்.
ஸ்ரீ பாஸ்கரராயரால் பாடபட்ட லலிதாசஹஸ்ர நாமங்கள் ஓதலாம்.
அன்னபூர்ணா மாதா மந்திரில் மாலை 4 மணி வரை மட்டுமே அன்னபிரசாதம் கிடைக்கும்.
அங்கிருந்துசாக்ஷிகணபதிக்கு அருகில் உள்ள சந்துக்குள் சென்று விசாலாக்ஷிமாதாவை தரிசனம் செய்யவேண்டும்.
ஸ்ரீ காசி விசாலாக்ஷி மந்திரில், முன்புறத்தில் தேவியின் உற்சவ மூர்த்தியை யும், பக்கம் சாய்ந்தபடி காட்சியளிக்கும் தேவியின் நிஜரூபத்தையும், அங்கே அமர்ந்து தேவிக்கு பிரியமான கட்கமாலா தோத்திரத்தைப் பாராயணம் செய்யலாம்.
இரண்டாம் நாள்: விடியற் காலையில் வாராஹிமாதா அம்மனை தரிசித்தல். தாயார் வாரணாசி கிராம தேவதை.
இருட்டில் இருந்து அதிகாலை 3:30 மணி வரை கிராமத்தில் சுற்றித் திரிந்து வந்து ஓய்வு எடுப்பார்.
பூமியில் அம்மனை தரிசிக்க அமைக்கப்பட்டுள்ள இரண்டு துவாரங்களில் இருந்து தரிசனம் செய்ய வேண்டும்.
ஒரு துளையிலிருந்து தாயின் திருமுகம் மட்டுமே தெரியும், இரண்டாவது துளையிலிருந்து திருபாதங்களும் தெரியும்.
அடுத்து, அஸ்ஸிகாட் அருகே உள்ள லோலார்க் குண்டத்தை அடைந்து, குண்டத்தில் நீராடி, ஈரத்துணிகளை அங்கேயே விட்டுவிட்டு, கோவிலில் லோலர்க ஆதித்யாவின் ஆதித்ய இதயத்தை ஓதி, சிவப்பு மலர்களால் பூஜிக்கலாம்.
அருகில் உள்ள ஆர்கக கணேசரையும் வழிபட வேண்டும்.
மதிய உணவுக்குப் பிறகு? உள்ளூர் கோயில்களுக்குச் செல்வது: 1) சங்கட மோச்சன் மந்திர் (புனித நீர் வழங்கபடும்). 2) துர்க்கை கோயில், 3) கவ்வா ளம்மா கோயில். (கவ்வள ம்மாவை தெற்கு நோக்கி அர்ச்சனை செய்ய வேண்டும்).
மாலையில் தசாஷ்வமேத படி துறையில் கங்கா ஹாரத்தி தரிசிக்கலாம்.
மூன்றாம் நாள்: தசாஷ்வமேத காட் என்ற படிதுறையில் கங்கையில் நீராடுங்கள். அருகிலுள்ள பிரகஷ்பதி ஆலய தரிசனம்.
பின்னர் படகில் 84 (காட்) படிதுறைகளையும் தர்சிக்கலாம்.
இந்த வரிசையில், பிந்துமாதவரை பஞ்சகங்கா படிதுறையிலும் த்ரிலிங்க சுவாமி மடம் ஆகியவற்றையும் தரிசிக்கலாம்.
மதியம் 12 மணிக்கு நேராக மணிகர்ணிகா காட் சென்று மணிகர்ணிகா காட்டில் நீராடி, ரத்னேஷ்வர் மகாதேவ் மந்திர் (பக்கத்தில் உள்ள சிவன் கோவில்) க்கு சென்று வாரலாம்.
சைக்கிள் ஸ்வாமி ஆசிரமம் எதிரே உள்ள தெருவில் உள்ள திலபந்தேஸ்வரசுவாமியையும் தரிசிக்கலாம்.
மாலையில் சென்புரா பகுதியில் உள்ள பிஷாச மோச்சன் குண்டில் (சிவகயா) கபர்த்தீஸ்வரசுவாமியை தரிசிக்கலாம்.
விசுவநாத மந்திர் தர்ஷன் பூர்வஜன்ம புண்ய பலனைப் பெறக்கூடிய தலம்.
4வது நாள் பிரயாக் பயணம். ராம்பாக் ரயில் நிலையத்தில் இருந்து திரிவேணி சங்கமம் ஆட்டோ வாடகை.
ஆற்றங்கரையை அடைந்து, அங்கிருந்து ₹ 250 மதிப்பிலான படகில் சங்கமத்திற்குச் செல்ல வேண்டும். பித்ரு பிண்ட பிரதானத்திற்குபிராமணருக்கு ₹ 550 கொடுத்தல்.
அடுத்த கரையில் உள்ள சயனஹனுமான் மந்திர், அஷ்டாதஷ சக்தி பீடங்களில் ஒன்றான மாதவேஷ்வரி மாதா மற்றும் வேணி மாதவரையும் தரிசித்து வாரணாசி திரும்புதல்.
5வது நாள் கயா ஸ்டேஷனில் இருந்து விஷ்ணுபாதா மந்திருக்கு ஆட்டோ ₹ 100க்கு . கோவிலை அடைதல்.
பித்ரு காரியங்களுக்கு பிராமணருக்கு ₹ 1000 செலுத்துதல், நிகழ்ச்சியை முடித்து, விஷ்ணுபாத தரிசனத்திற்குப் பிறகு சக்தி பீட மங்களகௌரி தேவி மாதா மந்திருக்குச் செல்வது. வாரணாசி திரும்புதல்.
மகாதேவனின் ஆசீர்வாத மூட்டைகளுடன் வீட்டை அடைவது தான் அடுத்த திருப்பயணம்.
சுபம் !
ஹர ஹர மஹாதேவா...
சம்போசங்கரா.! ஜெய! ஜெய!!
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.8-4-369/ 214, Main Road, Site 3, Nrrpuram, Borabanda, Hyderabad, Hyderabad Taluk, Hyderabad District, Telangana 500114, India |
---|---|
[email protected] | |
Phone | 8500003377, 8500004411 |
Website |