Details
Senbagamoorthy Traders is promoted by Maruthu Pandian at B. Renganathapuram, Bodinayakanur. Conducted by his brother Senbagamoorthy. We work hard to provide excellent customer service to all our clients.
All Cardamom, Cashew Nuts, Cold pressed Oil ( செக்கு எண்ணெய் ), Pepper, Sugar, Natural Vegetables, tick cake, Rye flour, Black Gram bran, Moss Bran, Groundnut paste, Coconut Paste, Sesame paste - Cow Fodder, Natural Seeds, Horticultural Artificial bags, Vermi Compost, Neem Paste And Supplies For Natural Agriculture.
எங்களிடம் அனைத்து வகையான ஏலக்காய், முந்திரி, செக்கு எண்ணெய், மிளகு, சர்க்கரை, யானைக்கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, அப்பளம், மண்டை வெல்லம், பனை வெல்லம், பனங்கற்கண்டு, இயற்கை காய்கறிகள், வேப்ப எண்ணெய், விளக்கு எண்ணெய், கம்பு மாவு, உளுந்து தவிடு, பாசி தவிடு, நிலக்கடலை புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு - மாட்டுத் தீவனம், கோழி தீவனம், இயற்கை விதைகள், தோட்டக்கலை செயற்கை பைகள், மண்புழு உரம் , வேம்பு புண்ணாக்கு மற்றும் இயற்கை விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.
நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டை, வெள்ளாடு, தலச்சேரி ஆடுகள், வண்ண மீன்கள், அஜோலா,
லவ் பேர்ட்ஸ் ( காதல் பறவைகள்) இன்னும் பல....
திட்டம் : கடைக்குள் நுழைந்து விட்டால், குறைந்தது பத்து பொருட்களாவது உங்களை வாங்க வைத்து விடுவோம்...விலை குறைவு.. கிடைப்பதற்கு அரிய பொருட்கள்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.9, Mangammal Salai, ( Thevaram Road ), B. Renganathapuram, Bodinayakanur, Bodinayakanur Taluk, Theni District, Tamil Nadu 625513, India |
---|---|
[email protected], [email protected] | |
Phone | 9787265365, 8428618500 |
Website | https://ukno.in/senbagamoorthytraders |