Added:
Nov 02, 2021
Location:
KANGEYAM
Price Range:
0
Website:
Ukno.in/Aneesh healthcare center
Phone:
9677465112, 9361508675
Founded:
November 2021
Views:
1057
Details
Aneesh Health Care Center is Located by Tirppur.We work hard to provide excellent customer service to all our clients.
Aneesh Health Care Center
குடி போதை பழக்கத்தில் இருந்து விடு படவும் போதை நினைவுகள் மீண்டும் வராத அளவில் மறந்து வாழவும் நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம். மற்றும் நீண்ட கால தோல் நோய் குணமாகவும் சிகிக்சை அளிக்கிறோம்.
ஆங்கில மருந்துகள் பயன்படுத்தி பலன் இல்லை என்று இனி மருத்துவமே பார்க்க வேண்டாம் என்ற மன நிலையில் இருப்பவர்கள் எங்களை அணுகலாம்.மாற்று முறை மருத்துவம் மூலம் நிச்சய தீர்வு காண முடியும் ஃபோன் மூலம் தொடர்பு கொள்ளவும்.
Lab Tchnician Course Syllabus:
1.Anatomy and physiology
2.Lab Instruments
3.Pathology
4.Hematology
5.Serology
6.Histopathology
7.Urine Analysis And Special 8.Test Methods
9.Record work
Medical Lab Technician Course Online மூலம் படிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.
கல்வி தகுதி:10th Pass
தேர்ச்சிக்கு பின் Diploma சான்றிதழ் வழங்கப்படும்.
Lab Technician Course:
ஆண், பெண் இரு பாலரும் சேரலாம்.
பயிற்சி காலம் :ஆறு மாதங்கள்
கல்வி தகுதி:10th தேர்ச்சி பெற்றவர்கள்.
Firstaid Course Syllabus:
(!)விபத்து கால முதலுதவி.
(!!)எலும்பு முறிவு அடிபட்ட காயங்களுக்கான முதலுதவி.
(!!!)தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடிக்கு முதலுதவி.
(!V)மராடைப்பு நெஞ்சு வலிக்கான முதலுதவி.
(V)மின்சாரம் தாககியவர்க்கான முதலுதவி.
(V!)நீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி.
கம்பெனிகளில் பணிபுரிவோர்களுக்கும் மேலும் டிரைவர்கள் பேட்ச் போடவும் முதல் உதவி பயிற்சியும் சான்றிதழும் மற்றும் அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு என்ற எண்ணை 9677465112 தொடர்பு கொள்ளவும்.
அவசியமான மருந்து பொருட்களுடன் கூடிய
முதல் உதவி பெட்டி
ஆபீஸ் ,வீடு, கம்பெனிகள்
இரு சக்கர வாகனங்கள் மற்றும்
கனரக வாகனங்களுக்கு ஏற்ற வகையில் தேவைக்கேற்பவும் மொத்தமாகவும் கிடைக்கும்.
சிறந்த சேவையை அனைவருக்கும் வழங்குகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
kangeyam, KANGEYAM, Kangeyam Taluk, Tiruppur District, Tamil Nadu 638701, India
Location on Map
Address | kangeyam, KANGEYAM, Kangeyam Taluk, Tiruppur District, Tamil Nadu 638701, India |
---|---|
[email protected] | |
Phone | 9677465112, 9361508675 |
Website | Ukno.in/Aneesh healthcare center |