Details
Tamilnadu Anaithu Paintergal Matrum Oviyargal Nala Sangam is located by Chennai.
தலைவர்: திரு. மு.அடைக்கலம்
பொதுச் செயலாளர்: திரு.காஞ்சி டில்லி பாபு
பொருளாளர்: திரு.எபிநேசர்
துணை தலைவர்: திரு.ஸ்டீபன்.
இணைபொதுச்செயலாளர்: திரு.ப.புகழேந்தி.
தலைமை ஒருங்கிணைப்பாளர்: திரு.மொ.நாகராஜ்
துணைபொதுச்செயலாளர்: திரு.திருமலைவாசன்.
ஒருங்கிணைப்பாளர்கள்: திரு.ஜே.ஆபித். மற்றும் திரு.முருகேசன்
அமைப்பு செயலாளர் திரு.சாமுவே
துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ராஜா
செயற்குழு உறுப்பினர்கள் திரு.ஆறுமுகம், திரு.பாஸ்கர், திரு.ரவிராஜ், திரு.சேகர்
தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கம் தலைமை அலுவலகம் சென்னை, நிறுவனர், மாநில தலைவர் திரு. மு.அடைக்கலம், நமது சங்கம் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் உறுப்பினர்களை கொண்டு, 2500 க்கும் மேற்பட்ட மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை சிறப்பாக செயல்பட்டு வருகிறது, பணியின் போது விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறது, நேரடியாக பெயிண்டிங் வேலை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து நமது வாழ்வாதாரத்தை மீட்பதே நமது சங்கத்தின் நோக்கம், பெயிண்டர்களுக்கு தனிநலவாரியம் அமைக்க அரசிடம் வலியுறுத்தி வருகின்றது நமது சங்கம்.
உறுப்பினர் சேர்க்கை:150ரூபாய்
மாதசந்தா :50 ரூபாய்
அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கம் சென்னை
செயல் திட்ட அறிக்கை:
1.பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு நமது சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்படும்.காப்பீடு திட்டத்தில் இணைக்கப்படும்.
2.நலவாரியத்தில் இணைந்து அரசு சலுகைகள் அனைத்தும் பெற்றுத்தரப்படும்.
3.பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
4.பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு தொழில் சார்ந்த உதவிகள் வழங்கப்படும்.
5.பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களின் இன்ப துன்பங்களில் சங்கம் கலந்து கொள்ளும்.
6.சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும்.
7.நமது சங்கத்தின் மூலம் தொழில் சார்ந்த கண்காட்சிகள் நடத்தப்படும்.
8. வடமாநில தொழிலாளர்களினால் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை தடுத்து வாழ்வாதாரம் மீட்க நமது சங்கம் பாடுபடும்.
9.விலை முரண்பாடுகளை தடுத்து நம்முடைய உழைப்புக்கு நாமே விலை நிர்ணயம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
10.வேலையின் போது விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் குடுப்பதிற்கு தேவையான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும்.
11.பெயிண்டர்கள் ஓவியர்களுக்கு மருத்துவ முகாம்கள் அமைத்து மருத்துவ உதவிகள் செய்யப்படும்.
12.10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களின் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை வழக்கப்படும்.
13.இயற்கை பேரிடர் ஏற்படும் மாவட்டங்களில் உள்ள பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு நமது சங்கத்தின் மூலம் உதவிகள் செய்யப்படும்.
14.வேலையில்லாமல் இருக்கும் உறுப்பினர்களுக்கு பெயிண்டிங் வேலை இருக்கும் இடத்தை இச்சங்கத்தின் மூலம் தகவல் அளிக்கப்படும்.
நமது சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு 6385643348 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Opening Hour
Location on Map
Featured Video
Address | No.64, Thiruverkadu, Thiruvallur District, Chennai, Noombal, Thiruverkadu Taluk, Thiruvallur District, Tamil Nadu 600077, India |
---|---|
[email protected] | |
Phone | 6385643348 |
Website |
Send Email to business


Recent reviews

Ansilen
Posted on: Jul 18, 2023
Need an appointment

Ansilen
Posted on: Jul 18, 2023
Need an appointment

Esakkraja
Posted on: Mar 11, 2023
Nanum painter Nala sangathil sera vendum anna

Moorthy
Posted on: Jan 20, 2023
Good service

Moorthy
Posted on: Jan 20, 2023
Kosik painting service ....chengalpattu

Jaisingh
Posted on: Mar 12, 2022
இணைவோம்

Jaisingh
Posted on: Mar 12, 2022
Ok

Selvakumar
Posted on: Feb 28, 2022
I trust

G.saravanan
Posted on: Dec 28, 2021
Im painter I want job

Abubaker
Posted on: Dec 04, 2021
Kallakurichi district I am joining WhatsApp group

M.NAGARAJ
Posted on: Nov 01, 2021
திருப்பத்தூர் மாவட்டம்

S.Pandiyan
Posted on: Nov 01, 2021
225.பஜனை கோவில் தெரு வளர்புரம்காலனி. அரக்கோணம் தலூக்கா.ராணிப்பேட்டை மாவட்டம் Detail

Premkumar
Posted on: Oct 30, 2021
அனைவரும் இணைவோம்

Seetharaman
Posted on: Oct 30, 2021
சூப்பர் அண்ணா

Premkumar
Posted on: Oct 30, 2021
Pinter