Details
NSK BUILDERS is promoted by N.Selvakumar at Tirunelveli. We work hard to provide excellent customer service to all our clients.
We do All kinds of Building Contract Works especially Painting, Building Maintenance, Property Maintenance, Renovation Civil Works at the response at an affordable price.
We provide you with our best services to bring out any type of designs as you wish at reasonable prices both in building construction designs.
தமிழகம் முழுவதும் நகர் பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs 1950/= மட்டும்
பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும்
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)
நீங்கள் அனுமதி பெற்றவரைபடம் கொடுத்தால் மொத்தமாக எவ்வளவு ரூபாய் வரும் எந்த எந்த நேரத்தில் பணம் தேவைபடும் என முன்கூட்டியே தெரிவித்து விடுவோம்.
நாங்கள் என்ன பொருட்களை வேலை செய்ய போகிறோம் பொருட்களின் அன்றைய சந்தை விலையும் தெரிவித்து விடுவோம். என்ன ஒப்பந்தம் போட்டமே அதற்கு மேல் ஒரு பைசா கூட கேட்க மாட்டோம்.
நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.7a/16, Chokkanatha Sami Kovil, 3rd Street, Kurichi, Melapalayam, Tirunelveli Taluk, Tirunelveli District, Tamil Nadu 627005, India |
---|---|
[email protected] | |
Phone | 9150110762 |
Website |
Send Email to business
Recent reviews
Arun
Posted on: Oct 21, 2021
Its the on of genune company.that company was example of truth and quality