Details
Anaithu ulaga Tamilargal munnetra kalagam is promoted by D.D.M.Kandhan at Tirunelveli. We work hard to provide excellent customer service to all our clients.
Hered For Registration Of "Anaithu Ulaga Tamilargal Munnetra Kalagam"All Party and Documents Produced in Support of The Statements Ontained in The Said Application and the Submissions made by Party before the Commission On 20.03.2019 in Respect of the Said Application and no Objcetion has been filed by anyone to the Registration of the Party Under Response to the Public Notice Published by the applicant in the newspaper of the "Anaithu Ulaga Tamilargal Munnetra Kalagam" As a Political 9A of the Representation of the People Act,1951 On and With effect form 01
The Registration Number of Your Party is 56/449/2018-19/PPS-1.
As Provided in Sub-Section (9) of Section 29A of the Represent 1951,The Party Shall Coimmission Without Delay And Head Office,Office-bearers Or In Any Other Material On Such Changes Shall Be Accompanied by Following.
APPOINTMENT OF OFFICE BEARERS:
RESOLVED FURTHER THAT the following Members are appointed as vice President and of the Political Party
M.KANDAN -PRESIDENT/GENERAL SECRETARY
S.SUDALAI KANNU -VICE PRESIDENT
A.BALAKRISHNAN -TREASURER
V.SIVA SAKTHIVEL - OFFICE BEARER
R.MUTHU RAMALIGAM - OFFICE BEARER
கட்சியின் முக்கிய கொள்கை;
1. லஞ்சத்தை ஒழிப்போம்
2. விவசாயத்தை மீட்டெடுப்போம்
3. விவசாய மக்களை பாதுகாப்போம்
4. பாரத நாட்டினை வளம் பெற செய்வோம்....!
தமிழக வரலாறு:
தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள்
வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது.தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின்நாகரீகமும் உலகின் மிக பழமையானவையாகும்.முந்தைய பழங்கற்காலம் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும் இந்த பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துஉள்ளது. வரலாற்றில் ஒப்பிட்ட அளவில் குறுகியகால பகுதிகளை தவிர்த்து,பிற காலகட்டங்களில் பகுதி புற ஆக்கிரமிப்புகள் எதுவும் இன்றி சுகந்திரமாக இருந்து வந்து உள்ளது.
சீறிடும் சிறுத்தையும் கூறுவது சீற்றத்தை
கூடிடும் வேகமும் காட்டுது வீரத்தை !
பாய்ந்து செல்வதும் பயணத்தின் பகுதி
பயந்து ஓடுவதும் தனைக்காத்திட கருதி !
பகைவரை கொல்வது இனத்தின் தகுதி
பாடமாய் கற்பிக்குது வாழ்வில் உறுதி
வேங்கையின் காட்சியுது புகைப்படமே
வேட்டையில் வீழ்வது பகைக் கூட்டமே!
இனமும் மொழியும் நமக்கு முதன்மையே
காப்பதும் வளர்ப்பதும் நமது கடமையே !
ஒற்றுமை நிலைப்பது என்றும் நன்மையே
தலைமுறை தழைப்பது எனது நோக்கமே !
(!)ஆதிகாலத்தில் இந்தியா விவசாயத்துறையில் கொடிக்கட்டி பறந்த நாடாக காணப்பட்டது.இவ்வாறு இருந்த விவசாய துறை இன்று வீழ்ச்சிடைய காரணம் என்ன ?புரதானகாலத்தில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.தற்போது அரிசியானது இறக்குமதி செய்யப்படுகின்றன.இதற்க்கு காரணம் என்ன ?சற்று சிந்திப்போமாக !காரணம் இன்று விவசாயத்தை மேற்கொள்வதற்கு போதியளவு பொருளாதார வசதியில்லை
அதுமட்டும் அலலாமல் தற்போது எல்லாப்பிள்ளைகளும் கல்வியை நோக்கி செல்கின்றாகள்.விவசாய தொழிலை வெரறுக்கின்றனர்.நாம் விவசாயத்தை நம்பி வாழ்ககிறோம் அவர்கள் உள்ளத்தில் அடியோடு அளிக்கப்பட்டுவிட்டது.இதனாலயே இன்றைய விவசாயத்துறையானது பெரிதும் பாதிப்படைந்து காணப்படுகின்றன.விவசாத்துறைக்கு அக்கறைசெலுத்தினர்.ஆனால் தற்போது விவசாய துறைக்கான அக்கறை குறைந்து வருகிறது.
(!!)இதனால் இன்று எமது நாட்டில் விவசாயமானது வளர்ச்சியடையாமல் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே
காணப்படுகிறது.விவசாயம் என்பது மக்களை வாழவைக்கும் ஒன்றாகும்.மக்கள் வாழ்வதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாகும்.விவசாயத்துறை வளர்க்கப்படுமாயின் எமது நாடு செல்வ செழிப்பாகவும் அபி விருத்தியடைந்த நாடாகவும் காணப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.ஆதி காலங்களில் எமது நாடானது விவசாயத்துறையில் தன்னிறைவு கொண்டு காணப்பட்டது.ஆனால் தற்போது பிறநாடுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை இந்நாட்டு மானிடர்களாகவும்,நாளைய அரசர்களாகிய நாம் நன்கு சிந்திக்க வேண்டும்.ஒருவொரும் மனிதனும் தம் தாய்நாட்டை எவ்வாறு மதிக்கிறானோ அதை போல நம் விவாசத்தொழிலையும் மதிக்க வேண்டும். தற்போது விவசாயத்துறை விழிச்சியடைத்து வருவதற்கு அரசும் ஒருக்காரணமாகும்.அதாவது எமது நாடு விவசாயத்துறைக்கு செல்வ செழிப்புள்ள ஒரு நாடாகும்.இவ்வாறு இருக்கும் போது இதனை வளர்ப்பதற்கு அக்கறைகாட்டவேண்டிய ஒரே ஸ்தாபனம் அரசு ஆகும்.அரசு காட்டும் அக்கறையிலேயே இத்துறை வளர்ச்சியடையும் நிலை தங்கியுள்ளது.அரசு இவ்விவசாய துறை வளர்ச்சிக்காக மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
(!!!)அவர்கள் மனதில் விவசாயத்துரைப்பற்றிய ஆசைகளை உருவாக்க வேண்டும் இதற்காக விவசாயிகளுக்கு கருத்தரங்குகள் வைக்க வேண்டும். அவர்கள் விவசாயம் செய்வதற்கு கடன் வசதிகள் கொடுக்க வேண்டும். மானியம் வழங்க வேண்டும். உரம் போன்ற இரசாயன பொருட்களை எல்லாம் விலைகுறைவில் வழங்க வேண்டும். இவ்வாறு அரசு செயற்படுமானால் மந்த நிலையிலிருக்கும் விவசாயத்துறை உயிர்பெறும். விவசாயத்துறை அழிந்துவருவதற்கு மற்றுமொரு காரணமாக கல்வி வளர்ச்சியும் காணப்படுகிறது.
அதாவது கல்வியையும் அணைத்து மாணவர்களும் சிறந்த முறையில் கற்கின்றார்கள். இதனால் மாணவர்கள் விவசாயத்துறைகளை விரும்புவதில்லை ஏனைய துறைகளை நாடி செல்கின்றனர். இதனால் விவசாயத்துறையில் ஈடுபட்ட சந்ததியினர் குறைந்து கொண்டு வருகின்றார்கள். விவசாயத்தின் நன்மை, அதன் உபயோகம் பற்றி சிந்திப்பவர்கள் நாளுக்கு நாள் அருகிகொண்டே வருகிறார்கள் ஆரம்ப கால விவசாயத்தையும் தற்போதைய விவசாயத்தையும் எண்ணிப்பார்க்கும் போது மங்கிப் போன நிலையில் எம் நாடு விவசாயத்துறை காணப்படுகின்றது இந்நிலையை போக்க வேண்டும். மாணவர்கள் ஓவ்வருவர் மனதிலும் விவசாயத்துரைப்பற்றிய எண்ணம் எழ வேண்டும்.
இவ் விவசாயத்துறையில் வளர்ச்சியடைய சிறு வயது மாணவர்களுக்கு கூட விவசாயக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும். சிறு வயதிலே அவர்களுக்கு விவசாயத்துறை சார்பான அறிவை வளர்க்க வேண்டும். எம் நாட்டுக்கு உரித்தான இவ் விவசாயத்துறை மட்டுப்படுத்தாமல், வீழ்ச்சியடையாமலும், மேலும் மேலும் வளர வேண்டும்.
இவ் எண்ணம் இந்தியா வாழ் அணைத்து மானிடர்களுக்கும் உருவாக்க வேண்டும். உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். இதனை மனதிற்கொண்டு விவசாயத்தை இழிவாக எண்ணாமல் அதனை என் உயிராக எண்ணுவோம். விவசாயம் உயர்ந்தால் நம் குடியும்வளரும்.
சிறந்த சேவையை அனைவர்க்கும் முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Tirunelveli, Tirunelveli, Perumalpuram, Palayamkottai Taluk, Tirunelveli District, Tamil Nadu 627007, India |
---|---|
[email protected] | |
Phone | 9944512838 |
Website |