Details
Arulmigu Sri Annapoorneswari, Annadana Seva Committee is located by Konavaikalpalayam Coimbatore.
அருள்மிகு ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி
அன்னதான சேவா கமிட்டி
நாங்கள் பொது மக்களிடம் இருந்து எந்தவொரு நன்கொடை பெறாமல், எங்களது அன்னதான சேவா கமிட்டியில் உள்ள ஐம்பது உறுப்பினர்களே செலவுகளை ஏற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகளாக அன்னதான பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம்.
நாங்கள் ஆண்டு ஒன்றுக்கு எழை எளியோருக்கு 10,500 பேர் வீதம் அன்னதானம் செய்து வருகிறோம். இனி வரும் காலங்களில் திருமண நாட்கள், குழந்தைகள் பிறந்த நாட்கள் மற்றும் பெரியவர்கள் நினைவு நாட்கள் இந்த நாட்களில் அன்னதானத்திற்கு யாராவது ஆர்டர்கள் கொடுக்கும் போது சிறப்பாக அந்நாளில் அன்னதானம் செய்து தருகிறோம்.
இனி வரும் கோயில் விழாக்கள் மற்றும் மற்றும் நினைவு நாட்களில் இவைகளுக்கு அன்னதானம் ஏற்படும் செய்கிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No. 189C Vellalore Main Road, Konavaikalpalayam, Pothanur, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641023, India |
---|---|
[email protected] | |
Phone | 9087505001 |
Website |