OM SRI MAHAKALIHA MANTHRALAYAM Astrologer
Tel : 7871720310,
Details
ஓம் ஸ்ரீ மஹாகாளிஹா மந்திராலயம்
அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி | அருள்மிகு ஸ்ரீ கொல்லங்குடி வெட்டுடையார் காளி அருள்வாக்கு
ஜோதிட ஆச்சாரியார், ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட கலாநிதி, ஜோதிட ரத்னா ஸ்ரீலஸ்ரீ குரு சுந்தரராஜன் சுவாமிகள் (Jothida Acharyar, Jothida Chakravarthy, Jothida Kalanithi, Jothida Rathna Dr. Guru SUNDARARAJAN Swamy)
️ எங்கள் சேவை நோக்கம்
எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.
ஆன்மீக மற்றும் மந்திராலய சேவைகள்
ஓம் ஸ்ரீ மகாகாளிகா மந்திராலயத்தில் ஏவல், பில்லி, சூனியம், காத்து, கருப்பு, 13 வகையான சாபம், பேய் விரட்டுதல், முனி பாய்ச்சல், களிப்பு கழித்தல் போன்றவற்றை சிறந்த முறையில் சரிசெய்து வாழ்வில் நிரந்தர தீர்வு கிடைக்கும். மேலும் குல தெய்வம், இஷ்ட தெய்வம், சாமி இறக்குதல், வீட்டிற்கு குலதெய்வத்தை வரவழைத்தல், கோவில் திருப்பணிகள், ஹோமம் போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன.
ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும் சகலவிதமான தோஷங்களையும் யாகத்தின் மூலமாகவும், மந்திர யந்திரத்தின் மூலமாகவும் சரி செய்து நிரந்தர தீர்வு கொடுக்கப்படும்.
ஜோதிட மற்றும் கலைகள்
நாங்கள் சோழி பிரசன்னம், ஜாதகம், பெயர் இராசி, திருமண பொருத்தம் இவை அனைத்தும் சிறந்த முறையில் பார்க்கப்படும். மேலும் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுபடவும், கணவன் மனைவி ஒற்றுமை, ஜனவசியம், ராஜ விஷயம், ஸ்திரீ விஷயம், புருஷ விஷயம், தொழில் துறை மற்றும் அனைத்து விதமான யந்திரங்கள் மற்றும் சகல விதமான வசிய மையங்களும் கொடுக்கப்படும்.
எங்களிடம் வாருங்கள் உங்கள் வாழ்வில் நிரந்தர தீர்வு பெறலாம்.
சிறப்பு பலன்கள்
-
கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க
-
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர
-
தொழில் வியாபாரம் செழிக்க
-
வெளியே கொடுத்த பணம் திரும்ப வர
-
கடன் சுமை நீங்க
-
சர்வ வசியம்
-
குலதெய்வ அருள் கிடைக்கும்
-
நவகிரக தோஷங்கள் நீங்க
-
எதிரி தொல்லை நீங்க
-
திருமண தடை விலக
-
தீய சக்திகள் தொந்தரவு நீங்க
-
விற்காத நிலம், நல்ல விலைக்கு விற்கப்படும்
சிறப்பு: 48 நாள் பூஜை செய்த வசிய திருநீர்(விபூதி) கிடைக்கும்.
நேரில் சந்திக்க முன் பதிவு அவசியம்
முன்பதிவிற்குத் தொடர்பு கொள்ளவும்: 7871720310
Promoted by: ஸ்ரீலஸ்ரீ குரு சுந்தரராஜன் சுவாமிகள்
Address: No. 3/187, Muniandi Kovil Street, kappalur, Thirumangalam, madurai, Tamilnadu- 625008.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | No. 3/187, Muniandi Kovil Street, Kappalur, Thirumangalam Taluk, Madurai District, Tamil Nadu 625008, India |
|---|---|
| Phone | 7871720310 |
| Website |
Send Email to business


Recent reviews
Sneh
Posted on: Mar 20, 2024
Very good and satisfied
Inbaraj
Posted on: Nov 24, 2021
Arumaiyaga ullathu
அழகு
Posted on: Aug 04, 2021
Good
Murugan
Posted on: Jul 19, 2021
அருமையாக உள்ளது சிறந்த வழி வகை மற்றும் முன்னேற்றம்
கண்ணன்
Posted on: Jul 06, 2021
Super