AVS Stores Professionals
Details
AVS ஸ்டோர்ஸ் வைரவிகிணறுவில் முத்துக்குமாரால் விளம்பரப்படுத்தப்படுகிறது. எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.
அய்யா துணை
எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த ஏகப் பரம்பொருள் நம் அய்யா வைகுண்ட சுவாமியின் பொற்பாதம் பணிந்து இந்த இறைபணியை " ஈவிஎஸ் இன்டர்நேஷனல் குரூப்ஸ் " ஆனந்தமாக ஆர்ம்பிக்கின்றோம்.
நமது இந்த வெப்சைட்டில் நம் அய்யாவழி மக்களுக்கு அய்யாவை வழிபடுவற்கான அனைத்தும் ஆர்டரின் பேரில் கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
நம் அய்யாவின் இளநெட் , ஆசனபலகை , போட்டோ பிரேம் , மாந்திரகோல் , பிரம்பு , குடை , சங்கு , மணி , நாமபெட்டி , அகிலத்திரட்டு அம்மானை , அருள்நூல் , அய்யாவின் ஆடியோ & வீடியோ பாடல்கள் சீடிகள் , கீசெயின் இது போன்ற அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
இதுப்போக அய்யாவுக்கு வாகனம் , செண்டைமேளம் , நாதஸ்வர மேளம் , பஜனை , இன்னிசை கச்சேரி , திருஏடு வாசிப்பவர்கள் என்று நம் அய்யா வழிபாட்டுக்குத் தேவையான அனைத்தும் ஒரேஇடத்தில் மிகவும் சிறப்பாகச் செய்யப்படும்.
என்றென்றும் இறைப்பணியில்
சர்வசேச அய்யாவழி பாடலாசிரியர்
இறைச்செல்வன் வைரை சு. முத்துக்குமாம், துபாய்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.1/84 East Street, Vairavikinaru, Radhapuram Taluk, Tirunelveli District, Tamil Nadu 627106, India |
---|---|
[email protected] | |
Phone | 8220837749, +971501076374 |
Website |