Jesse Enterprises Service Center
Details
Jesse Enterprises is one of the famous Service Center at Theni.
All the services related to online bond registration especially all the services like Sale Deed, Partition Deed, Gift Deed, Sale Agreement, MOD, General Power of Attorney, Trust, Society, Marriage, Firm, Online Ec and Online Certified Copy, Etc...will be specially registered Online.
JESSE ENTERPRISES 2013 ஆம் ஆண்டு தொடங்க பட்டது. நாங்கள் பேன் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் ஆன்லைன் சர்வீஸ் செய்து கொண்டிருக்கிறோம். இதனுடன் ஃபேன்சி பொருட்கள் , டைலரிங் பொருட்கள் (நூல், லேஸ் மற்றும் லைனிங் மெடீரியல்) மற்றும் பெண்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யபடுகிறது.
ஆன்லைன் பத்திர பதிவு சம்பந்தமான அனைத்து சேவைகளும் குறிப்பாக கிரையம், ஒப்பந்தம், தானம், பாகம், EC, நகல் பட்டா, தனிநபர் கடன், MOD, வீட்டு கடன், திருமணம் போன்ற அனைத்து சேவைகளும் சிறப்பாக ஆன்லைன் பதிவு செய்து தரப்படும்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.5B/39A, Kallar Road, Vadakarai, Periyakulam Taluk, Theni District, Tamil Nadu 625601, India |
---|---|
[email protected] | |
Phone | 9123585551 |
Website |