Sarvasakthi Thayathu Astrologer
Tel : 9788153772, 8778424816, 9865405917
Details
சர்வசக்தி தாயத்து வாழ்நாள் முழுவதும்
அறிமுகம்
அங்காள பரமேஸ்வரி ஜோதிடநிலையம்
சர்வசக்தி வாழ்நாள் தாயத்து
9788153772. 8778424816
பொள்ளாச்சி.
வாழ்நாள் முழுவதும் ஒரே தாயத்து.
சர்வசக்திதாயத்து. வெள்ளி தாயத்து
இந்த தாயத்து கழுத்தில் அணியக்கூடியது இரு மார்புக்கு இடையில் வெளியில் தெரியாமல் அணிந்து கொள்ளலாம். இடுப்பிலோ கையிலோ அணிய கூடாது. அணிந்தால் பலன் தராது.
வாழ்நாள் முழுவதும் இந்த தாயத்தை அணிந்து கொள்ள விருப்பமுள்ள அன்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
இதனுடைய உபயோகம் பற்றி 36 குறிப்புகள் உள்ளன அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
13 மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது.
1.தேவதாரு
2.குங்கலியம்
3.குங்குமம்
3.மருதமரம்
4.பவளமல்லி
5.பால்பூதாளம்
6.வெள்ளருக்கு
7.வேங்கை
8.நாகதாளி
9.தொட்டாச்சிணுங்கி
10.துளசி
11.பத்துமூலி
12.கருங்காலி
13. வசம்பு.
வாழ்நாள் முழுதும் ஒரே தாயத்து தாந்திரீக பொருள் ஒன்றும் சஞ்சீவிவேர் வைத்தும் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அருளினால் பூஜை செய்து கொடுக்கப்படும் குன்றின் மணிகள் மூன்று வைத்து தரப்படும்.
1.பச்சை
2.வெள்ளை
3.கருப்பு
நீங்கள் கும்பிடும் தெய்வம் தலையை சுற்றிக் கொண்டே இருக்கும். காரிய சித்தியாகும் எல்லா காரியங்களும் வெல்லும். மனதுக்கு இதமாக இருக்கும்.லயம் ஆக இருக்கும். கோபங்கள் வராது .பொறுமையுடன் இருக்க செய்யும்.தன்னுடன் இருக்கும் சக நண்பர்களுடன் நன்றாக பழக செய்யும்.பணம் புழக்கம் அதிகரிக்கும். ராஜாவைப் போல வாழலாம். அந்தக்காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தொடையை கிழித்து ரகசியப்பொருள் வைத்துத்தான் ஆட்சி செய்தது ரகசியம். காத்து கருப்பு அண்டாது. வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பு இருக்கும். இரவில் கெட்ட கனவுகள் வராது. தெய்வ அனுக்கிரகம். பொங்கும் பக்தி பெருகும். தாயத்தில் உள்ள மூலிகையில் கெட்டுப்போகாது.
எத்தனை ஆண்டு காலமானாலும் அது இருக்கின்ற நிலையிலேயே இருக்கும்.தாயத்தில் உள்ள மூலப்பொருட்கள் கரிந்து விடும் காணாமல் போய்விடும் என்ற கவலை வேண்டாம் அது சுபிச்சத்திற்காக மட்டுமே கொடுப்பது அங்காள பரமேஸ்வரி சுயம்புவினுடைய சக்தியின் தன்மை அந்த கருவாக செயல்படும் அந்த தாயத்தில் அதாவது தெய்வம் குடி இருக்கும் தன்மை கொண்டது.
நேரில் சந்திப்பது இல்ல.
உங்களது பிரச்சனைகளையும் உங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி நேரம் பிறந்த ஊர் குடும்பத்தில் உள்ளவர்களுடைய நட்சத்திரம் இதைக் கொண்டு ஆராய்ந்து தாயத்து பெற்றுக் கொள்ளலாம். கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
இதன் விலை 2900 ரூபாய் பணத்தை இந்த அக்கவுண்ட் நம்பரில் கட்டி புக் செய்து கொள்ளவும் Name S.Angusamy My acno 6106545443 Indian Bank samathur IDIB000S074. Google pay phonephe paytm 9788153772 உங்க அட்ரஸ் டைப் பண்ணி அனுப்புங்க இதனுடைய உபயோகம் பற்றி தெரிந்து கொள்ள use என்று டைப் செய்து வாட்ஸ்அப் பண்ணுங்க
call me 9788153772
8778424816
மேலும் தகவல்களுக்கு இந்த பேஸ்புக் உள்ள அனைத்து வீடியோக்களையும் காணவும் அந்த லிங்க்
பயன்கள்
சர்வசக்தி தாயத்து வாழ்நாள் நற்பலன்கள்
1.உயிர் உடல் பாதுகாப்பு கொடுக்கும்
தூக்கம் தரும். மனச்சோர்வை போக்கும். மனபிரமை அகற்றும். குடி பழக்கத்தை நிறுத்தும்.
2. செல்வத்தை தேடித்தரும் என்று சொல்ல முடியாத செல்வம் தேடி வரும்.
3. திருமணம் கைகூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு இருக்கும். குடும்ப ஒற்றுமையை உருவாக்கும்
4. முதலில் உள் உலகமாகிய மனதை திடப்படுத்தும் தொழில் பாக்கியங்களை கொடுக்கும்5. மன தைரியத்தை உருவாக்கும் எதையும் சாதிக்கத் துடிக்கும். பக்தியைப் பெருக்கும். கும்பிடும் தெய்வம் தலையைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
இது ஒரு அடிப்படையான விஷயம இதை தவிர நீங்கள் ஒரு என்ன வேண்டுமோ அந்த செல்வத்தை நினைத்து அந்த கல்விச்செல்வம் நிலமோ வீடு பொன் பொருள் ஏது ஆகட்டும் கிடைக்க வேண்டுமென்றால் இந்த தாயத்து போடும் முன் வலது கையில் வைத்து தியானம் செய்து போட்டுக் கொண்டால் காரியம் நிறைவேறும்.
தொடர்புக்கு 9788153772
உபயோகம்.36குறிப்பு
சர்வசக்தி தாயத்து வாழ்நாள் தாயத்து அந்த தாயத்தை வாழ்நாள் முழுவதும் அணியக் கூடிய அன்பர்கள் 36 கொடுத்துள்ளியும் கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும்.
1. இது ஒரு நம்பிக்கையான தாயத்து.நீங்கள் கும்பிடும் தெய்வம் உங்களுக்குத் துணையாக இருக்கும் யாரையும் ஏமாற்றும் குணம் இல்லை.
2. தட்சணைக்கு தாயத்து தட்சனை 2900 குடும்ப ஜாதகத்துடன்.
3. வெள்ளி உலோகத்தால் ஆனது 7 கிராம் 85% கிரேட்.
4. வாழ்நாள் முழுவதும் தாயத்து தரித்துக் கொள்ளும் அன்பர்களுக்கு மட்டுமே.
5. நம்பிக்கை இருந்தால் மட்டும் தொடர்புகொள்ளவும்.
6. அங்காள பரமேஸ்வரி அருள் பாக்கியம் பாரம்பரிய உயிர் தன்மை கொண்டது.
7.இது மாந்திரீக தாயத்து கிடையாது.
8. பாரம்பரிய வழி மூதாதையர்கள் உடைய ஆசிர்வாதத்தால் இந்த அருள் கிடைத்தது.
9.இது கழுத்தில் மட்டும் அணியக்கூடிய தாயத்து . முடியவில்லை என்றால் வீட்டில் கூட வைத்துக் கொள்ளலாம்.
10. இந்த தாயத்து போட்டுக்கொண்டு கரும காரியங்கள் அகோர காரியங்கள் செய்யக்கூடாது.
11. இறந்த வீடு குழந்தை பிறந்த வீடு கன்னி தீட்டு அல்லது பூப்பு நன்னீராட்டு விழா நடத்திய இல்லங்களில் 90 நாட்கள் சாப்பிடக்கூடாது.
12.அதை மீறி நீங்கள் சாப்பிட வேண்டுமென்றால் தாயத்தை கழட்டி பத்திரமாக மஞ்சள் துணியில் கட்டி வைத்துவிட்டு அந்த இறந்த வீடோ அல்லது தீட்டு வீட்டிலோ சாப்பிட்டுவிட்டு ஒரு 16 நாட்கள் கழித்து மீண்டும் அந்த தாயத்தை எடுத்து ஒரு செம்பு மஞ்சள் தண்ணீரில் போட்டு அந்த மஞ்சள் நீரில் கற்பூரம் கொளுத்தி அம்பாளை எழுந்தருளச் செய்து அட்டம் விழுந்து கும்பிட்டு அம்பாள் ஆசீர்வாதத்தோடு மீண்டும் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம்.
13. குழந்தை பிறந்த வீடு தன் வீடாக இருந்தால் மட்டும் அதாவது தன் மகள் தன் மகன் சம்பந்தப்பட்ட குழந்தைகள் இவரது பேரன் பேத்திகள் பிறந்திருந்தால் அது அவர்களுக்கு தீட்டு ஆகாது பயிருடன் ஒன்று பட்டது.
14. தாயத்து போட்டுக்கொண்டு பிணத்தை தொடக்கூடாது தொட்டால் வேறு தாயத்து போட்டாலும் அம்பாள் சுபிட்சமில்லை.
15. நம்பிக்கை இல்லாமல் இந்த தாயத்து போடக்கூடாது.
16.குரு அவமரியாதை செய்தால் இந்த தாயத்து சுபிட்சம் இல்லை.
17.தாயத்து உங்கள் முகவரிக்கு கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
18. நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க மட்டும் இந்த தாயத்து.
19. மிகப்பெரிய நம்பிக்கையை தைரியத்தை கொடுக்க கூடிய தாயத்து.
20. மிக முக்கிய குறிப்பு இந்த தாயத்து எத்தனை வருடம் ஆனாலும் அதில் உள்ள மூலிகைகள் சேதம் ஆகிவிடும் என்று கவலை தேவையில்லை ஏனென்றால் தாயத்தின் சுபிட்சம் அதற்காக வைக்கக் கூடிய பொருள் அது ஒரு முறை வைத்தால் போதும்.
21. எக்காரணத்தைக் கொண்டும் திறந்து பார்க்க வேண்டும் என்பதற்காக உடைத்து விடக் கூடாது அது மிகப்பெரிய தெய்வ குற்றம்.
22. தாயத்தை எக்காரணத்தைக் கொண்டும் கழுத்தில் இருந்து நான்கு நாள், 40 நாள்,30 நாள் மூன்று மாதம் நாள் கணக்கிலோ மாதக் கணக்கிலோ மேற்சொல்லிய குறிப்புகள் 10.11.12 காரணத்தைத் தவிர கழட்டி வைக்க கூடாது.
23. நியாயமான காரணத்தோடு கழட்டி வைத்து தாயத்தை நீங்கள் மீண்டும் அணிவதற்கு வேறொன்றும் பூஜைகளும் அல்லது சுபிக்ஷ நிறைவு களோ தேவை இல்லை என்பதை தெரிவித்துக் கொண்டுஅதை ஒரு நிறை பாத்திரத்தில் மஞ்சள் நீரோடு கலந்து வைத்து அந்த மஞ்சள் நீரில் கற்பூரம் கொளுத்தி அம்பாளை எழுந்தருளச் செய்ததாக வைத்து அட்டம் விழுந்து அதை எடுத்து ஒரு புதிய கயிற்றில் கழுத்தில் கட்டிக் கொள்ளலாம்.
24. வாரம் ஒரு முறை அல்லது மாதத்தில் அமாவாசை போன்ற நாட்களில் கழுத்தோடு உள்ள தாயத்துக்கு மஞ்சள் சந்தனம் அணிவித்து கற்பூரம் காட்டி சாம்பிராணி வாசகியே என்பதால் சாம்பிராணி புகை போட்டுக் கொள்ளவும்.
25. எக்காரணத்தை கொண்டும் இந்த தாயத்தை மற்றவர்களுக்கு தானமாக தர்மமாக கொடுக்கக் கூடாது.
26. இந்த தாயத்தை போட்டுக்கொண்டு ருத்ராட்சத்தை அணியகூடாது வேற தாயத்துக்கள் எதும் கழுத்து கை கால் இடுப்பு பகுதியில் கட்டக் கூடாது.
27. இது தாயத்து அணிய விருப்பப்பட்டு ருத்ராட்சத்தை கலட்ட மாட்டேன் ருத்ராஜதம் போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தகுந்தபடி தாயத்து போட வேண்டும். இல்லையென்றால் ருத்ராட்சத்தினை போட்டுக்கொண்டு இந்த தாயத்தை வீட்டில் பண பெட்டியிலோ அல்லது வந்து பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம் தெய்வ நடமாட்டம் அதிகரிக்கும்.
28. இந்த தாயத்து போட்டுக்கொண்டு பிரம்மன் சிவன் விஷ்ணு ஆஞ்சநேயர் போன்ற சைவ தெய்வங்களுக்கு நேரடியாக அபிஷேக ஆராதனைகளும் அல்லது அபிஷேக ஆராதனைகள் செய்வதற்கு பொருட்களை எடுத்துக் கொடுப்பது உபபூசாரியாக இருக்க கூடாது. மேலும் அந்த சொன்ன சைவ தெய்வங்களுக்கு பூஜைப்பொருளை கொடுக்கலாம் சன்னதியில் நின்று வணங்கிக் கொள்ளலாம். விநாயகர் சக்தி தெய்வங்களுக்கு நேரடியாக பூஜை செய்யலாம்.
29. மேலும் குறிப்பாக சபரிமலை பதினெட்டாம் படி ஏறும்பொழுது கண்டிப்பாக காளியின் தாயத்து கழுத்தில் இருக்கக் கூடாது. மாலை கழட்டிய பிறகு எப்போதும் போல அணிந்து கொள்ளலாம்.
30. பிறன்மனை நோக்கம் ஆகாது பிரன்மனை நோக்கின் அரண்மனை அழியும் என்ற பழம்பொருள் கேப்ப ஒழுக்கம் வேண்டும். இந்த தாயத்தை போட்டுக்கொண்டு உடலுறவு தன் மனையோடு கொள்ளலாம்.
31. இந்த தாயத்து பெண்கள் அணிந்து கொள்ளலாம் தீட்டு காலங்களில் கலட்டி வைக்க அவசியமில்லை.
32. மாந்திரீக அன்பர்களுக்கு இந்த தாயத்து உபயோகம் ஆகாது. வேள்விகள் செய்பவர்கள் பூஜிதர்கள் தொடர்பு கொள்ளலாம் ஆகமம் அதிகரிக்கும்.
33. பாரம்பரிய மாமிச உணவுகளை தவிர மற்ற மாமிச உணவுகளை உண்ணக்கூடாது.
34. மரணம் என்பதில் ஒரு சிக்கல் முடிந்தவரை துர்மரணம் இந்த தாயத்தை போட்டு ஏற்படாது அல்லது மரணம் ஏற்பட்டு விட்டால்.
35. இயற்கை மரணம் அடைந்து அந்த தாயத்து அந்த நேரத்தில் அந்த சடலத்தோடு இருந்தால் கண்டிப்பாக அதை உபயோகிக்கக் கூடாது வைக்கக் கூடாது ஒரு நீரோட்டம் ஆகிய ஆறு அல்லது கிணற்றில் விட்டு விடலாம். இதுவே தங்கத்தில் தாயத்து போட்டுள்ளவர்கள் கைமாறுதல் செய்து உருக்கி வேறு ஆபரணம் செய்வது செய்து கொள்ளலாம்.
36. இந்த தாயத்து தம்பதிகளுக்கு வேண்டுமென்றால் முதலில் கணவனுக்கு தாயத்து ஒரு மாதம் கழித்து நன்றாக உள்ளது என்றகருத்து கிடைத்தவுடன் உங்களது துணைவியாருக்கும் வாங்கிக்கொள்ளலாம் அது இருவருக்கும் ஒரே மாதிரியான சக்தியுள்ள தாயத்து கொடுக்க கூடாது அதனால் உங்கள் துணைவியாருக்கு வாங்கும்போது கண்டிப்பாக துணைவியாருக்கு என்று வாங்குவதாக சொல்லி வாங்கிக் கொள்ளவும்.
37. குழந்தைகளுக்கும் இந்த தாயத்து கல்வி சம்பந்தப்பட்ட உடல் நிலை திடம் உருவாக குழந்தைகளுக்கும் இந்த தாயத்தை அணிவித்து கொள்ளலாம்.
38. பெண்களுக்கு தாயத்து அந்த கணவரின் அனுமதி இல்லாமல் தாயத்து கொடுக்கப்பட மாட்டாது. அவசியமும் இல்லை மாங்கல்யம் உள்ளவர்களுக்கு அந்த தாயத்து அவசியம் இல்லை வேறு ஏதாவது காரணங்கள் மாங்கல்ய தோஷம் அது மாதிரியான காரணங்களுக்கு ஜாதகத்தை பார்த்து வழங்கலாம்.
தொடர்புக்கு 9788153772.
தட்சனை

Name: S.Angusamy
My Account No:6106545443.
Indian Bank Samathur IDIB000S074.
Google pay,Phonephe,Paytm 9788153772.
தட்சனை 2900 ரூபாய் உங்க முகவரியை டைப் பண்ணி அனுப்புங்க.
சர்வசக்தி வாழ்நாள் தாயத்திற்காக ஓடாய் தேய்ந்து போய் ஓரமாய் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அங்காள பரமேஸ்வரிக்கு பிரசன்ன ஜோதிடராகிய அங்குசாமிசுப்பிரமணியம் என்னும் நான் என்னுடைய முதற்கண் என்னுடைய பக்தி விசுவாசத்தை அர்ப்பணித்துக் கொண்டு.
எனக்கு ஒரு ஆறுதலுக்காக இந்த குரூப்பில் இருந்து ஆதரவு அளித்து வரும் என்னுடைய அன்புக்குரிய சகோதர சகோதரிகளுக்கு முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு.
உங்களுடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்க அம்பாளை வேண்டிக்கொள்கிறேன்.
அம்பாள் அருள் எல்லோருக்கும் கிடைக்க பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது ஒரு மாந்திரீக தாயத்து கிடையாது இது சுயம்புவான அங்காளபரமேஸ்வரி அம்மனுடைய பாரம்பரிய அருள் பாக்கியத்தால் பிரசன்ன ஜோதிடரால் வழங்கப்படும் வாழ்நாள் தாயத்து.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
இந்த பேஸ்புக் லிங்கை டச் செய்து வாழ்நாள் தாயத்து உபயோகித்த 100 அன்பர்களுடைய குரல் பதிவுகளின் வீடியோக்களையும் நற்பலன்களையும் காணலாம்.
லிங்க்தொடர்புக்கு 9788153772, 8778424816
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | Pollachi, POLLACHI, Pollachi Taluk, Coimbatore District, Tamil Nadu 642123, India |
---|---|
Phone | 9788153772, 8778424816, 9865405917 |
Website | https://vkno.in/sarvasakthithayathu |
Send Email to business


Recent reviews

Angu
Posted on: Mar 27, 2021
Super angalAparameshwari