Dr Babu Jaffer consultancy Exim Consultants
Home / Business detail
Details
Dr Babu Jaffer consultancy is promoted by Tamiz thennavan at Mayiladuthurai. We work hard to provide excellent customer service to all our clients.
Make Your Life Healthy.
We have Foot Pressure Treatment Unit, Herbal Oil Baths, Clay Cancer Soil Baths, Banana Leaf Bathing System, AYUSH Medical Unit, Back Specialties Unit, Ayurvedic Massage Unit, Ophthalmology Unit, Nasal Therapy Unit, Ivory Hammer, Water Treatment Unit, Ear Therapy We do things like section.
சர்வம்,
சர்வயோகம்,
முக்தி லிங்கம்:-
- தன்னிலை உணர்தல்
- புனித யாத்திரை
- தீப தவம்
- அக்னி ஹோத்ரா
- சூர்ய நமஸ்காரம்
- ஆசனங்கள்
- மூலிகை ஹோமம்
- சத்சங்கம்.
நாங்கள் பாத அழுத்த சிகிச்சை பிரிவு,மூலிகை ஆயில் குளியல்,களிமண் புற்று மண் குளியல்,வாழை இலை குளியல் முறை,ஆயுஷ் மருத்துவ பிரிவு,முதுகு சிறப்பு பிரிவு,ஆயுர் வர்மா மசாஜ் பிரிவு,கண் சிகிச்சை பிரிவு,நசியம் சிகிச்சை பிரிவு, தந்த சுத்தி, நீர் சிகிச்சை பிரிவு,காது சிகிச்சை பிரிவு போன்றகளை மேற்கொள்கிறோம்.
1. ஆயுஷ் மருத்துவ பிரிவு:
மயில் தோகை தோல் பிரிவு,
மருகு மருத்துவம்,
உடலிலே ஏற்படுகிற 14,
வகையான பீடை, மருகு,மங்குகளை குணமாக்கி அழகு ஐஸ்வர்ய மகாலட்சுமி முகமாக மாற்றிட ஆயுஷ் மருத்துவ பிரிவு ஆகும்.
2. வாழை இலை குளியல் முறை:
சொறி ,சிரங்கு ,படை,
தலை முடி பொடுகு குணமாகிட சிறந்த குளியல் முறை ஆகும்.
3. களிமண் புற்று மண் குளியல்:
புற்று கட்டி ,கொழுப்பு கட்டி, கரைந்திட உதவுகிறது.
4. மூலிகை ஆயில் குளியல்:
தலைவலி ஒற்றை தலைவலி உடல் சூடு மூலம் பைல்ஷ் குணம் ஆகிட உதவும்.
5. பாத அழுத்த சிகிச்சை பிரிவு:
food reflexology செவ்விய பாதம் காக்க உடலிலே ஏற்படுகிற வலிகளை பண்டைய பாரத கந்த வர்மம் மற்றும் கொரியன் சிகிச்சை யான சூஜோ மருத்துவத்தில் வலி இல்லாத உடல் பெறலாம்.
6. முதுகு சிறப்பு பிரிவு:
டான் தெரபி
சிசேரியன் ஆன பெண்கள் அதிக அளவில் முதுகு வலியால் துயரம் அடைவர் பெண்களுக்காக நடத்தப்படும் வர்ம சிகிச்சை பயன் பெற்று முதுகு வலி பூரணமாக குணமாகிட உதவுகிறது.
7. ஆயுர் வர்மா மசாஜ் பிரிவு:
தலை முதல் பாதம் வரை சீரான காற்று ஓட்டம் இல்லை எனில் வாதநோய் வலிப்பு கைகால் செயல் இழப்பு ஏற்படும் இவை வரும் முன்பே காத்திட வந்த பின்பும் சரி செய்திட முழு உடல் வர்மம் சிகிச்சை ஆகும்.
8. கண் சிகிச்சை பிரிவு:
நேத்ரா கலிக்கம் முறையில் 96 வகையான வியாதிகளை கண்கள் வழியாக சுத்தி செய்த ஆயிலை விட்டு அகம் தேகம் சுகம் பெறலாம்.
9. நசியம் சிகிச்சை பிரிவு:
நாசிகள் இரண்டையும் நல்வேல் காக்க காக்க
மூக்கு பிரிவு
மூக்கு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கிட உதவும்.
10. தந்த சுத்தி:
தொண்டை வலி சிறுநா வலி பேச்சு வராமை குணமாகிட செய்கிறது.
11. நீர் சிகிச்சை பிரிவு:
நீர் உணவு கலை
காய் vegan diet கறி pelio diet
அதிக உடல் எடை
சர்க்கரை துயரம்
ஆரம்ப புற்று நோய் குணமாகிட உதவும்.
12. காது சிகிச்சை பிரிவு:
காது வலி சப்தம் ஏற்படுதல் காது கேளாமை வரை சரிசெய்திட ericlotheraphy.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
No.23, Roshan Nagar, Polur, Polur Taluk, Tiruvannamalai District, Tamil Nadu 606803, India
Location on Map
Address | No.23, Roshan Nagar, Polur, Polur Taluk, Tiruvannamalai District, Tamil Nadu 606803, India |
---|---|
[email protected] | |
Phone | 9894107645 |
Website |