அரிகேசநல்லூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலசங்கம் அரசு பதிவுஎண் :- 170/ 2020 Travel Agent
Home / Business detail
Details
சங்க அலுவலக கூட்டம் 6:11:2020 வெள்ளிக்கிழமை அன்று புதிய சங்கம் ஆரம்பிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் புதிய சங்கம் ஆரம்பிக்க 58 ஆட்டோ
ஓட்டுனர்கள்மற்றும்உரிமையாளர்கள் முன்னிலையில் புதிய சங்கம் தொடங்குவது சம்பந்தமாக, ஒரு மனதாக பேசி அனைவரின் முன்னிலையில்முடிவெடுக்கப்பட்டது மேற்படி "புதியசங்கத்தின் பெயர் "அரிகேசநல்லூர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் "என்று முடிவு எடுக்கப்பட்டது.
சங்க அலுவலகம்
V.லோகநாதன், த/பெ K.வெள்ளைச்சாமி வார்டு 10, 35/A பழைய பத்திர ஆபீஸ் தெரு, மெயின் ரோடு சின்னமனுர்
மேற்படி முகவரியில் செயல்பட ஒரு மனதாகி முடிவு எடுக்கப்பட்டது. மேற்படி சங்கத்தை பதிவு செய்ய முடிவு செய்து அதற்கான ஆவணங்களை தயார் செய்யப்பட்டு அந்த ஆவணங்களை பெரியகுளம் மாவட்ட அலுவலகத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்து மேற்படி ஆவணங்களை சங்கத்தின் தலைவர் V. லோகநாதன் கையெழுத்திட்டு பதவி பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஒரு மனதாக அதிகாரம் வழங்கப்பட்டது.
மேற்படி பதவிக்கு நம் அனைவரின் சுய கையொப்பம் இட்ட அடையாள அட்டையை பெரியகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளோம். சங்கத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் அரிகேசநல்லூர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலசங்கத்தினை சிறப்பாக வழிநடத்தவும் நல்ல முறையில் செயல்படுத்தவும் நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து பாடுபடுவோம் என முழு மனதுடன் உறுதிமொழி ஏற்கிறோம்.
கையொப்பம்
தலைவர்: V. லோகநாதன்
துணை தலைவர்: E. சதிஷ்
செயலாளர்: M.ஷேக்தாவூத் M.அருண்பிரகாஷ்
துணை செயளாளர் :- M.சுரேஷ் V.வெற்றிக்குமார்
பொருளாளர்:- Pமுத்து ராஜா
துணை பொருளாளர்:-. S.கருப்பசாமி
உறுப்பினர்கள்:
1. P. பரம சூரியன்
2. V. தமிழன்
3. V . மணி
4. K . முத்தீஸ்வரன்
5. E . தினேஷ்
6. P . ராஜா
7. C. கனகராஜ்
8. B. ராமர்
9. R . கணேசன்
10. S. கார்த்திக்
11. P. அழகுராஜா
12. M . ஈஸ்வரன்
13. K. அப்துல் சர்தார்
14. B. லட்சுமணன்
15. M. ராமர்
16. K. பார்த்திபன்
17. A. வசந்த்
18. P. விலங்கு ராஜா
19. C. கணேசன்
20. P. நவீன் பிரபு
21. Y. G. மஹேந்திரன்
22. M. முருகன்
23. P. சிவா
24. R. விஜய்
25. P. மணிமாறன்
26. L. தவசிராஜா
27. M. சரவணன்
28. M. வினோத்
29. M. ராஜேஷ்
30. K. ஈஸ்வரன்.
செயற்குழு உறுப்பினர்கள்:
1. S. ராஜேந்திரன்
2. L. மனோஜ்குமார்
3. A. சமயகுமார்
4. M. கவாஸ்கர்
5. K. இதயக்கனி
6. M. கருப்பசாமி
7. S. முத்துக்குமார்
8. P. மகேந்திரன்
9. K. சிவகுமார்
10. K. அஜித்
11. P. அழகுமுத்து
12. K. துரைப்பாண்டி
13. M. ஈஸ்வரன்
14. M. சித்தார்த்
15. M. தமிழ் செல்வன்
16. P. நதிஷ் பிரபு
17. G. கார்த்திக்
18. M. தினேஷ் குமார்.
சங்கத்தின் தீர்மானங்கள்:
இன்சுரன்ஸ் சம்மந்தப்பட்ட கேஸ்கள்,வாகனங்கள் விபத்து மற்றும் டிரைவர்களுக்கு விபத்து இழப்பீடுதொகை இவை அனைத்திற்கும் சங்கத்திலிருந்து சட்ட ஆலோசகரை வைத்து நல்ல முறையில் கேஸ் முடித்து தரப்படும்.
ஸ்டாண்டின் அனைத்து டிரைவர்களும் கட்டாயம்ற் ( சீருடை) காக்கி சட்டை அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். காக்கி சட்டை அணியாமல் காவல்துறை அதிகாரிகள் பிடித்தால் அவர்களது பிரச்சனையை அவர்களே பார்த்து கொள்ள வேண்டும். ஸ்டாண்ட் பொறுப்பு ஏற்காது.
சங்க கூட்டத்திற்கு வராத உறுப்பினர்களுக்கு அபராதமாக ரூபாய்.200 கட்ட வேண்டும். அன்று ஒரு நாள் வண்டி ( வாகனம் )ஓட்டவும் அனுமதி இல்லை. என்று உறுப்பினர்கள் அனைவரின் முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டது.
ஸ்டாண்டில் நடைபெறும் எந்த ஒரு பிரச்சனைக்கும் சங்க நிர்வாகஸ்தர்களின் வழிகாட்டுதல் இன்றி சுயமாக முடிவு எடுக்க அனுமதி இல்லை.
இச்சங்க உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை உணர்வும், சமூக மனப்பான்மையும் உண்டாக்கிட அதற்கான நடைமுறை வழிகளை பின்பற்றி வர முயற்சிகளை அனைவரும் முன் வந்து மேற்கொள்ள வேண்டும்.
இச்சங்கத்தின் மூலம் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வர தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுவோம்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒரு சில ஓட்டுநர்களுக்கு (கல்வி தகுதி இல்லாத காரணத்தால்) சங்கத்தின் மூலமாக வாகன ஓட்டுநர் உரிமம் (லைட், பேட்ச்) அரசு ஆணைக்கு இணங்க எடுத்து கொடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. உறுப்பினர் அனைவருக்கும் தொழிலாளர்கள் காப்பீட்டு திட்டம் நலவாரியம் எடுத்து கொடுக்க படும்
இரத்ததான முகாம்:
அரிகேசநல்லூர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம்
நடத்திய
மாபெரும் முதலாம் ஆண்டு இரத்ததானம் முகாம்
இடம்:- நகராட்சி மேல்நிலை பள்ளி, பழைய பத்திர ஆபீஸ் தெரு, மெயின் ரோடு
நேரம் :-காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை
நாள்:- 09.01.2021 ஆண்டு
கிழமை:-சனிக்கிழமை
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகாமியின் சிறப்பு அழைப்பளார்
தலைமை:-
திருமதி .N. சண்முகலட்சுமி MA.,
உயர்திரு காவல் ஆய்வாளர்,
சின்னமானுர்.
டாக்டர் :- Dr.அனுமந்தன்அவர்கள் தேனி அரசுமருத்துவக்கல்லூரி காணவிலக்கு ,தேனி மாாவட்டம்
விழா சிறப்புரை
உயர்திரு M.முஸாஷமீம் MBA, BL அவர்கள்,
சட்ட ஆலோசகர்
பொருள்: இரத்ததானம் சம்பந்தமாக உரையாடல் முகாமின் சிறப்பு அழைப்பாளர்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக் இளைஞர்கள் நற்பணி மன்றம் பஞ்சாப்P.முத்துக்குமரன் "DMK" தேனி தெற்கு மாவட்டஇளைஞர்அணி அவர்கள். S.ரமேஷ்குமார் சிவசெல்வம் "AIADMK"வாழைக்காய் வியாபாரம் அவர்கள் V.விவேக்"V" Studio அவர்கள் R.ராாஜேஷ் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில "பொதுச்செயலாளர்" அவர்கள் p.பரமசூரியன் சிவஹர்சினி ஆட்டோ ஸ்டோர் அவர்கள் T.கோபிநாத் கீர்த்தனா ஆட்டோ ஸ்டோர் அவர்கள் "மற்றும்" மகாத்மா காந்திஜி ஆட்டோ தொழிளார்கள் சங்கம். முல்லை ஆட்டோ தொழிளார்கள் சங்கம். மற்றும் " சிவகாமி அம்மன் ஆட்டோ தொழிளார்கள் சங்கம். ஆகிய அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்து கொடுத்தமைக்கு கலந்து கொண்ட நண்பர்களுக்கும் அனைத்து கட்சி அன்பர்களுக்கும் மற்றும் எங்கள் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் உறவுகளுக்கும் சொந்தங்களுக்கும் மற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்
அன்புடையீர்:-
அரிகேசநல்லூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கமும், தேனி அரசு மருத்துவக் கல்லூரியும் மற்றும் கர்னல் ஜான் பென்னிகுயிக் இளைஞர்கள் நற்பணி மன்றமும் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு இரத்ததானம் முகாம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பொது மக்களுக்கும் அரிகேசநல்லூர் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக முகாமில் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தமைக்கு எங்கள் ஓட்டுநர் அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி.
முகாமில் கலந்து கொண்டு தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் அப்படி பட்ட உயிரை காப்பாற்றும் தானமான இரத்த தானம் செய்த அனைத்து நண்பருக்கும் பொதுமக்களுக்கும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் ஒருநாள் அடையாளம் வேலை நிறுத்தம்...... இடம்:- ரவுண்டானா நாள் :- 20/02/2021 கிழமை :- சனிக்கிழமை நேரம் :- காலை 10:00 முதல் 11:30 மணி வரை நடைபெற்றதுமத்திய மாநில அரசினை கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சின்னமனூரில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களின் சார்பில் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட 1, அரிகேசநல்லூர் ஆட்டோ தொழிற்ச்சங்கமும் 2, மகாத்மா காந்திஜி ஆட்டோ தொழிற்ச்சங்கமும் 3, முல்லை ஆட்டோ தொழிற்ச்சங்கமும் 4, சிவகாமிஅம்மன் ஆட்டோ தொழிற்சங்கமும் மற்றும் காமாட்சிபுரம் , சீப்பாலகோட்டை , ஓடைபட்டி , கோட்டூர் , சீலையம்பட்டி ஆகிய ஆட்டோக்களும் கலந்து கொண்டு அனைத்து ஆட்டோ உறுப்பினர் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் " 700 "க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினார்கள் ஏழை , எளிய மற்றும் நடுத்தர மக்கள் குறிப்பாக எங்களை போன்ற ஆட்டோ ஓட்டுநர்களை கடுமையாக பாதிக்கும் ஆகவே பெட்ரோல் டீசலின் விலை உயர்வை மத்திய மாநில அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் . விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் what வரி மற்றும் பெட்ரோல் , டீசல் விலையை GST வரிக்குள் கொண்டு வர வேண்டும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மாநில விலையில் பெட்ரோல் டீசல் வழங்க வேண்டும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினருக்கும் நல வாரியத்தின் நலதிட்டங்களை மத்திய மாநில அரசு வழங்கிட வேண்டும் இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானாவில் அமைந்துள்ள அரிகேசநல்லூர் ஆட்டோ ஸ்டான்டில் அனைத்து ஆட்டோ ஸ்டான்டின் சார்பில் இந்த இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் அரிகேசநல்லூர் ஆட்டோ தொழிற்சங்கம் மகாத்மா காந்திஜி ஆட்டோ தொழிற்சங்கம் முல்லை ஆட்டோ தொழிற்சங்கம் மற்றும் சிவகாமியம்மன் ஆட்டோ தொழிளார்கள் நலசங்கமும் கலந்து கொண்டு கண்டன ஆர்பாட்டத்தை மிக சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள் நம் அனைவரின் சார்பிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட அனைத்து ஓட்டுநர் உறவினர்கள் அனைவருக்கும் ஆரிகேசநல்லூர் ஆட்டோ தொழிளார்கள் நலசங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் " ஒற்றுமையே நம் அனைவரின் வலிமை "அரிகேசநல்லூர் ஆட்டோ ஓட்டுநர்கள் & உரிமையாளர் நலசங்கம் நடத்திய விழிப்புணர்வு முகாம் கொரோனா முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ... இடம் :- அரிகேசநல்லூர் ஆட்டோ நிலையம் :- ரவுன்டானா மெயின் ரோடு சின்னமனூர்... நேரம் :- மாலை 4-00 மணி முதல் 6-00 மணி வரை நாள் :- 08-04-2021 கிழமை :- வியழான் சிறப்பு அழைப்பாளர்கள்" தலைமை " திருமதி Kலாவண்யா. MA " உயர்திருகாவல்துறை ஆய்வாளர் அவர்கள்,சின்னமனூர். டாக்டர் Dr" S.கோமதி "NKPஅரசு பல் மருத்துவர் அவர்கள் "விழா சிறப்புரை " உயர் திரு :-M.மணிகன்டன் அவர்கள் CITUதொழிற்சங்கம் செயலாளர் சின்னமனூர் " முகாமின் சிறப்பு அழைப்பாளர்கள் " மகாத்மா காந்திஜி ஆட்டோதொழிற்ச்சங்கமும் முல்லை ஆட்டோதொழிற்சங்கம் மற்றும் சிவகாமியம்மன் ஆட்டோ தொழிளார்கள் நலசங்கமும் மற்றும் சின்னமனூர் ஊர் பொதுமக்கள் மற்றும் வணிக ர்கள் . இவர்கள் அனைவரும் முகாமின் சிறப்பு அழைப்பார்கள் அனைவருக்கும் எங்கள் ஓட்டுநர்கள் சார்பில் நன்றிகள்...... பொருள் :- முகக்கவசம் விழிப்புணர்வு சம்பந்தமாக அரிகேசநல்லூர் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நலசங்கம் சார்பில் பொதுமக்கள் வசமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது அதில் வருகின்ற நாள் அரசாங்கம் சொன்னது போல நாம் அனைவரும் முக்கவசமும் சமூக இடைவெளியும் பின்பற்ற வேண்டும் ஏன் என்றால் வருகின்ற நாற்களில் உயிர் கொள்ளி நோய் கொரோனா இரண்டாம் கட்டம் பரவி வரும் நிலையில் சின்னமனூர் வாழ் பொது மக்களுக்கும் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுமார் 400க்கும் மேற்பட்ட டிரைவர்கள் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கும் 2000 அதிகமான பொது மக்களுக்கும்
வணிக கடை வியாபாரிகளுக்கும் உயிர் காக்கும் முகக்கவசத்தை உயர் திரு காவல் ஆய்வாளர் K.லாவண்யா அவர்கள் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர் வணிகபெருமக்கள் வசமும் அரிகேசநல்லூர் ஆட்டோ நலசங்கம் சார்பில் சுமார் :- 2,500 மாஸ்க் அனைத்து டிரைவர்க்கு மற்றும் பொதுமக்களுக்கும்
வழங்கினார்கள் ஆகவே பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்கள் மற்றும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அரிகேசநல்லூர் ஆட்டோ நலசங்கத்தின் சார்பில் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம் நன்றி. "முகக்கவசம் நம் உயிர் கவசம் "
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Old Sup Registard Office Steerd Main Road , Chinnamanur, Uthamapalayam Taluk, Theni District, Tamil Nadu 625515, India
Location on Map
Address | Old Sup Registard Office Steerd Main Road , Chinnamanur, Uthamapalayam Taluk, Theni District, Tamil Nadu 625515, India |
---|---|
Phone | 8886234949 |
Website |
Send Email to business
Recent reviews
NAGARJUN B
Posted on: Mar 13, 2023
no