Oriens Global Marketing Private Limited Marketing Agency
Details
Oriens Global Marketing Private Limited is promoted by Thomas at Dindigul. We work hard to provide excellent customer service to all our clients.
மதிப்புக்குரியவர்களுக்கு வணக்கம்
தாங்களும் தங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமென்றே நம்புகிறேன்.
வீட்டிற்குப் பயன் படுத்தக்கூடிய Soap, Shampoo,Toothpaste போன்ற home care products விற்பனை செய்து வருகின்றேன்.
இதில் சில பொருள்களைத் தாங்கள் வாங்குவீர்கள் என்று நம்புகிறேன்
இந்த product தொடர்பான சில விவரங்களை அனுப்புகிறேன்
இதில் தங்களுக்குத் தேவையானவைகளை வாங்கிப் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் இந்த Product - களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தாங்களும் தங்கள் நண்பர்களும் வருமான வாய்ப்பைப் பெறுவீர்கள் . இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு. 9698692636 என்ற வாட்ஸ்சப் எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டு கொள்கின்றேன்
நன்றி
அன்புடன் தாமஸ்
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.37, Spencer Compound, 11 Cross Thiruvalluvar Salai, Bharath Builders Upstairs, Dindigul, Dindigul Taluk, Dindigul District, Tamil Nadu 624001, India |
---|---|
[email protected] | |
Phone | 9698692636 |
Website |