Details
தமிழ் நாட்டின் கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் மக்கள் நல சங்கமானது நிறுவனர் தலைவர் திரு.ஜோ. சுகுமாரன் அவர்களின் அறிவுத்திறன் படி நிறுவனர் செயலாளர் திரு.நி.நவீன் காட்பிரே மார்டின் அவர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் நாட்டின் கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் மக்கள் நல சங்கம்
1)இச்சங்கம் மக்களின் பொது நல சேவைக்காக செயல்படும்
2)இச்சங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் குறித்த காலத்தில் உரிய முறையில் பூர்த்தி செய்ய உரிய அதிகாரிகளை சந்தித்து ஆவண செய்யும்
3)குழந்தைகளின் நல் வாழ்விற்காக இச்சங்கம் பெரிதும் கவனத்துடன் செயல்படும் அவர்களது கல்வி ஆரோக்கியம் எதிர்காலத்திற்கான சிறந்த முறைகளை வகுத்து அதன்படி செயல்படும்
4)மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்துதல் மாணவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி தருதல் ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உதவி செய்தல் நூலகம் மற்றும் புத்தகம் வாசித்து வழிவகுக்கும் விளையாட்டுத்துறையில் இலவச விளையாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
5)இச்சங்கத்தின் மூலம் மரம் நடுதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு புவி வெப்பமயமாதல் மின்சார சிக்கனம் கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
6)இச்சங்கம் படித்த வேலையற்ற மகளிர் இளைஞர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் தம் சுய முயற்சியால் முன்னேறும் விதமாக அவர்களுக்கு கைத்தொழில்கள் சுய தொழில் மற்றும் சிறு தொழில் போன்றவற்றை முறையாக கற்றுத் தர செயல்படும் மேலும் இச்சங்கம் குடிசைப் பகுதி மக்களுக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கும் சுய வேலை வாய்ப்பு செய்வதற்கு உதவியாக பயிற்சி அளித்திடவும் மற்றும் தேவையான இயந்திரங்கள் உபகரணங்கள் மற்றும் அவற்றுக்கு தேவையான உதவிகள் கிடைக்கச் செய்தல்
7)இச்சங்கத்தின் மூலம் ஆதரவற்ற பெண்கள் முதியோர்களையும் அனாதை குழந்தைகளையும் ஊனமுற்றோர் களையும் நல்ல முறையில் பேணி காப்பது மற்றும் அரசாங்கத்தில் கிடைக்கும் மகளிர் முதியோர் ஆதரவற்றோர் உதவித்தொகை அரசு அளிக்கும் உதவித் தொகைகளை பெற்றுத் தருவதற்கும் இச்சங்கம் பெரிதும் செயல்படும் என்பதே சங்கத்தின் நோக்கம் ஆகும்.
8)இச்சங்கம் முறையாக செயல்பட மாதம் தோறும் சங்க உறுப்பினர்கள் இடம் ரூபாய் 125 வசூலிக்கப்படுகிறது
தமிழ் நாட்டின் கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் மக்கள் நல சங்கம்
நிறுவனர் மற்றும் மாநில தலைவர்
திரு ஜோ.சுகுமாரன்
நிறுவனர் மற்றும் மாநில செயலாளர் திரு.நி.நவீன் காட்பிரே மார்டின்
மாநில பொருளாளர் திரு.B.பிரகாஷ்
சங்கம் துவங்கப்பட்ட நாள்
05/05/2015
சங்கம் பதிவு செய்யப்பட்ட நாள்
04/04/2019
தலைவர் கைபேசி எண்: 9840264783.
செயலாளர் கைபேசி எண்: 9003208639.
பொருளாளர் கைபேசி எண்: 8056081980.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Sunday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
Location on Map
Featured Video
Address | perambur, Sembiyam, Perambur Taluk, Chennai District, Tamil Nadu 600011, India |
---|---|
[email protected] | |
Phone | 9003208639, 9840264783 |
Website | karmaveerar Kamarajar Makkal Nala Sangam Perambur |
Send Email to business
Recent reviews
Chandrasekar V
Posted on: Jan 13, 2021
It's very nice and useful thing am sure it will us to growth our sangam for my opinion it's possible please add one drop box.. All district union executive and leaders where posting his query Regard Detail