C Natarajan Tamil Priest((செந்தமிழ் ஆகம அந்தணர்) Tamil Priest
Details
C Natarajan Tamil Priest is located in Chennai.
C Natarajan Tamil Priest is well Versed in Performing Ganapathi Homam, Grahapravesam, Marriage, Navagraha Homam and all other Homams.
சிவ.சொ. நடராஜன், ஆலயஅர்ச்சகர்,
செந்தமிழ் ஆகம அந்தணர்- அவிரொளி சிவம் (சித்தாந்த இரத்தினம்)
அருள்நிறைந்த அருந்தமிழ் திருமாமந்திரங்கள் ஓதி செந்தமிழர் மரபு வழியில் சடங்கு செய்விக்கின்றோம்,
1.புணிறு நீங்குதல் (புண்ணியாகவாசம்), 2.திருமுறைத் திருமணம், 3.வளையணிவிழா, 4.தீந்தமிழில் திருநாமம் சூட்டல், 5.ஏற்றமிகுதமிழ் எழுத்தறிவித்தல் , 6.பூப்புனித நன்நீராட்டு விழா, 7.திருமண ஒப்பந்தம், 8.ஐங்கரன்வேள்வி, 9.மனைகோல் விழா, 10.புதுமனைப்புகுவிழா, 11.புதிய அலுவலகம் திறப்பு 12அங்காடி தொடங்குதல் 13. தீந்தமிழில் திருதிருவடிப்பேறு 14.சடலப்புறப்பாடு 15 திருக்குட நன்னீராட்டு 16அருட்தமில் ஆலய பணிகள் 17.மணிவிழா 18.முத்து விழா 19.பவளவிழா இனிய தமிழில் இல்லற சடங்குகள், அருட்தமிழில் ஆலயப்பணிகள் தமிழ் இல்லங்கள் தோறும் தீந்தமிழ் வேள்வி சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
ஐங்கரன் வேள்வி, புதுமனைப்பு புகுவிழா (கிரகப்பிரவேசம்) தீந்தமிழ்திருமுறைத்திருமணம்(கல்யாணம்)நவகோள் வழிபாடு (நவக்கிரக ஹோமம்) அனைத்துவிதமான வழிபாடுகளும் தீந்தமிழ் திருமுறை ஓதி செய்விக்கப்படும்.
கணபதி வேள்வி, தொட்டிலிட்டு பெயரிடல், அமுதூட்டல், ஆயுள் வேள்வி, திருமண உறுதி, திருமண வளைகாப்பு, முத்து, பவள விழா இவை அனைத்தும் செந்தமிழ் ஆகம நெறிப்படி, தெய்வத்தமில் மந்திரங்கள் முழு திருவருள் துணைகொண்டு நிகழ்த்தி தரப்படும்.
எங்கள் குருபிரான் செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களின் குருவருளாலும் திருவருளாலும் எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவருளாலும் “திருமுறைத் திருமண விழா”.
நிகழ்ச்சி நிரல்:
1.)குருவணக்கம் 2)மணி வழிபாடு
3)திருமுறை வழிபாடு
4) திருவிளக்கு ஏற்றல் 5)முளைப்பாலிகை வழிபாடு 6)அட்டமங்கலவரவேற்பு 7)தென்புலத்தார் வழிபாடு 8) புனிதநீர் வழிபாடு
9) அம்மையப்பர் வழிபாடு
10) நவகோள் வழிபாடு
11)அரசாணைக்கோள் வழிபாடு 12)முதுகுரவர்கள்வழிபாடு ( பெற்றோர் வழிபாடு)
13) மங்கல நாண் வழிபாடு
14)மணமக்களுக்கு காப்பு நாண் கட்டல் 15) திண்ணெண்ணம்பூணுதல்
16) செந்தமிழ் சிவவேள்வி
17).மண மக்கள் உறுதி மொழிஏற்றல்
18) மங்கல நாணில் எழுந்தருளல் செய்வித்தல் 19))மங்கநாணிற்கு அருள்ஏற்றம் செய்வித்தல் 1
20) மஙங்கநாண்பூட்டுதல் 21).சிவத்தழலை வலம் வருதல்
22 மெட்டி 23) மணமகள் இடப்பாகம் அமர்தல்
24) மாலை மாற்றல் 25)பொரியிடல்
26) வேள்வியில் நிறையவி (பூர்ணாகுதிவழங்குதல்) 27)பட்டம் கட்டுதல்
28) காப்பு நாண் களைதல்
29))பிழைப்பொறுத்தல் 30) வாழ்த்து
இவை அனைத்தும், உரிய நேரத்திற்குள், அறிய விளக்கங்கள் தந்து, இறை உணர்வு பொங்க நிகழ்ந்த.
என்னதவம் செய்தேனோ… அடியேனை இறைவன் ஒரு சிறு கருவியாகப் பயன்படுத்தி இது போன்ற இல்லறச் சடங்குகளை இன்பத் தமிழில் செய்விக்கிறன்…
திருச்சிற்றம்பலம்
தற்போது அடியேன் பணிபுரியும் ஆலயம் அருள்தரும் வள்ளிதெய்வனை அம்மை உடனாய அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சிட்கோ நகர் வில்லிவாக்கம் 58,தெரு, சென்னை600049..
மேலும் விவரங்களுக்கு
சிவ.சொ. நடராஜன் ஆலய அர்ச்சகர்,செந்தமிழ்ஆகம அந்தணர் வேள்வி ஆசிரியர் 9940556345, 7904941471. என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
- Sunday : 09:00-21:00 ( Lunch Time :01:00 - 02:00)
Location on Map
Address | No. 39/20, First Main Road, M.H Colony, Aminijikarai, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600030, India |
---|---|
[email protected] | |
Phone | 9940556345, 7904941471 |
Website |