K S Jothiraman LIC Agent Insurance Agent
Details
K S Jothiraman LIC Agent at Madurai.
K S Jothiraman is a leading Life Insurance and Health Insurance Consultant in Madurai.
You may approach Mr. K. S. Jothiraman for new policies, renewal of policies and loan against policies.
We Offer a wide range of services such as taking out a New Policy and Availing Policy-Related Services at our services LIC, Insurance for all Vehicles, Insurance for Homeownership, Commercial Insurance, Medical Insurance, Personal Accident Insurance, Pan Card.
இத்திட்டத்தில் சேர வயது வரம்பு 18 முதல் 55 ஆகும்.
குறைந்தபட்சம் காலம் 10 முதல் 50 ஆண்டுகள் வரை.
தனிநபர் ஒருவருக்கு குறைந்தபட்சம் பிரிமியம் மாதம் ரூபாய் 250/- ஆகும்.
15 நபர்கள் மொத்தமாக ஒரே நிறுவனத்தின் கீழ் இணைந்தால் அவர்களுக்கு SSS கீழ் பாலிசி தொகை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் பணம் கட்டும் வசதி கிடைக்கும்.
இத்திட்டத்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூபாய்.1 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும்.
இத்திட்டத்தில் ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூபாய் .2 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கும்.
5 ஆண்டுகளுக்கு பிறகு கடன் வசதி உண்டு.
5 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் வசதி உண்டு.
ஏனைய பாலிசியின் நடைமுறைகள் அனைத்தும், இதற்கும் பொருத்தும். உரிமை மாற்றம் வசதியும் உண்டு.
பிடித்தம் செய்யும் தொகை வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.
மற்ற பாலிசிகளை போன்றே உத்திரவாத போனஸ், இறுதி கூடுதல் போனஸ் மற்றும் விசுவாச போனஸ் முறையாக பணம் செலுத்துவோருக்கு அனைத்தும் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு 9677535740 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | No.23,Old Kuyavarpalayam Road, Madurai, Madurai Taluk, Madurai District, Tamil Nadu 625009, India |
---|---|
Phone | 9677535740 |
Website |