Details
I am Pollachi V Sasi film industry director from Pollachi.
In 1980 I started my career as a drama artist I have acted in more than 20 films and also I am a screenplay writer for the drama. I worked as an assistant director with an experienced writer n. Ramasamy. We work together and I have gained a lot of experiences and practices.
Later I have joined my friends and decided to direct " siragilla Paravaigal" in 1990. I played as a protagonist in that film. As well as I worked as an assistant director.
In 2005 I started working in" Arul das" in tesly direction,"kadidham" picture freedom fighter film. Later, I started acting in short films such as "Barathi Thaai".
At that time I make a true friend Mr. Lenin. It is a turning point in my life. After that I decided to act in best screenplay movies like"Ninaivugal Alivathillai", a historical movie in 2015, I played a lawyer role and also I worked as an assistant director in the same movie.
Now I am directing a movie which is related to trans women lifestyle named"Chandrika".
I am proud of my career which was started in my film industry as an assistant of Mr. Lenin sir. Now I have joined as a member of Tamil Nadu Writer Association.
பொள்ளாச்சி V சசி
1980 முதல் மேடை நாடகத் துறையில் இயக்குனராகவும் நடிகனாவும் 20 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கி நடித்த அனுபவத்தில்
திரைத்துறை விஜயம் பழம்பெரும் திரைவசனகர்த்தா விருதை ந. ராமசாமியிடம் அவருடைய இறுதி காலகட்டங்களில் அவருடன் திரைக்கதை எழுதும் அனுபவப்பயிற்சிபெற்று நண்பர்கள் இயக்கும் படங்கள் சிலவற்றில் நட்பு ரீதியாகப் பணியாற்றி 1990களின் தொடக்கத்தில் "சிறகில்லாப்பறவைகள்"என்ற இரண்டு மணிநேர முழுநீள வீடியோ படத்தில் நாயகனாக நடித்து இணை இயக்குனராகவும் பணியாற்றியது...
2000 மாவது ஆண்டில் டெஸ்லி இயக்கிய
"அருள்தாஸ்" என்ற முழுநீள மலையாளத்திரைப்படத்தில் பணியாற்றி 2005தில் "கடிதம்" என்னும் பெயரில் 1942 விடுதலைப் போராட்ட
வரலாறைச்சொல்லும் நாடகத்தை எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்து மீண்டும் பாரதி தாய் போன்ற குறும்படங்களை சினிமா மொழியில் எழுதி இயக்கி நடித்து..
இந்தக் காலட்டத்தில் மரியாதைக்குரிய எடிட்டர் B. லெனின் சாரின் நட்பு கிடைத்து இன்று வரை தரமான படங்களில் மட்டுமே பணியாற்றுவது என்ற உறுதியோடு 2015ல் வெளியான "நினைவுகள் அழிவதில்லை" என்ற வரலாற்றுப்படத்தில் வக்கீலாக நடித்ததோடு உதவி இயக்குனராகவும் பணியாற்றினேன் தற்போது
திருநங்கைகள் வாழ்க்கையை மையமாகவைத்து
"சந்திரிகா" என்ற முழு நீள திரைப்படத்தை இயக்கி வருகிறேன்..
லெனின் அவர்களுடன் இணைந்து ஆவணப்படங்களில் பணியாற்றுவதையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதையும் பெருமையாகக் கருதுகிறேன்..
பொள்ளாச்சி V சசி திரைக்கலைஞன்
அனைவருக்கும் நன்றி!
மேலும் விவரங்களுக்கு 9487016234 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.33, Rangaswamy Layout, Kumaran Nagar, Pollachi, Pollachi Taluk, Coimbatore District, Tamil Nadu 642001, India |
---|---|
[email protected] | |
Phone | 9487016234 |
Website |