JJ Health Foods Manufacturer
Details
JJ Health Foods is one of the famous Health Food Shop at Ramanathapuram.
Arokya Health Drink 500 ml Rs 700
Door Delivery to all towns by Cargo Courier.
Intake:
15 to 20 ml can be mixed with half a tumbler of lukewarm water half an hour before breakfast and dinner, or poured over a salad of vegetables and fruits, or eaten with a touch of any food, including chicken, fish, meat, bread, chapati, bread.
Note:
It's SUPERFOOD so eat this regularly.
No artificial taste, mind, colour, chemicals added.
100% vegetarian diet.
ஆரோக்யா ஹெல்த் டிரிங்க்
1.பழைய நாட்டு இஞ்சி சாறின் தெளிவு(முறித்து எடுத்த சாறு)
2. ஒருதலை பூண்டு
3. ஆர்கானிக் எலுமிச்சை
4. மலை தேன்
5. ஆப்பிள் சிடர் வினிகர்- தாய் வினிகர் சேர்த்து
6. கருஞ்சீரகம்
ஆகியவற்றை சரியான அளவில், சரியான நேரத்தில் பயன்படுத்தி தயாரித்த இந்த ஹெல்த் டிரிங்க் விற்பனை செய்கிறோம்.
இதன் பயன்கள் மற்றும் இறையருளால் குணமாகும் நோய்கள்:
இதயத்தை பலப்படுத்தும்
மாரடைப்பு வராமல் தடுக்கும்.
இதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை படிப்படியாக சரி செய்யும்.
இரத்த தமனிகள் சுத்தமாகும், அதனால் பக்க வாதத்தில் (Stroke) ல் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
பல ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் சளியை வெளியாக்கும்.
ஆரோக்யா ஹெல்த் டிரிங்க் 500 மிலி ரூபாய் 700.
கார்கோ கூரியர் மூலம் அனைத்து ஊர்களுக்கும் Door Delivery செய்யப்படும்.
கூரியர் சார்ஜ் தனி
உட்கொள்ளும் முறை:
15 to 20 ml காலை, இரவு உணவுக்கு அரைமணிநேரம் முன்பு அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம், அல்லது காய்கறி, பழங்கள் Salad மேல் ஊற்றி சாப்பிடலாம், அல்லது கோழி, மீன், இறைச்சி, பிரட், சப்பாத்தி, ரொட்டி உள்பட எந்த உணவுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
குறிப்பு:
இது ஒரு SUPER FOOD அதனால் தொடர்ந்து இதை சாப்பிடலாம்.
எந்தவிதமான செயற்கை சுவை, மனம், நிறம், ரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை.
100% சைவ உணவு.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Bharathy Nagar, Ramanathapuram, Ramanathapuram Taluk, Ramanathapuram District, Tamil Nadu 623501, India |
---|---|
[email protected] | |
Phone | 9486922144 |
Website |
Send Email to business
Recent reviews
Nisha
Posted on: Aug 14, 2021
I have been using this for the last six months and it has been very useful to me.
Sabi
Posted on: Aug 13, 2021
I have been using this drink for past 1 year.it gave very good result for my weightloss because of its mother acv, lemon,ginger and garlic