Kodai I Naturas Manufacturer
Details
Kodai I Naturas is owned by Mr P. Rathakrshnan at Kodaikanal.
We have a very good harvest of turmeric naturally. This Curcuma Caesia is very medicinal.
For More Details Contact Our Mobile 9843592671.
எங்களிடம் இயற்கை முறையில் கறிமஞ்சள் மிக சிறப்பாக அறுவடை செய்கின்றோம். இம்மஞ்சள் மிக மருத்துவ குணம் வாய்ந்தததாகும். இதை பற்றிய தகவலுக்கு எங்களை அணூகவும் 9843592671
கறிமஞ்சளில் மருத்துவ குணங்கள்:
கறிமஞ்சளின் ஏராளமான நற்குணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கறிமஞ்சளில் ஆண்டிஆக்சிடண்ட் மற்றும் ஆண்டி-ஃபங்கல் தன்மை இருப்பதால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும். இந்த கறிமஞ்சளின் வேர் பகுதியை மை போல அரைத்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம். மேலும் வயிற்று வலி மற்றும் பேதி ஆகியவை சரியாகும். கறிமஞ்சளின் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வயிறு உப்புசம் குறையும். வெட்டு காயம் அல்லது பாம்பு கடி போன்றவற்றில் கறிமஞ்சள் பொடியை தடவினால் இரத்தம் வெளியேறுவது குறையும். கறிமஞ்சளை அப்படியே சாப்பிட்டு வந்தால் டான்சில் வீக்கம் குறையும். மூட்டு வலி உள்ளவர்கள் கறிமஞ்சளை அரைத்து பூசி வந்தால் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | 13 Ward, Mannadiyar Street, Aladipatty, Kodaikanal, Kodaikanal Taluk, Dindigul District, Tamil Nadu 624210, India |
---|---|
Phone | 9843592671 |
Website |